![]() |
|
ஒரு உண்மை தெரிய வேண்டும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: ஒரு உண்மை தெரிய வேண்டும் (/showthread.php?tid=3992) |
- Mathan - 07-03-2005 kuruvikal Wrote:யாழினி...திருத்தத்தின் பின்னர் தான் எழுதியதை வேறுபடுத்திக் (நிற எழுத்துக்கள் மூலமாகவோ...இல்ல வேறுபட்ட எழுத்து வடிவத்தின் மூலமாகவோ...!) காட்டி இருந்தால் சாத்திருக்கு குழப்பம் வந்திருக்காது....! ம் பெரும்பாலும் அனைவரும் தணிக்கையின் போது வேறு நிறத்தை உபயோகிக்கின்றோம், இந்த தலைப்பில் தணிக்கை செய்யும் போது யாழினி தற்செயலாக நிறத்தை மாற்றாமல் விட்டிருக்கலாம். kuruvikal Wrote:களத்தில் நீக்கப்படும் கருத்துக்களுக்கு இயன்றவரை காரணம் சொல்லப்படும் என்பது ஏற்கப்பட்டு...அதெற்கென ஒரு தனித் தலைப்பு வழங்கப்பட்டிருக்குது....! நிலவனின் கருத்துக்கள் என்ன... சாத்திரியின் கருத்துக்கள் என்ன... குருவிகளின் கருத்துக்கள் என்ன.... எந்த அங்கத்தவரின் கருத்தாயினும் இன்ன காரணத்துக்காகத்தான் நீக்கப்படுகின்றது இல்ல நீங்கப்பட இருக்கிறது என்பதை தோழமையுடன் அறியத் தருவது... களத்தின் மீது கருத்தெழுதும் ஆர்வம் குறையாது தடுக்கப்படவும்... இக் கருத்துக்கள் தொடர்பில் களத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கள உறவுகள் மதிப்பிடவும் வாய்ப்பாக அமையும் என்பது எமது தாழ்மையான கருத்து...! நிச்சயமாக .... இயன்றவரை நீக்கப்படும் கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது. சிலசமயங்களில் ஒரு சிலர் வேண்டுமென்றே பல தலைப்புகளிலும் ஒரேவிதமான விசமத்தனமான செய்திகளை/தகவல்களை இணைக்கும் போது அவர்களின் நோக்கம் குழப்பம் விளைவிப்பது ஒன்றே என்று தெளிவாக தெரிகின்றது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டுறுத்தினர்கள் தணிக்கை மட்டும் செய்கிறார்கள். - Mathan - 07-03-2005 sathiri Wrote:எனது கருத்துகள் எப்படி மாயமானது என்பதே எனக்கு இப்போ தெரிய வேண்டும் சாத்திரி உங்களுடைய கருத்து குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை, என்ன எழுதினீர்கள் எதை குறித்து எழுதினீர்கள் என்பதை தனிமடல் மூலம் அறியத்தர முடியுமா? - Mathan - 07-03-2005 [quote=kirubans]கடவுச்சொல்லைக் களவெடுத்துவிட்டார்களா? மின்னஞ்சலும் களவாடபட்டதாக குறிப்பிட்டிருந்தார், அப்படியாயின் RESET பண்ண முடியாதல்லவா. அதுதவிர வேறு யாரும் அது தம்முடையது என்று உரிமை கோரும் போது அதனை மின்னஞ்சல் இல்லாமல் உறுதிப்படுத்துவது கடினம். - Mathan - 07-03-2005 stalin Wrote:களத்தை தாக்கியவர்கள் களத்தில் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள் என்ற கூற்றை சாத்தியார் கூறியூள்ளார்---------------------------சாத்திரியார் அவர்கட்கு தாழ்மையான வேண்டுகோள் ஒன்று. யாரென்று தெளிவுபடத்தவண்டும் அல்லாவிடின் ஒருவித அச்சஉணர்வுடன் தான் கருத்தாடா வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிருக்கிறோம். களத்தில் கருத்துகளால் அடிபட்டு சிறிது ஒருபடி மேல் சென்று கோபித்து அடிபட்டுக்கொண்டாலும் அவர்களுடன் பலகாலம் பழகிய நண்பர்கள் போன்ற உணர்வு தான் இரு்க்கிறது. இந்தவிடயம் பற்றி சாத்திரியார் அவர்கள் தெளிவுபடத்தவேண்டும அல்லது சாத்திரியார் அவர்களின் கூ்ற்றுப்பற்றி கள நிர்வாகம்உனடியாக தெளிவுபடுத்தண்டமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்------------------------------ஸ்ராலின் சாத்திரியாருக்கு என்ன தெரியும். யார் என்று அவர்தான் கூறவேண்டும். ஆனால் எதையும் எழுதும் போது இருகணம் சிந்தித்து அவை ஆதாரபூர்வமானதா என்று சிந்தித்துவிட்டு எழுதினால் வீண்பிரைச்சனைகளை தவிர்க்கலாம். - sathiri - 07-03-2005 தம்பி மதன் போனது போகட்டும் இனிமேல் சாத்திரி கவனமாயிருப்பன். இனிமேல் சாத்திரி பேயளைக் கவனிச்சுத்தான் கருத்தெழுவன். உந்தப்பிரச்சனையை இனி கதைக்கிறதை விட்டிட்டு சாத்திரி கனக்க திருகுதாளங்களையெல்லாம் எழுதப்போறான். முடிஞ்சா சாத்திரியோடை மோதட்டும் பேயள். மட்டுறதுத்தினர்களே உங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சலுக்கு வருந்துகிறேன். - Mathan - 07-03-2005 Vasampu Wrote:சில விடயங்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம். சென்றமுறை குருவி விடயத்தில் பிரைச்சினைகள் ஏற்பட்டபோது சில உறுதி மொழிகள் சில மட்டுறுத்தினர்களால் வழங்கப்பட்டன. அவை இவ்வளவு சீக்கிரம் காற்றில் விடப்படுமென்பதும் தெரிந்த விடயம் தான். மட்டுறுத்தினர்களாய்ப் பார்த்துத் திருந்தினால்த்தான் களம் உருப்படும். திருந்துவார்களா????????????? வசம்பு நீங்கள் பொதுவாக சம்பவம் எதையும் குறிப்பிடாமல் குற்றம் சாட்டுவது கவலையளிக்கின்றது. களம் அழிந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கின்றது. அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள், குருவி விடயமும் சுமூகமாக இருக்கின்றது, இந்த சந்தர்ப்பத்தில் அதனை மீண்டும் கிளறுவதை விட அதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது என்று நினைக்கின்றேன். எதிர்காலத்தில் நீங்கள் ஏதும் தவறு நிகழ்கின்றது என்று தோன்றும் போது உடனேயே அவற்றை தனிமடல் மூலம் சுட்டிகாட்டுங்களேன், அப்படியும் அது கவனிக்கப்படாவிட்டால் களத்தில் எழுதி அனைவர் கவனத்தையும் ஈர்க்கலாம். அனைத்து விடயங்களும் மட்டுறுதினரால் கவனிக்கப்படுவது இயலாதவிடயம் அல்லவா? அவை கள உறுப்பினர்கள் கண்ணில் படும்போது தயவு செய்து தனிமடல் மூலம் சுட்டி காட்டி உதவுங்கள். வசம்பு எதிர்காலத்தில் நீங்கள் பொதுவாக குற்றம் சாட்டாமல் உங்களுடைய மனகுறைகளை நேரடியாக அறிய தந்து குறைகளை களைவதற்கும் கள வளர்ச்சிக்கும் உதவுவீர்கள் என நம்புகின்றேன். - வினித் - 07-03-2005 ³¦Â¡ þ¨¾ ±ôÀʦ ¦ÅðÎ ¦Åðιø ÌðÎ ÌÎõÀ¾¢ø ÌÄÀõ ÅÃÄÁ? sorry unkallla polla tamil ennaku varathu eppathan oralavu elutha palakuran eppadi ningal mari mari oru vsijathila ninda ithai neruthanum endu ninathavargalin kanavu oralavu neravu eridum athanala seilla tavarugala marathu MATHANUKUM UTHAVIYA iruthu itha yarl kalathu thodarthu sariyana pathaiyala porathuku uthavigal seiyngal appo than mathavargalen keda ennakaluku paliyagamal nanagal thodarthu pogalam seilla unmyagala eluthum pothu eppadiyana problems varum athnala SATHIRI anna eluthuvthuku naan mulu atharavu ithudan mudikuran sorry tamil la elathau ennum mudyavilla vadivaha - Vasampu - 07-03-2005 நன்றி மதன் உங்கள் கருத்திற்கு. நான் கள வளர்ச்சியில் எப்படி அக்கறையுள்ளவன் என்பது மோகன் இராவணன் போன்றோருக்கு நன்கு தெரியும். நான் பொதுப்படையாக எழுதவில்லை. சமீப காலமாக களத்தில் நடப்பவை வேதனையளிக்கின்றது. ஒரு விடயத்தை நீக்கினால் யார் நீக்கியது எதற்காக நீக்கப்பட்டது என்பன போன்ற விபரங்கள் எழுதப்படவேண்டும.; மட்டுறுத்தினர்களை செயற்படவேண்டாமென நான் சொல்லவரவில்லை. களத்தில் களமாட வருவோர் ஏதோ வேலையில்லஈமல் வெட்டிப்பொழுது போக்க வரவில்லை. கிடைக்கும் சொற்ப நேரங்களில் கள உறவுகளோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே வருகின்றோம். சிலர் செய்யும் தவறுகளுக்காக எல்லோரும் தேவையில்லாமல் பாதிக்கப்படுவதில் என்ன நியாயமிருக்கின்றது. பெரும்பாலும் பெரிய தவறுகளை எல்லாம் விட்டு விடுகின்றீர்கள் ஆனால் சின்னவிடயங்களில் கை வைக்கின்றீர்கள். உங்களை மதித்து குருவிகள் விடயத்தில் தனிமடல் போட்டேனே?? ஆனால் இன்றுவரை பதிலில்லையே. எனக்குத் தெரியும் உங்களுக்கு சில மட்டுறுத்தினர்களின் தவறுகள் தெரிந்தாலும் அவற்றை சுட்டிக் காட்ட முடியாதநிலை. களம் பிரைச்சினையின் பின்பு தற்போதுதான் செயற்படத் தொடங்கியுள்ளது என்ற கவலை கள உறவுகளுக்கு மட்டுமிருந்தால் போதாது பொறுப்பானவர்களுக்குமிருக்க வேண்டும். - வன்னியன் - 07-04-2005 வணக்கம் மதன் நீண்டநாட்கள் களத்துக்கு வரமுடியவில்லை. களத்தில் என்னுடைய நண்பர்கள் புகுந்து விளையாடியதாக அறிந்தேன். அவையளுக்கு எங்கை கைவைக்கவேணும் கைவைக்ககூடாது என்றது சரியாகத்தெரியவில்லை. என்னுடைய நண்பர் ஒருவரின் இணையத்தில் யாழ் இணையம் தாக்கப்பட்டதையும் செய்தியாக போட்டு மோகனையும் மிகவும் கேவலமாக எழுதியிருந்தார்கள். அந்த இணையம் யாழ் இணையத்தில் தடைசெய்யப்பட்ட ஒருவரால் இயக்கப்படுகிறது. என்னையும் யாரென்று அறிவீர்கள் அவரையும் யாரென்று அறிவீர்கள். அவர்தான் யாழ் தாக்குதலுக்கு காரணமா? - kuruvikal - 07-04-2005 என்ன காக்கவன்னியன் நீங்க முந்திப் பதிந்த பதிவுகள் எங்க...???! போஸ்ட் 1 என்று காட்டுது...! ஓஓ...களத்தில வந்த சுனாமியொட அடிபட்டுப் போட்டுது போல...! kakaivanniyan Joined: 11 Jun 2005 Posts: 1 - Danklas - 07-04-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->என்ன காக்கவன்னியன் நீங்க முந்திப் பதிந்த பதிவுகள் எங்க...???! போஸ்ட் 1 என்று காட்டுது...! ஓஓ...களத்தில வந்த சுனாமியொட அடிபட்டுப் போட்டுது போல...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Danklas - 07-04-2005 நம்மடை 50 பதிவும் அந்த சொறி சிரங்கு பினாமியோடை போட்டுது... :evil: :oops: :evil: - tamilini - 07-04-2005 சே தத்துவ முத்துக்கள் காணாமல் போயிட்டு கண்டுபிடிங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 Danklas Wrote:நம்மடை 50 பதிவும் அந்த சொறி சிரங்கு பினாமி :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Niththila - 07-04-2005 ஏன் டக் அங்கிள் காணாம போன கருத்துகளை உங்கட புல நாய்'வு மூலம் கண்டு பிடிக்கேலாதா - வெண்ணிலா - 07-04-2005 Niththila Wrote:ஏன் டக் அங்கிள் காணாம போன கருத்துகளை உங்கட புல நாய்'வு மூலம் கண்டு பிடிக்கேலாதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 07-04-2005 kakaivanniyan Wrote:வணக்கம் மதன் நீண்டநாட்கள் களத்துக்கு வரமுடியவில்லை. களத்தில் என்னுடைய நண்பர்கள் புகுந்து விளையாடியதாக அறிந்தேன். அவையளுக்கு எங்கை கைவைக்கவேணும் கைவைக்ககூடாது என்றது சரியாகத்தெரியவில்லை.ஓமோம் காக்கை உம்முடைய கூட்டமும் அதன் எண்ணமும் சாத்திரியின்ரை சட்டியிலையும் நல்லாத்தான் இழுக்குது. ஒரு பொய்சொல்ல வெளிக்கிட்டு பொய்யே புரட்டாகி உண்மையெல்லாம் எப்படி வந்ததென்று சாத்திரியின் சட்டி கணக்கிடுகிறது. அதை நிரூவிக்கும் நாள் வரும். பாப்பமடா தம்பி அவரெண்டு இவரெண்டு சாட்டுகள் சொன்னோடனும் உண்மை பொய்யாகாகாது. நீர் சொல்றமாதிரி ஒருதரும் யாழுக்கை புரேல்ல இதுக்கையிருந்தவைதான் இதுக்கு பேயனுப்பினவை. hock:
- Mathan - 07-04-2005 Vasampu Wrote:நன்றி மதன் உங்கள் கருத்திற்கு. நான் கள வளர்ச்சியில் எப்படி அக்கறையுள்ளவன் என்பது மோகன் இராவணன் போன்றோருக்கு நன்கு தெரியும். நான் பொதுப்படையாக எழுதவில்லை. சமீப காலமாக களத்தில் நடப்பவை வேதனையளிக்கின்றது. ஒரு விடயத்தை நீக்கினால் யார் நீக்கியது எதற்காக நீக்கப்பட்டது என்பன போன்ற விபரங்கள் எழுதப்படவேண்டும.; மட்டுறுத்தினர்களை செயற்படவேண்டாமென நான் சொல்லவரவில்லை. களத்தில் களமாட வருவோர் ஏதோ வேலையில்லஈமல் வெட்டிப்பொழுது போக்க வரவில்லை. கிடைக்கும் சொற்ப நேரங்களில் கள உறவுகளோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே வருகின்றோம். சிலர் செய்யும் தவறுகளுக்காக எல்லோரும் தேவையில்லாமல் பாதிக்கப்படுவதில் என்ன நியாயமிருக்கின்றது. பெரும்பாலும் பெரிய தவறுகளை எல்லாம் விட்டு விடுகின்றீர்கள் ஆனால் சின்னவிடயங்களில் கை வைக்கின்றீர்கள். உங்களை மதித்து குருவிகள் விடயத்தில் தனிமடல் போட்டேனே?? ஆனால் இன்றுவரை பதிலில்லையே. எனக்குத் தெரியும் உங்களுக்கு சில மட்டுறுத்தினர்களின் தவறுகள் தெரிந்தாலும் அவற்றை சுட்டிக் காட்ட முடியாதநிலை. களம் பிரைச்சினையின் பின்பு தற்போதுதான் செயற்படத் தொடங்கியுள்ளது என்ற கவலை கள உறவுகளுக்கு மட்டுமிருந்தால் போதாது பொறுப்பானவர்களுக்குமிருக்க வேண்டும். வசம்பு குருவி பிரைச்சனை ஏற்பட்ட சமயம் நான் களத்தில் இருக்கவில்லை. பின்பு களம் வந்த சிறிது நேரத்தில் தாக்குதல் நடைபெற்று அனைத்தும் அழிந்துவிட்டது. அதனால் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை மன்னிக்கவும் .அத்துடன் அந்த பிரைச்சனையும் சுமூகமாக தீர்ந்துவிட்டது. சரி இனிமேல் உங்கள் கண்ணில் படும் பெரிய அல்லது சிறிய பிரைச்சனைகளை உடனுக்குடன் அறியத்தாருங்கள். நன்றி. - MUGATHTHAR - 07-04-2005 Quote:ஏன் டக் அங்கிள் காணாம போன கருத்துகளை உங்கட புல நாய்'வு மூலம் கண்டு பிடிக்கேலாதா அவராலை கண்டு பிடிக்கேலாது பிள்ளை மாடுதான் பிடிக்கேலும் - வினித் - 07-04-2005 Mugaththar எழுதியது: அவராலை கண்டு பிடிக்கேலாது பிள்ளை மாடுதான் பிடிக்கேலும் ..........அவராலை மாடுõ பிடிக்கேலாது Mageshwariya ¾ý பிடிக்கேலும் |