![]() |
|
கிழட்டு நரியின் ஊளை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: கிழட்டு நரியின் ஊளை... (/showthread.php?tid=3892) |
- tamilini - 07-20-2005 Quote:சரி கனோன்! அப்படியென்றால் இந்த ***** பரதேசியை எப்படித்தான் கூப்பிடுகிறது?என்ன அண்ணா இப்படிப்பேசிறியள்.
- Thala - 07-20-2005 Sooriyakumar Wrote:அண்ணாமாரே அக்காமாரே வேறொரு இனிமைசேர்க்கும் இணையத்தளத்தில் மிகவும் சுவாரஸ்யமான செய்தி வந்திருக்கின்றது.... தித்தித்திக்கும் தேனாட்டம் இனிக்க இனிக்க எழுதியிருக்கிறார்கள்.... இன்று சில நிழலப்படங்களுடன் வந்திருக்கின்றது.. அதையும் வாசித்து புரிந்துகொளுங்கள்..... உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b> - MUGATHTHAR - 07-20-2005 Quote:இந்த கிழட்டு ******ஏற்ற மாட்டீர்களா? உன்னை எல்லாம் ஏண்டா சுனாமி தூக்கலை. . . . . . - Sooriyakumar - 07-20-2005 Thala Wrote:உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b>Thala அண்ணா உங்கள் நோக்கம் அங்கிருக்கும் எமது தமிழ் உறவுகளை உயிரோடு எரிப்பதாக உங்களுக்கு புலப்படாதது ஆச்சரியமில்லை... எழுதியிருக்கும் தலைப்பு ஆட்டு மந்தைக்கூட்டம் என்று விவரமாக சொல்லுகிறது....... - Thala - 07-20-2005 Sooriyakumar Wrote:[quote=Thala] உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b> Thala அண்ணா உங்கள் நோக்கம் அங்கிருக்கும்[b] எமது தமிழ் உறவுகளை உயிரோடு எரிப்பதாக இப்போ மட்டும் நாட்டில என்ன வாழுதாம் நாளாந்தம் செத்துக்கொண்டிருக்கிற உறவுகள் எல்லாம் யார் ? நிழல் யுத்தம் எண்ட பேரில நீங்கள் செய்யிறதுதான் சம்மாதானமா? நாய்க்கு வேண்டுமெண்டா எலும்புத்துண்டைப்போட்டா வாலாட்டிக்கொண்டுவரும் எல்லாத்தமிழனும் உங்களுக்கு பின்னால வரமாட்டான். . ஒரு பொதுக்கட்டமைபையே தந்து தமிழருக்கு நிவரணம் தராத நீங்களும் உங்கள் மாற்று கருத்துமா தமிழருக்கு விடிவைத்தரப்போகுது. ? உங்களின் கருத்துக்களின் படி நீங்கள் ஈழத்தின் நாளாந்த செய்திகள் எவையும் படிப்பதில்லை எண்டு தெரியுது ! எனக்கு ஆச்சாரியமாயும் இல்லை..... எண்டாலும் அடுத்தமுறை எழுத்ம் போது நாட்டில் என்ன நடக்கிறது என்று அறிந்து எழுதவும்....... முக்கியமாய் அண்மையில் நடந்த தமிழர் பேரணிகள் எதை வேண்டி நிற்கின்றன எண்டு...... மீண்டும் நகைப்புக்கிடமாய் நடந்து கொள்ள வேண்டாம்...... - Sooriyakumar - 07-21-2005 Thala Wrote:Thala அண்ணா கேட்டது கிடைத்திருக்கின்றது.... பொதுக்கட்டமைப்பு உங்களுடன் மாத்திரம் கைச்சாத்திடப்படவேண்டும் என்று கேட்டீர்கள்..... அதை அம்மையார் தந்துள்ளார்.... மற்றவர்கள் தங்கள் பங்குக்காக வழக்கு போட்டுள்ளார்கள்..... நியாயமான கோரிக்கையாகவே எனக்குப் படுகின்றது..... தங்கள் சார்பான தளங்களை மாத்திரம் பார்பவர்களுக்குத்தான் நாட்டில் நடப்பவை எதுவும் தெரியாது....போருக்கான ஆதரவும்......Sooriyakumar Wrote:[quote=Thala] உங்களின் நோக்கம் என்ன சமாதானம் வேண்டும் அதனால் சிங்களவன் சந்தோசமாயிருக்கவேண்டும்,சரி.... நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா.....? இல்லையா.......? உங்களின் நோக்கம் விழங்கவில்லை <b>சூரியகுமார்</b> ஆட்டுமந்தைக்கூட்டம் - kurukaalapoovan - 07-21-2005 Sooriyakumar, முந்திய பண்டா-செல்வா போன்ற (அரசியல்) ஒப்பந்தங்கள் எல்லாம் (புலிகளின் காலத்திற் முன்னர்) எந்தளவு இனவாதிகளால் மதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்று தெரியாதா? 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையோடு உருவாக்கப்பட்ட SHIRAN எவ்வளவு தூரம் அரசங்கத்தின் ஒத்துளைப்பு நடைமுறைப்படுத்த கிடைத்தது எவை கடைசியில் அமுலாக்கப்பட்டது என்றாவாது ஞாபகம் இருக்கா?? கேட்டது கிடைத்திருக்கிறது எண்டு செல்ல என்ன நடைமுறையில் நடந்திருக்கு ஒப்பந்தத்தில் கைய்யெளுத்துப் போட்டதைவிட?! அனர்த்தம் நடந்து 7 மாதங்கள் ஆகியபின்னும் அரசியல் தீர்வில்லாத புனரமைப்பு மீள்குடியமர்வுக்கான தற்காலிக கட்டமைப்பிற்கு இத்தனை இழுபறி! இதையெல்லாம் உணராமல் எந்த மண்ணுக்கை தலைவைச்சுக் கொண்டு கேட்டது கிடைச்சிருக்கு... மற்றயவர்கள் தங்கள் பங்குக்கு வழக்குப்போட்டிருக்கினம்.. நியாயமாகதான் படுது என்றீங்கைய்யா? :roll: - Thala - 07-21-2005 Sooriyakumar Wrote:போருக்கான ஆதரவும்...... கிணத்துதவளைக்கு பதிலளித்துபலன் இல்லை......முதலில் நான் கேட்டகேள்விகளுக்கு பதில் அளியும் அதற்குப்பின் யார் ஆட்டுமந்தைக்கூட்டம் என்று பாக்கலாம் (நீங்கள் சொன்ன மாற்றுக்கருத்து ஊடகம், அவர்கள் சார்பானவர், எதுக்காக எண்டு ஆரம்பித்தவை எண்டு எல்லாருக்கும் தெரியும் இப்ப என்ன செய்யினம் எண்டும் தெரியும்) கடந்த தேர்தலில் யாருக்கு எவ்வளவு ஆதரவு எண்டு தெரியுமா.............. - வினித் - 07-21-2005 þó¾ Sooriyakumar ************ *************** ****** ************** ******************** <b>[size=14]தணிக்கை செய்யப்பட்டுள்ளது </b>- இராவணன் - வினித் - 07-22-2005 [quote=veenanavan]þó¾ Sooriyakumar ************ *************** ****** ************** ******************** <b>[size=14]தணிக்கை செய்யப்பட்டுள்ளது </b>- இராவணன் ÅîÍðÊí¸§Ä «ôÒ ´Õ ¯ñ¨ÁìÌ - தூயவன் - 07-22-2005 துரோகத்தனம் என்பது இன்று நேற்று அல்ல, இராவணன் காலத்திருந்தே தமிழனுக்குள் புதைந்து போனதொன்று. வடக்கத்தையான் இராமனுக்கு வீபுூசணன் என்ற துரோகி உதவியதால் தான் வீரன் இராவணன் அழிந்து போனான். அதன் பின் பண்டாரவன்னியன், வீர.பாண்.கட்டைப்பொம்மன் என எல்லோரும் துரோகிகளை அரவணைத்தால் அழிந்து போனவர்கள். எம் தலைவன் இதில் கவனமாக இருக்கின்றான். எனவே இந்த வாய்ச்சவாடால் விடும் சங்கரியாருக்கு ***********வடக்கத்தை றோவை தயாராக நிற்கச் சொல்லவும். - Nitharsan - 07-22-2005 நரிகள் ஊளையிடுவதை யாராவது அசட்டை செய்வார்களா? ஆனால் என்ன காது தான் சத்தத்தில் அடைத்து விடும்... அதே போல தான் இதுவும்..... கட்சியும் இல்லை பதவியும் இல்ல பாராளுமன்ற உறுப்பினர் பதிவியில் இருந்தததுக்கான ஓய்வுதியம் தான் வரும்.. அதில குடும்பத்தையே கொண்டு நடத்தேலாது பிறகு என்ன செய்யிறது... இந்திய மாமாக்களும்....இலங்கை மருமக்களும் கொடுக்க அதற்க்கு...... செஞ்சோற்றுக்கடன் தீர்க சேராத இடம் சோர்ந்து வஞ்சத்தில் வீழ்தாயோ..... சங்கரி . .....வஞ்சகம் செய்வது றோவடா.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Sooriyakumar - 07-24-2005 [quote=veenanavan][quote=veenanavan]þó¾ Sooriyakumar ************ *************** ****** ************** ******************** <b>[size=14]தணிக்கை செய்யப்பட்டுள்ளது </b>- இராவணன் ÅîÍðÊí¸§Ä «ôÒ ´Õ ¯ñ¨ÁìÌ _________________ போரைத் தொடங்கும் பழியை புலிகள் மீது போட சிங்கள அரசு சதி: பொட்டம்மான் veenanavanஅண்ணா எண்ண அண்ணா தற்போதெல்லாம் புதிது புதிதாக அரசியல்வாதிகளை உருவாக்குகிறீர்கள்..... பழையவர்கள் எங்கே..... புதிர் போடுகிறீர்களே.....? - வினித் - 07-24-2005 தமிழீழம் உருவாவதை இந்தியாவாலும் என்னாலும் சகித்துக்கொள்ளவே முடியாது: ஆனந்தசங்கரி [ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2005, 13:46 ஈழம்] [ம.சேரமான்] தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதை இந்தியாவாலும் என்னாலும் சகித்துக் கொள்ளவே முடியாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். சிங்களவர் அமைப்பு சார்பில் டக்ளஸ் விக்ரமரத்ன என்பவர் அளித்த இரவுபோசன விருந்து கூட்டத்தில் ஆனந்தசங்கரி இந்த தேசவிரோதப் பேச்சுகளை தெரிவித்துள்ளார். தமிழர்கள் ஐக்கிய இலங்கையையே விரும்புகிறார்கள் என்றும் நான் தனியரசுக்கு எதிரானவன் என்றும் கூறியுள்ள ஆனந்தசங்கரி, யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் மூலம் யாழ். குடாநாட்டை அரசியல் ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளார்கள் என்று கூறிய ஆனந்தசங்கரி சிங்களவர்கள் வழக்கமாக தமிழீழ தேசிய இயக்கம் மீது கூறும் அனைத்து அவதூறுகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார். ******************** தணிக்கை - யாழினி - வினித் - 07-24-2005 Sooriyakumar Wrote:[quote=veenanavan][quote=veenanavan]þó¾ Sooriyakumar ************ *************** ****** ¿¢í¸û âÀ¢º¢ §¸ðÎ ¦¸¡ñÎ þÕý§¸¡ :twisted: :?: :?: ±øÄ¡õ ÒâÔõ - Thala - 07-24-2005 வீணானவன் Wrote:¿¢í¸û âÀ¢º¢ §¸ðÎ ¦¸¡ñÎ þÕý§¸¡ :twisted: :?: :?: ±øÄ¡õ ÒâÔõ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆர் தம்பி tbc நடத்துறவை ஆமியோட நிண்டு தமிழீழத்துக்கு பாடுபடுகிறவை தானே... 1988 ம் ஆண்டு இவையின்ர ஆக்கள் தானே இந்தியன் ஆமியோடசேந்து தமிழீழப் பிரகடனம் செய்தவ.. - vijitha - 07-25-2005 இதய வீனைக் காரரும் ஆணந்தசங்கரியின் கருத்து தொடர்பாக துள்ளி குதித்து கதைத்திருபினம் என்று நினைக்கின்றன் - Sooriyakumar - 07-25-2005 veenanavan Wrote:veenanavan அண்ணா... கேட்ட கேள்விக்கு பதிலளிக்கமறுத்து ஏதேதோவெல்லாம் எழுதுகிறீர்களே.....பழையவர்கள் குரல்கள் கேட்பது அருமையாயிருக்கின்றது.....Sooriyakumar Wrote:[quote=veenanavan][quote=veenanavan]þó¾ Sooriyakumar ************ *************** ****** ஆனந்த சங்கரியின் குரலைத்தவிர... அதுதவிர.... கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இல்லாத ஏதோவொன்று ஆனந்தசங்கரியிடம் இருக்கின்றது.... இல்லையேல் அவர்களின் நிதி பிரச்சாரத்துக்கு கிடைத்த வரவேற்பைவிட ஆனந்தசங்கரியின் பிரச்சாரத்துக்கு இந்த அளவு ஆதரவு கிடைத்திருக்காது..... :mrgreen: - வினித் - 07-25-2005 Sooriyakumar Wrote:veenanavan Wrote:veenanavan அண்ணா... கேட்ட கேள்விக்கு பதிலளிக்கமறுத்து ஏதேதோவெல்லாம் எழுதுகிறீர்களே.....பழையவர்கள் குரல்கள் கேட்பது அருமையாயிருக்கின்றது.....Sooriyakumar Wrote:[quote=veenanavan][quote=veenanavan]þó¾ Sooriyakumar ************ *************** ****** - hari - 07-25-2005 ஐக்கிய நாட்டு சபையில் தமிழர்களுக்காக முழங்கும் எங்கள் தலைவர் <img src='http://img164.imageshack.us/img164/978/armycidunite6bt.jpg' border='0' alt='user posted image'> [size=9]படம் சிறியதாக்கப்பட்டுள்ளது - இராவணன் |