Yarl Forum
தமிழ் ஆங்கில MP3 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தமிழ் ஆங்கில MP3 (/showthread.php?tid=4310)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- hari - 05-29-2005

sinnappu Wrote:
hari Wrote:
sinnappu Wrote:என்னிடம் இருக்கும் பாடல்களை MP3 ்ஆக மாற்ற உதவும் மென்பொருளை எங்கு எடுப்பது உதவி செய்யுங்கோப்பா
போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்
400 cd இருக்கு எல்லாவற்றையும் மாற்ற வேணும்
:wink: :wink: :wink: :wink: :wink:
அப்பு விண்டோஸ் மிடியா 10 த்தில் இலகுவாக செய்யலாம்!

10 க்கு நான் எங்கையப்பு போறது
Cry Cry Cry Cry Cry கெல்ப்யாாா !! Cry Cry
இங்க போய் தரவிறக்கம் செய்யுங்கள்!
http://www.microsoft.com/windows/windowsme...d/download.aspx


- kirubans - 05-30-2005

யாராவது Touch Me அல்பத்தில் வரும் ceylon பாடல் வைத்திருந்தால் coolgoose இல் பகிர முடியுமா?


- அனிதா - 05-30-2005

வணக்கம் நடா அண்ணா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மன்னிக்கவும் நீங்கள் இந்த avito ஐ பாவிப்பது எனக்கு தெரியாது....




அனிதா...


- kavithan - 05-30-2005

Nada Wrote:இல்லை கவிதன் என்னுடைய avitor ஐ அனித்தா பாவிக்கின்றா. அவவுக்கு தெரியாது. அதனால் நான் விட்டுக்கொடுதஇதுவிட்டேன்.
அப்படியா நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 05-30-2005

kirubans Wrote:யாராவது Touch Me அல்பத்தில் வரும் ceylon பாடல் வைத்திருந்தால் coolgoose இல் பகிர முடியுமா?

அதை இங்கே கேட்கலாம்

http://www.tamilsongs.net/page/build/album/Touch_Me/


- kirubans - 05-30-2005

Mathan Wrote:[அதை இங்கே கேட்கலாம்
http://www.tamilsongs.net/page/build/album/Touch_Me/

நன்றி மதன். ஆனாலும் தரவிறக்கம் செய்ய முடியாமலுள்ளதே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 06-02-2005

அண்மையில் வெளிவந்த இசையும் கதையும் சிடியில் இருந்த பாடலை தருகின்றேன். எனக்கு பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று. தரவிறக்கம் செய்து கேட்டு பாருங்கள் .....

http://web.music.coolgoose.com/music/song....g.php?id=182713


பாடல் தரவிறக்கம் - Baarathi - 06-05-2005

தமிழ் பாடல்களை தரையிறக்க பாதுகாப்பான தளம் சிலதின்ர முகவரி யாராவது தருவீர்களா?


- hari - 06-05-2005

கவிதனின் கவிதை தோட்டத்துக்கு போங்கள், www.kavithan.tk
அல்லது www.coolgoose.com


- வெண்ணிலா - 06-05-2005

hari Wrote:கவிதனின் கவிதை தோட்டத்துக்கு போங்கள், www.kavithan.tk
அல்லது www.coolgoose.com

தோட்டத்தில் பாடல் தரவிறக்க முடியுமா? :evil:


- hari - 06-05-2005

வெண்ணிலா தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது ஆனால் குறுக்குவழியில் ரயிட் கிளிக் செய்து செவ் அஸ் கொடுத்து செய்யக்கூடியதாக இருந்தது, இப்ப குடில் மாறி அந்த இடத்தையே காணவில்லை, Cry Cry


- hari - 06-05-2005

DAP Download Accelerator Plus பாவித்தீர்கள் ஆனால் கவிதனின் குடிலில் ஒலிக்கும் பாடலும் தன்னிச்சையாக தரவிறக்கம் ஆகும்!


Re: PLEASE HELP - Mathan - 06-05-2005

Baarathi Wrote:தமிழ் பாடல்களை தரையிறக்க பாதுகாப்பான தளம் சிலதின்ர முகவரி யாராவது தருவீர்களா?

http://www.tamilbeat.com/

http://www.tamilboss.com/


- Nitharsan - 06-05-2005

தமிழ் மட்டுமல்ல ஆங்கிலப்பாடல்களையும் http://www.tmzweb.com என்ற தளத்தில் தரவிறக்க முடியும்


- Mathan - 06-05-2005

நன்றி நிதர்சன்


- Mathan - 06-05-2005

<span style='font-size:20pt;line-height:100%'>இந்த தலைப்பில் பாடல்கள், அதனை தரவிறக்கம் செய்யும் இடம் என்பவற்றை பகிர்ந்து கொள்ளலாமே. பாடல்கள் ஏதும் தேவை என்றால் இங்கே கேட்கலாம் ... மற்றய உறுப்பினர்கள் உதவுவார்கள்.</span>


- Mathan - 06-06-2005

hari Wrote:வெண்ணிலா தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது ஆனால் குறுக்குவழியில் ரயிட் கிளிக் செய்து செவ் அஸ் கொடுத்து செய்யக்கூடியதாக இருந்தது, இப்ப குடில் மாறி அந்த இடத்தையே காணவில்லை, Cry Cry

கவிதனின் தோட்டத்தில் இந்த இணைப்பில் பாடல்களை தரவிறக்கம் செய்யலாம்

http://kavithan.yarl.net/tamil_song.php


- kavithan - 06-06-2005

hari Wrote:வெண்ணிலா தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது ஆனால் குறுக்குவழியில் ரயிட் கிளிக் செய்து செவ் அஸ் கொடுத்து செய்யக்கூடியதாக இருந்தது, இப்ப குடில் மாறி அந்த இடத்தையே காணவில்லை, Cry Cry
இடம் வலம் தெரியாம இருக்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மதன் போட்டிருக்கார் பாருங்க


- hari - 06-06-2005

Quote:இடம் வலம் தெரியாம இருக்கா.. மதன் போட்டிருக்கார் பாருங்க
Cry Cry


- வெண்ணிலா - 06-06-2005

kavithan Wrote:
hari Wrote:வெண்ணிலா தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது ஆனால் குறுக்குவழியில் ரயிட் கிளிக் செய்து செவ் அஸ் கொடுத்து செய்யக்கூடியதாக இருந்தது, இப்ப குடில் மாறி அந்த இடத்தையே காணவில்லை, Cry Cry
இடம் வலம் தெரியாம இருக்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மதன் போட்டிருக்கார் பாருங்க


எனக்கு இடம் வலம் எல்லாம் தெரியுமாக்கும். ஆனால் தாங்கள் இன்றுதான் இணைப்பு கொடுத்திருக்கிறீங்க போலிருக்கு ஆமா :evil: :oops: