Yarl Forum
Miss Universum 2005 ( - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: Miss Universum 2005 ( (/showthread.php?tid=4180)

Pages: 1 2 3 4


- hari - 05-31-2005

Quote:அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல்
என்ன அப்பு குழப்புகிறீர்கள்? எனக்கு 19 தங்கச்சிக்கு 15 , நாலு வருசம் குறைய


- Danklas - 05-31-2005

hari Wrote:
Quote:அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல்
என்ன அப்பு குழப்புகிறீர்கள்? எனக்கு 19 தங்கச்சிக்கு 15 , நாலு வருசம் குறைய

ஜோவ்வ் ஹரி என்ன லொள்ளா?? வீட்டில கலண்டர் இல்லையா??இப்ப 2005 நடந்துகொண்டிருக்கு 1975 இல்லை... :evil: :evil: :oops:

<img src='http://img135.echo.cx/img135/3320/daa0yj.jpg' border='0' alt='user posted image'>


- sathiri - 05-31-2005

sinnappu Wrote:
tamilini Wrote:என்ன சின்னப்பு.. ஏற்கனவே கவிதை காக்காபிடிக்கிறா சே வண்ணத்துப்பு}ச்சிபிடிக்கிறா.. இதில குடும்பத்தில குழப்பம் பண்ணாதீங்க. :mrgreen: :mrgreen: :evil:

யோவ் டமிழ் ளொள்ளா நம்ம கவிதனுக்கு என்ன குறை :oops:
Quote:யோவ் சாத்திரி பேசுமய்யா என்ன ஆளையா நீர்
ஊரில எல்லாருக்கும் உதவி செய்யிறீர் கவிதனுக்கு இல்லாததா
!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்பு பெடிச்சியின்ரை குறிப்பை போட்டு பிரட்டி பிரட்டி பாத்திட்டன் பெடிச்சியினரை
நட்சத்திரம்...வால் நட்சத்திரம் கவிதன்ரை..விடிவெள்ளி பெடிச்சிக்கு நெப்ரியுனும்
பெடியின்ரை புளுட்டோவும்(ரொபிஇல்லை இதுகோள்) அப்பொயின்மன் எடுத்திருக்கினமாம் இந்தமாதம் சந்திக்க எண்ட படியாலை நல்ல பொருத்தம் செய்திடுவம்.


- sathiri - 05-31-2005

hari Wrote:
Quote:நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை!
Cry Cry
பழைய ராணியை கைவிட்டிட்டு இப்ப உலக ராணி கேக்கிதோ ஒரு செய்தியொண்டு கிட்டடியிலை யாழ்களத்திலை படிச்சிருப்பீர் எங்கையோ யாரோ எதையோ வெட்டினதாம் எண்டு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 05-31-2005

Quote:ஜோவ்வ் ஹரி என்ன லொள்ளா?? வீட்டில கலண்டர் இல்லையா??இப்ப 2005 நடந்துகொண்டிருக்கு 1975 இல்லை...

எடயப்பு எங்க பங்கருக்கையா 4 நாளா ஆளைக்கானேல்லை ம் கவணமடாப்பு கண்டபடி போட்டுத்தள்ளுறாங்கள் நான் வேற சம்மந்தம் செய்திட்டன்
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:


- samsan - 05-31-2005

Quote:tamilini எழுதியது:
மேற்கோள்:

அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல்
_________________


என்ன மப்பே ஒரு 0 விட்டிட்டியள்..


யோவ் 10 உம்மட உத்தரவை மீறி ம....பு என்ற சொல்லை பாவிக்கிறா

யார் அந்த 10?


- MUGATHTHAR - 05-31-2005

sinnappu Wrote:
Quote:ஜோவ்வ் ஹரி என்ன லொள்ளா?? வீட்டில கலண்டர் இல்லையா??இப்ப 2005 நடந்துகொண்டிருக்கு 1975 இல்லை...

எடயப்பு எங்க பங்கருக்கையா 4 நாளா ஆளைக்கானேல்லை ம் கவணமடாப்பு கண்டபடி போட்டுத்தள்ளுறாங்கள் நான் வேற சம்மந்தம் செய்திட்டன்

சின்னப்பு சிங்கனுக்கு குலப்பன் காச்சல் அடிக்க தொடங்கிவிட்டது இனி ஆளை இஞ்சாலைப் பக்கம் பாக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்


- Niththila - 05-31-2005

hari Wrote:நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை! Cry Cry

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)


- tamilini - 05-31-2005

Quote:யார் அந்த 10?
இராவணன் அண்ணா தெரியாதா..?? மட்டுறுத்தினர். அப்புவின் மப்பிற்கு வில்லன். அது தான் 10 :twisted: :wink: :mrgreen:


- sinnappu - 06-01-2005

tamilini Wrote:
Quote:யார் அந்த 10?
இராவணன் அண்ணா தெரியாதா..?? மட்டுறுத்தினர். அப்புவின் மப்பிற்கு வில்லன். அது தான் 10 :twisted: :wink: :mrgreen:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


Re: Miss Universum 2005 ( - kavithan - 06-01-2005

sinnappu Wrote:என்ன பிள்ளையள் உண்மையே Miss Universum 2005 நம்மட கவிதன்ர (கனடா) நாட்டுப்பெட்டையாமே பேர் ஏதோ Natalie Glebova ம் உண்மையே ஆணால் பிள்ளையின்ர அடி ர‰யா வாம்
ம் ம் வயசு வேற 23 ஆம்

யோவ் சாத்திரி நம்மட கவிதனுக்கு பேசி முடிப்பமே
:wink:
<img src='http://a.relaunch.focus.de/img/gen/N/A/HBNAA90a4NL_Pxgen_r_210xA.jpg' border='0' alt='user posted image'>

வயசு கூடிட்டு தாத்ஸ்.. மன்னரின் தலையிலேயே கட்டிவைச்சுடுங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 06-01-2005

Quote:என்ன சின்னப்பு.. ஏற்கனவே கவிதை காக்காபிடிக்கிறா சே வண்ணத்துப்பு}ச்சிபிடிக்கிறா.. இதில குடும்பத்தில குழப்பம் பண்ணாதீங்க.
என்னா லொள்ளூ காக்கா பிடிகிக்கிறா என்று ஆ

Quote:யோவ் டமிழ் ளொள்ளா நம்ம கவிதனுக்கு என்ன குறை
யோவ் சாத்திரி பேசுமய்யா என்ன ஆளையா நீர்
ஊரில எல்லாருக்கும் உதவி செய்யிறீர் கவிதனுக்கு இல்லாததா !!!
என்ன தாத்ஸ் ஏதோ திட்டத்தோடை தான் திரியிறியள் போலை கிடக்கு.. எத்தினைபேர் பினனலை.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 06-01-2005

hari Wrote:
Quote:அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல்
என்ன அப்பு குழப்புகிறீர்கள்? எனக்கு 19 தங்கச்சிக்கு 15 , நாலு வருசம் குறைய
அப்ப தம்பிக்கு 13 என்னக்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: Miss Universum 2005 ( - Niththila - 06-01-2005

kavithan Wrote:
sinnappu Wrote:என்ன பிள்ளையள் உண்மையே Miss Universum 2005 நம்மட கவிதன்ர (கனடா) நாட்டுப்பெட்டையாமே பேர் ஏதோ Natalie Glebova ம் உண்மையே ஆணால் பிள்ளையின்ர அடி ர‰யா வாம்
ம் ம் வயசு வேற 23 ஆம்

யோவ் சாத்திரி நம்மட கவிதனுக்கு பேசி முடிப்பமே
:wink:
<img src='http://a.relaunch.focus.de/img/gen/N/A/HBNAA90a4NL_Pxgen_r_210xA.jpg' border='0' alt='user posted image'>

வயசு கூடிட்டு தாத்ஸ்.. மன்னரின் தலையிலேயே கட்டிவைச்சுடுங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாவம் மன்னர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sathiri - 06-01-2005

வயசு ஆருக்கு கூடிட்டுது உமக்கா அல்லது பெடிச்சிக்கா??


- Vasampu - 06-01-2005

hari Wrote:
Quote:அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல்
என்ன அப்பு குழப்புகிறீர்கள்? எனக்கு 19 தங்கச்சிக்கு 15 , நாலு வருசம் குறைய

எத்தனை வருசத்திற்கு முதலுங்கோ????
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 06-01-2005

<img src='http://a.relaunch.focus.de/img/gen/N/A/HBNAA90a4NL_Pxgen_r_210xA.jpg' border='0' alt='user posted image'>
என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல்
மெளனமாகிறேன்.

படைத்தான் இறைவன் உனையே,
மலைத்தான் உடனே அவனே.
அழகை படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது,
என் விழி சேர்ந்தது.
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீனை உன் மேனி,
வீன்தட்டும் என் மேனி.
விரைவினில் வந்து கலந்திடு,
விரல் பட மெல்ல கனிந்திடு.
உடல் மட்டும் இங்கு கிடக்குது,
உடன் வந்து நீயும் உயிர் கொடு.

பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று சிலையே.
உந்தன் அழகுக்கில்லை ஈடு.
(என்ன விலை அழகே?)

உயிரே உனையே நினைந்து,
விழிநீர் மழையில் நனைந்து,
இமையில் இருக்கும் இரவு உறக்கம்,
கண் விட்டு போயாச்சு,
காரணம் நீயாச்சு.
நிலவு எரிக்க,
நினைவு கொதிக்க,
ஆராத நெஞ்சாச்சு,
ஆகாரம் நஞ்சாச்சு.
தினம் தினம் உனை நினைக்கிறேன்,
துரும்பென உடல் இளைக்கிறேன்.
உயிர் கொண்டு வரும் பதுமையே,
உனைவிட இல்லை புதுமையே.

உன் புகழ் வையமும் சொல்ல,
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் விக்குது மெல்ல உயிரே.
உனை நானும் சேரும் நாள் தான்.
(என்ன விலை அழகே?)

பாடலை கேட்க..


- Vasampu - 06-01-2005

ஓம் ஓம் மன்னர் உயிரெண்டாலும் தருவாராம். பிறகென்ன மந்திரிக்குத்தான் யோகம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry


- sinnappu - 06-01-2005

எடயப்பு எங்கையடாப்பா போய்டாய் எல்லாம் குழம்புது குழப்பிறாங்கள் பொல்லாலை உச்சியில போட்டது போல இருக்கு
மன்னன் எண்டுறாங்கள் மந்திரி எண்டுறாங்கள் 16 எண்டுறாங்கள் 15
13 வேற எடயப்பு ஒருக்கா வா வந்து ஒரு விளக்கம் தா அப்பு

எண்டைக்கு அந்த யாரப்பா அந்த சோனகப்பெடி அவனைப்போட்டாங்களோ உவன் குத்தியன் வீட்டுப்பக்கம் வாறேல்லை
ம்
ம்
பாப்பம் எங்க போய் முடியுது எண்டு
:oops: :oops: :oops: :oops: :oops:


- வெண்ணிலா - 06-01-2005

நன்றி மன்னா பாடலுக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->