Yarl Forum
காலண்டரில் கண்ட முத்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: காலண்டரில் கண்ட முத்துக்கள் (/showthread.php?tid=4064)

Pages: 1 2


- SUNDHAL - 10-30-2005

ஞாயிறு: உண்மையாக தோற்றமளிப்பவை கூட சில நேரம் பொய்யாக மாறும்.

திங்கள்: சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டு தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலேயாகும்.

செவ்வாய்: உனக்குத் தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக் கொண்டு தெரியாததைக் தெரியாததென உணர்தல் அறிவு.

புதன்: தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றும் வாழ்க் கையில் தலை சிறந்த ஆற்றலை அளிக்கக் கூடியவை.

வியாழன்: எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறிவிடுகிறது.

வெள்ளி: அன்பளிப்பாய் கிடைப்பதை ஏளனம் செய்யக் கூடாது.

சனி: சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறனின் அழகு

Thanks:Thanthi....


- MUGATHTHAR - 10-30-2005

<b>திங்கள் - நகைச்சுவை
செவ்வாய் - காதல்
புதன் - காவியம்
வியாழன் - அதிரடி
வெள்ளி - சூப்பர் கிட்</b>

நான் இவ்வளவு நாளும் இதுதான் முத்துக்கள் எண்டு இருந்தன் சுண்டல் நல்ல விசயங்களைப் போட்டிருக்கிறார் நன்றி


- Mathan - 10-30-2005

அதுவும் முத்துக்கள் தான் ஆனால் சன் டிவி நிலையத்தினருக்கு மட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 10-31-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 10-31-2005

ஆஆ :roll:


- SUNDHAL - 11-17-2005

ஞாயிறு: எதை உடையவன் என்பதன்றுஇ எத்தகையவன் என்பதே இன்றியமையாக் கேள்வி.

திங்கள்: கடின வார்த்தைகளால் பிறர் உங்களை திட்டினாலும் கூட அவர்களிடம் இனிய வார்த்தைகளைப் பேசுங்கள்.

செவ்வாய்: துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் துன்பத்தைக் காட்டிலும் துயரமானதுஇ கொடியது.

புதன்: செயல்களைக் கடினமாக்குவது சோம்பேறித்தனம். அதை எளிமையாக்குவது உழைப்பு.

வியாழன்: ஆராய்ந்தறிவதும் சிந்தனை செய்வதும் நம்முடைய உரிமை மட்டுமல்லஇ உயர்ந்த கடமையும் கூட.

வெள்ளி: அதிக வறுமைப்பட்டவரும்இ அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.

சனி: மனித வாழ்க்கை என்பது கணக்கிலடங்கா பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
Thanks:Thanthi...........


- ப்ரியசகி - 12-16-2005

இது மட்டுமில்ல..ஒவ்வொரு நாளும் எந்த கலர் உடுப்புகள் போடணும் எண்டு கூட ஒரு வெப்சைற்றில் பார்த்தேன்...எங்கை எண்டு தான் மறந்திடுத்து..இல்லண்ணா சுண்டலோட வேலையை செய்யலாம் எண்டு பார்த்தன் :roll: :roll:

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><b>திங்கள்   - நகைச்சுவை
செவ்வாய்   - காதல்
புதன்      - காவியம்
வியாழன்   - அதிரடி
வெள்ளி    - சூப்பர் கிட்</b>

நான் இவ்வளவு நாளும் இதுதான் முத்துக்கள் எண்டு இருந்தன் சுண்டல் நல்ல விசயங்களைப் போட்டிருக்கிறார் நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்ம்..அங்கிள் ஏன் கண்ணாடி போடுறார் எண்டு இப்பத்தானே தெரியுது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->