![]() |
|
பாண்டிய மன்னனின் பணிவான வணக்கங்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: பாண்டிய மன்னனின் பணிவான வணக்கங்கள்! (/showthread.php?tid=391) |
- சந்தியா - 04-01-2006 மன்னா வருக வருக தங்கள் வரவு நல்வரவாகட்டும் - கறுப்பி - 04-01-2006 வணக்கம் பாண்டியரே வாருங்கள். எப்படி நலமா...? ? ? - Puyal - 04-01-2006 பாண்டியரே வருக - pandiyan - 04-01-2006 வரவேற்ற அனெவருக்கும் வணக்கம். 35 வருடம் தாண்டி முதல் தரம் தமிழ் எளூதுவதனூல் கொஐ;சம் கஸ்டம். பிளெகளெ மன்னிக்கவும். - Niththila - 04-01-2006 வணக்கம் வாருங்கள் - தூயவன் - 04-02-2006 வாருங்கள் மன்னவரே!! உங்கள் வரவு மகிழ்ச்சியைத் தருகின்றது - sri - 04-02-2006 வணக்கம் பாண்டியன் வருக வருக என வரவேற்கிறேன். - pandiyan - 04-02-2006 நன்றி. பாண்டியனின் கடிதம் படித்திங்களா? - adsharan - 04-02-2006 வணக்கம் பாண்டியன் வருக <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - mahilan - 04-02-2006 வணக்கம் பாண்டியன் வணக்கம் - mahilan - 04-02-2006 வணக்கம் பாண்டியன் வணக்கம் - கந்தப்பு - 04-03-2006 கோவலனைச் சந்தேகித்த பாண்டியன் நீர் தானோ? - அபி - 04-03-2006 வணக்கம் பாண்டியன் - saathuryan - 04-03-2006 வணக்கம் பான்டியரே வருக - RaMa - 04-03-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். - KULAKADDAN - 04-03-2006 வணக்கம் வாருங்கள் - Aravinthan - 04-03-2006 வாருங்கள் மன்னா வாருங்கள் - அபி - 04-03-2006 வணக்கம் பாண்டியன் - sagevan - 04-03-2006 வணக்கம் பான்டியா தங்கள் வரவு நல் வரவாகட்டும். - Kishaan - 04-03-2006 புதுசா வரக்குள்ளயே.. தடல் புடலா வாறீங்கள்... வாங்கோ... காட்டுங்கோ உங்கடைய வித்தைகளை! |