![]() |
|
வருந்துகின்றோம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: வருந்துகின்றோம் (/showthread.php?tid=4077) |
- SUNDHAL - 06-25-2005 களத்தின் ஊடாக மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மீண்டும் களத்தை உருவாக்குவதற்கு மோகன் அண்னாவுடன் இனைந்து தோள் கொடுத்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி நன்நி நன்றி . - shiyam - 06-25-2005 meendum puthithai pirapai; jarle - tamilini - 06-25-2005 யாழ் மீதான தாக்குதல் வருத்தம் அழிக்கிறது. மீண்டும் யாழைக்கண்டதில் மகிழ்ச்சி. வெகுவிரைவில் பழைய யாழை எதிர்பார்த்தபடி. இந்த அரிய சாதனையைச்செய்த அந்த நபருக்கு என்னத்தை செய்ய . :evil:
- tamilini - 06-25-2005 [மேற்கோள்]யாழ் இணையம் மற்றும் களத்தின் மீதான இணையத் தாக்குதலுக்கும் களத்தில் குருவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுகளுக்கும் குருவிகள் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அன்பான கள உறவுகளுக்கு... அப்படி எண்ணத்தக்க ஒரு துரதிஷ்டவசமான சந்தர்ப்பம் அமைந்ததையிட்டு மிகவும் மனவருந்தி...அறியத்தருகின்றோம்..! ------------ கள உறுப்பினர்களுக்கு தெரியாதா குருவிக்கு கீச்சிடத்தான் தெரியும் என்று. இதுக்கெல்லாம் போய் வருந்திக்கொண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-25-2005 யாழ் தளத்துக்கு ஏற்பட்ட நிலை குறித்து வருத்தமடைகிறேன். யாழ் தளம் மீண்டும் இயங்குவதை கண்டு சந்தோசம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 06-25-2005 குருவியாரே தொடர்ந்தும் நீங்கள் மாந்தோப்பில் இருந்தபடி எங்களுடன் உறவாட வேண்டும் என்பது தான் எம் அனைவருடைய எதிர்பார்ப்பும். - stalin - 06-25-2005 யாழ் கள த்தை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. ------ஸ்ராலின் - MUGATHTHAR - 06-25-2005 யாழுக்கு வந்த சோதனையை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன் கூடிய விரைவில் புது பொலிவுடன் மலர எனது ஆசிகள் தமிழனுக்கு தமிழன்தான் எதிரி அப்பா :roll: - narathar - 06-25-2005 நடந்த தாக்குதலுக்கு மனம்வருந்துகிறேன்.மதன் முன்பும் இவ்வாறு நடந்ததாகக் கூறினார்,அப்படியாயின் தற்காப்பு செயலிகளை நீங்கள் அமைக்கவில்லயா? யார் இவற்றைச் செய்கிறார்கள் என்று அறிந்து அவர்களை அம்பலப்படுத்தவும்,இதன்மூலம் இவ்வாறான தாக்குதல்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்கலாம். மோகன் உங்களுகு இதனால் ஏற்பட்ட நட்டங்களுக்கு மனம் வருந்துகிறேன்,இக் களத்தை உங்களுக்கு நட்டம் ஏற்படாத வண்ணம் , நடைபெறவைப்பதற்கான முயற்சிகளை எடுக்கலாமே. அங்கத்துவர் எண்ணிக்கையும்,பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது களத்தை upgrade ,செய்வதற்கும் பாதுகாப்புச் செயலிகளுக்கும் ஆகும் செலவை விளம்பரங்களால் சரிக்கட்ட முடியாதா? மேலும் கள உறுப்பினர்களிடம் எவ்வகையான உதவிகளை எதிர்பாக்கின்றீர்கள் என்பதை அறியத்தரவும். உங்கள் வளர்ச்சியினாலேயே இது ஏற்பட்டது ஆகையால், மன உறிதியுடன் மேலும் வளர வாழ்த்துக்கள். - அருவி - 06-25-2005 யாழில் நடந்த கருத்து மோதல்களிற்கு வேலைக்குப் போய்ற்றுவந்து கருத்தெழுதுவம் என்றால் களத்தைக் காணவில்லை. இப்பதான் தெரியுது இது புலம்பெயர்ந்து புலத்தில் வாழும் உறவுகள் கருத்தாடிக் கவலைமறப்பதை விரும்பாத தீயவர்களின் சதியென்று. :evil: hock: மோகன் அண்ணா உங்களின் உழைப்பினில் மகிழ்வடைந்த முகமறியா களவுறவாகிய நாம் இத்தகைய சதியை முறியடிக்கவும் உம்முடன் என்றும் இருப்போம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உறவுகளே கருத்துடன் களம்தனில் கருத்தாடி தீயவர் முகத்தினில் கரிபூச கரம்சேர்ப்போம்.
- vasisutha - 06-25-2005 நாரதர்,,இப்படி முன்பும் பல தடவைகள் நடந்துள்ளது. தற்காப்பையும் தாண்டித்தான் இப்படி செய்கிறார்கள்.. இப்படி செய்வதால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை.. யாழின் மீதுள்ள அளவிட முடியா ஆத்திரத்தாலும் பொறாமையாலுமே இப்படி செய்கின்றனர். :roll: :roll: - vasisutha - 06-25-2005 narathar Wrote:அங்கத்துவர் எண்ணிக்கையும்,பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது களத்தை upgrade செய்வதற்கும் பாதுகாப்புச் செயலிகளுக்கும் ஆகும் செலவை விளம்பரங்களால் சரிக்கட்ட முடியாதா? <span style='font-size:21pt;line-height:100%'>கீழே Google விளம்பரங்கள் உள்ளன.. அதனை Click செய்வதன் மூலம் யாழ் தளத்திற்க்கு உதவலாம்.. கீழே இருப்பதால் ஒருவரும் இதை கவனிக்கவில்லை </span>:roll: - ¦ÀâÂôÒ - 06-25-2005 <img src='http://img246.echo.cx/img246/7762/phoenix8zy.jpg' border='0' alt='user posted image'> - இளைஞன் - 06-25-2005 vasisutha Wrote:[quote=narathar]அங்கத்துவர் எண்ணிக்கையும்,பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது களத்தை upgrade செய்வதற்கும் பாதுகாப்புச் செயலிகளுக்கும் ஆகும் செலவை விளம்பரங்களால் சரிக்கட்ட முடியாதா? <span style='font-size:21pt;line-height:100%'>கீழே Google விளம்பரங்கள் உள்ளன.. அதனை Click செய்வதன் மூலம் யாழ் தளத்திற்க்கு உதவலாம்.. கீழே இருப்பதால் ஒருவரும் இதை கவனிக்கவில்லை </span> நன்றி வசி இதுபற்றி ஏற்கனவே ஒரு பதிவு இடவேண்டும் என்றிருந்தேன். யாழ் களத்திற்கு கீழே இடப்பட்டுள்ள விளம்பரத்தை அழுத்துவதன்மூலம் யாழ்களத்திற்கு நீங்கள் உதவலாம். உதாரணமாக நீங்கள் ஒவ்வொருநாளும் யாழ் களம் வருபவராக இருந்தால் குறைந்தபட்சம் ஒருநாளைக்கு ஒருதடவையாவது விளம்பரத்தை அழுத்தலாம். அல்லது ஒரு நாளில் பல தடவைகள் யாழ்களத்திற்கு வருபவராக இருந்தால் அதிகபட்சம் ஒவ்வெர்ருமுறை வரும் போதும் ஒருதடவை அழுத்தலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 06-25-2005 யாழ் கள த்தை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 06-25-2005 [b][u][size=24]யாழ் உறவுப்பாலம் <img src='http://img246.echo.cx/img246/7762/phoenix8zy.jpg' border='0' alt='user posted image'> [size=13]உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் என்னும் பெரும் சமுத்திரம் யாழ் எனும் இணையப் பாலத்தில் உறவுப்பாலம் அமைத்து நாளும் பொழுதும் நாட்டு நடப்புக்களையும் ஆச்சரியமூட்டும் தகவல்களையும் அறிவியல் தகவல்களையும் கண்கவர் காட்சிகளையும் பொழுது போக்கு அம்சங்களையும் சமையல் குறிப்புக்களையும் தங்களுக்கிடையில் பரிமாறி கொண்டார்கள். பல நாள் பார்த்துப் பழகிய உறவுகள் பலவற்றை பேசிப் பழகிய உறவுகள் சில மணி நேர விசமிகளின் தாக்குதலால் விக்கித்துப் போனார்கள் - ஆனால் அவர்கள் வீழ்ந்து விடவில்லை கவலையோடு சோர்ந்து விடவில்லை மோகனின் கை வண்ணத்தில் மீண்டும் யாழில் இசை மீட்டுகிறோம் நாம் பலம் சேர்க்கிறார்கள் உறவுகள் களம் காண்கிறோம் தொடர்ந்து. - sinnappu - 06-26-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்பாடடடடடடடடடடடடா பிள்ளையளை கண்டதில மகிழ்ச்சி மோகன் அண்ணா நன்றி ஓய் குறுவீ :evil: :evil: உம்மட இம்சை தாங்க ஏலாதப்பா ஓய் உமக்கு வாய் தான் பெரிசு உதெல்லாம் செய்வீரே :twisted: :twisted: :twisted: :twisted: டமிழ் சொன்னது போல கீச்சட கூட உமக்கு தெரியாது :evil: :evil: :evil: :evil: பிள்ளையள பழையபடி நம்மட யாழ் ஐ வளர்க்க வேணும் ஓய் 10 :evil: சும்மா 10 தலை வச்சிருந்தா சரியே அங்காலை இங்காலை பாக்கிறேல்லையே :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - hari - 06-26-2005 இளைஞன் Wrote:இதை பற்றி ஏற்கனவே நான் கள உறவுகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன்! அதை போய் சும்மா கிளிக் செய்யவேண்டுமென்று இல்லை! உண்மையிலேயே நல்ல பயனுள்ள விடயங்கள் அதில் விளம்பரம் செய்யப்படுகின்றது, அது எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்!vasisutha Wrote:[quote=narathar]அங்கத்துவர் எண்ணிக்கையும்,பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது களத்தை upgrade செய்வதற்கும் பாதுகாப்புச் செயலிகளுக்கும் ஆகும் செலவை விளம்பரங்களால் சரிக்கட்ட முடியாதா? - sinnappu - 06-26-2005 <!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->மீண்டும்... நானும்.... உங்களுடன் வருந்துகிறேன். கருத்தெழுத ஆசை ஆனால்.... நான் இங்கு எழுதினால் பிரச்சனைகள் கூடிவிடும் உங்கள் யாவரின் பார்வையிலும்... ஆதலால் வருந்தி மீண்டும் ஒதுங்கிக்கொள்கிறேன். யாழ் இனி என்னம் யதார்தங்களுடன் வளரும். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> ![]() மீண்டும் அதே கண்டவற்றை... அல்லது பேசக்கூடாததை ...<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'> பேசாதே.... பார்க்காதே..... கேக்காதே.... ஆனால்.... மெய்பொருள் காண்பது அறிவு. நண்பர்களே... குறிப்பு : நய்னா மோகன் நம்ப நட நம்பிநடவாதே... (யாரிடமோ எமாந்திட்டீர்) :? நன்றி வல்லவனுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சனைகளாக கனநாள் இருக்கா ஆனால் உண்மையாகவே பளையவையெல்லாம் தவறிவிட்டதா !? hock:நன்றி வணக்கம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓய் அன்பு ளொள்ளா அது தான் சொல்லுறாரே எல்லாம் தவறி விட்டது எண்டு பிறகு என்ன நம்மட சாத்திரி போல குருவீ குருவீ அட சே துருவீ துருவீ கேக்கிறீர் முதலி மோகன் அண்ணா உம்மை நம்பினது பிழை காணும் :twisted: :twisted: :twisted: :twisted: - kuruvikal - 06-26-2005 <!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்பாடடடடடடடடடடடடா பிள்ளையளை கண்டதில மகிழ்ச்சி மோகன் அண்ணா நன்றி ஓய் குறுவீ :evil: :evil: உம்மட இம்சை தாங்க ஏலாதப்பா ஓய் உமக்கு வாய் தான் பெரிசு உதெல்லாம் செய்வீரே :twisted: :twisted: :twisted: :twisted: டமிழ் சொன்னது போல கீச்சட கூட உமக்கு தெரியாது :evil: :evil: :evil: :evil: பிள்ளையள பழையபடி நம்மட யாழ் ஐ வளர்க்க வேணும் ஓய் 10 :evil: சும்மா 10 தலை வச்சிருந்தா சரியே அங்காலை இங்காலை பாக்கிறேல்லையே :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி சின்னப்பு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |