![]() |
|
ஈழத்தமிழர்களை நோக்கிய இஸ்லாமியப் பயங்கரவாதம்??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஈழத்தமிழர்களை நோக்கிய இஸ்லாமியப் பயங்கரவாதம்??? (/showthread.php?tid=3866) Pages:
1
2
|
- Vasampu - 07-26-2005 Danklas Wrote:Vasampu Wrote:உண்மையில் டண் நான் உங்களைப்பற்றி கணித்தது மிகச்சரியானது என மீண்டும் மீணடும் நிருபித்துள்ளீர்கள். நான் எழுதுவதைப் பார்த்து புள்ளிகள் வழங்குவதற்கும் கொஞ்ச அரசியல் அறிவு வேணும் டண் :roll: :roll: :roll: :roll: - Danklas - 07-26-2005 Vasampu Wrote:நான் எழுதுவதைப் பார்த்து புள்ளிகள் வழங்குவதற்கும் கொஞ்ச அரசியல் அறிவு வேணும் டண்என்ன தல கொஞ்சம் நமக்கும் சொல்லித்தாரது.. :wink: நாங்கள் தான் வண்டில் விடுறம் எண்டுபார்த்தால் வம்பு சீ வசம்பு சரக்கு கப்பலையே விடுறீங்கப்ப.. (எதோ அரசியல் கற்றுக்குட்டி எனக்கும் கொஞ்சத்தை எடுத்துவிடுறது ஆ) :wink:
- sinnappu - 08-05-2005 Danklas Wrote:உண்மையில் எந்த ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு படையெடுக்க கூடாது ஆனால் ஆப்கானிஸ்த்தானில்ம் ஈராக்கிலும் அமெரிக்க பிரித்தானியபடைகள் படையெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்தது 100% சரி.. உந்த மு...கால் கூட்டங்களை பற்றி நான் எழுத டம்பீ 10 :evil: கடாசிறார் எடயப்பு உன்ர கட்சீக்கை உந்த சனியங்களை சேர்க்காதை தொ............பி பி..........கள் கடைசியில நானும் நீயும் எங்கட குடும்பமும் சோத்துக்கு டிங்கி அடிக்க வேணும் :evil: :evil:
- வினித் - 08-05-2005 º¢ýÉôÒ ¿øÄ ¾¡ý ¦¿¡óÐ §À¡É¢Âø §À¡Ä - Vasampu - 08-05-2005 அரசியல் துக்ளக்குகளே ! பலஸ்தீனிய மக்களை இஸ்ரேலிய அரசாங்கம் குண்டு போட்டு அளித்தபோது (அதுவும் லெபனானில் அகதி முகாம்களிலிருந்த பாலஸ்தீன மக்கள் மீதும்) அமெரிக்கா பிரித்தானியா பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்களா??? அப்போது எங்கு போனது அவர்களின் மனிதாபிமானம். விடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தினரைக் கொல்கின்றார்கள் என்று காரணம் காட்டி நாளை அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ விடுதலைப்புலிகள் மீது போர் தொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?? சும்மா ஊருக்கு உபதேசம் வேண்டாம். அணுஆயுத தடைச்சட்டத்தை கொண்டுவந்து மற்றைய நாடுகள் அணுஆயுதம் வைத்திருப்பதை கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா தான் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். இன்றுவரை மக்கள் மீது அணுஆயுதத்தை பாவித்த ஒரே நாடு அமெரிக்கா தானே. உண்மையில் அமெரிக்கா மீதல்லவா தடையைக் கொண்டுவர வேண்டும். ஆனால் நடப்பது!!! தயவுசெய்து அரைவேக்காட்டு அரசியல் வேண்டாம். :oops: :?: :?:
- sinnakuddy - 08-05-2005 ஈழத்தில் இஸ்லாமிய தமிழ் தலமைகள் விட்ட பிழைக்காக ஈராக்கிலோ வேறு நாடுகளிலோ ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்க பிரித்தானியவாதிகளின் செயலை எந்த விதத்தில் ஆதரிப்பது நியாயம். அமெரிக்க பிரித்தானிய சக்திகள் தஙகளுடைய இருப்பை தக்க வைக்கோணுமெண்டால் சொந்த மக்களை காவு கொடுக்க தயங்காத அரச பயங்கரவாதிகள்.லிபியா கடாபி போல அரபு தேசியவாத்தை சரியான திசையில் வளர்க்காததும் நேச நாடுகளை உருவாக்கமையு்ம குர்திஸ் மக்களுக்கு சுயர்ண உரிமையை உருவாக்காமையையும் சதாம் விட்டபிழைகளாகும் .வசம்பு வின் கருத்து நியாயமாகவே படுகிறது. - narathar - 08-05-2005 இராக்கியர் உவ்வளவு உக்கிரமா போராடி இருக்காட்டி ,இத்தனைக்கு அமெரிக்கா இரான்,கொறியா எண்டு திருகோணமலைக்குள்ளையும் தளம் அமைச்சிருப்பான். |