![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yalini - 07-18-2005 <b>நதைச்சுவை</b>ப்பகுதியில் <b>முகத்தார் பகிடி</b> தலைப்பின் கீழ் இருந்த கருத்துக்கள் சில நிர்வாகத்தினுள் நகர்த்தப்பட்டுள்ளது. - yalini - 07-19-2005 <b>திரை</b>ப்பகுதியில் <b>பிரபல்யம் இல்லாதவர் அறிமுகம்</b> தலைப்பின் கீழ் இருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன - வலைஞன் - 07-19-2005 <b>புலம்</b> பகுதியில் <b>சாத்திரியின் ஐரோப்பிய அவலம்</b> தலைப்பின் கீழான இறுதி இரண்டு கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளன. அதுதவிர அத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுபற்றி தளப் பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 07-20-2005 <b>புலம்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>புலம் பெயர் தமிழ் பெண்ணின் சாதனை!</b> என்கிற தலைப்பு <b>சமுதாயம்</b> பகுதியில் முன்னர் இணைக்கப்பட்ட <b>M.I.A. மாயா </b>என்கிற தலைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. - இராவணன் - 07-20-2005 *தமிழீழம் பகுதியில் இருந்த சில கருத்துக்கள் அரட்டை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. *காணவில்லை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. *<b>தற்கொலைகளை தடுக்க மாற்றுவழிகள் என்ன...?</b> என்ற தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் <b>அரட்டை</b> பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. - Mathan - 07-21-2005 <b>லண்டனில் குண்டு வெடித்தது துப்பாக்கி சமார் தொடர்கிறது</b> எனும் தலைப்பு ஏற்கனவே உள்ள <b>லண்டன் அதிர்கிறது</b> தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - Mathan - 07-21-2005 <b>எல்லாருக்கும் வணக்கம்</b> தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன. - Mathan - 07-23-2005 <b>A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள்</b> எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த <b>A380 பறக்க விடப்பட்டது...!</b> தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - Mathan - 07-23-2005 <b>1GB அளவு பெரிய கோப்புக்களை @-mail பண்ண..</b> எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த <b>மிகப்பெரிய File களை எவ்வாறு மின்னஞ்சல் மூலம் அனுப்புவது</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, - இராவணன் - 07-23-2005 வீணானவன் எழுதிய கருத்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. - இராவணன் - 07-24-2005 Suren எழுதிய கருத்து <b>கினனஸ் உலக சாதனை</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.. - Mathan - 07-25-2005 <b>முகத்தார் பகிடி</b> தலைப்பில் இருந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் அல்லது அதுபோன்ற கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன. - இராவணன் - 07-25-2005 Anusa எழுதிய கருத்து <b>அங்கத்துவர்கட்கு மட்டும்</b> (<i>அரட்டை</i>) பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=225 - Mathan - 07-26-2005 <b>May I come in??????</b> எனும் தலைப்பு தமிழில் <b>உள்ளே வரலாமா?</b> என மாற்றப்பட்டுள்ளது. - Mathan - 07-26-2005 <b>My First Step!!!!!</b> எனும் தலைப்பின் பெயர் தமிழில் மாற்றப்பட்டுள்ளதுடன் <b>சமுதாயம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - வலைஞன் - 07-26-2005 <b>உலகம்</b> பகுதியில் <b>வருந்தினால் உயிர் திரும்புமா ?</b> எனும் தலைப்பில் இணைக்கப்பட்ட கடைசிக் கருத்துகள் சில நீக்கப்பட்டுள்ளன. - yalini - 07-27-2005 <b>முகத்தார் பகிடி</b>யில் இருந்து ஒருகருத்து நீக்கப்பட்டு ஒரு கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது <b>அரசியல்/ தத்துவம்</b> பகுதியில் <b>கிழட்டு நரியின் ஊழை</b> என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் <b>நிர்வாகத்தினுள்</b> நகர்த்தப்பட்டு சில கருத்துக்கள் தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது. - kavithan - 07-28-2005 <b>டிஸ்கவரி ஓடத்தில் இன்று பழுது நீக்கம்</b>: என்ற தலைப்பு <b>விண்ணியல் விநோதத்துடன் </b>இணைக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 07-29-2005 <b>புலம்</b> பகுதியில் <b>சாத்திரியின் ஐரோப்பிய அவலம் </b>என்கிற தலைப்பு முன்னர் இருந்த <b>சாத்திரியின் அய்ரோப்பிய (அ)வலம்</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. <b>தற்காலிகமாக அப்பகுதி மூடப்பட்டுள்ளது.</b> தயவு செய்து சிறிது காலம் பொறுத்திருக்கவும் - கருத்துக்களை ஆராய்ந்து மறுபடி திறக்கப்படலாம். - வலைஞன் - 07-29-2005 <b>கவிதை/பாடல்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>Thiruvasagam by Music Maestro Ilaiyaraaja</b> என்கிற தலைப்பு <b>பொழுதுபோக்கு</b> பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. |