![]() |
|
விண்டோஸ் விஸ்டா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: விண்டோஸ் விஸ்டா (/showthread.php?tid=3816) |
- sinnappu - 08-05-2005 ஊமை Wrote:நான் யாழ்ப்பாணத்திலே சென்று பார்த்துவிட்டு மிகவும் அதிர்ந்துவிட்டேன். ஏனெனில் இங்கு ஐரோப்பிய நாடுகளில் எப்படி 0,99 சத கடைகளில் கூடைகளில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்குதோ அதே போன்று யாழ் நகரிலே அல்டி எலெக்ரோணிக்ஸ் இல் மென்பொருட்கள் கூடை கூடையாக நிலத்திலே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எதை எடுத்தாலும் 200 ரூபா என அங்கு விற்பனைக்கடமையில் நின்ற ஒரு இளைஞர் கூறினார். <!--emo& அது தான் நம்ம யாழ் ஓகேயாாாாாாாாாா :wink: :wink: :wink: :wink: :wink: - Mind-Reader - 08-05-2005 kavithan Wrote:மைண்ட் நீங்கள் உங்கள் கணனியில் சேவிஸ்பாக் 2 நிறுவி இருக்கிறீர்களா....? என்னுடைய கணனிக்கு நிறுவி இருக்கிறேன் ஆனால் அதற்கு அப்டேற் செய்ய எந்த எதிர்ப்பும் காட்டாது அப்டேற் செய்வதற்க்கு எந்த வலீட்டேசனும் கேட்பது இல்லையே.. நீங்கள் சில மென்பொருட்களை தரவிறக்க தான் அதனைக் கேட்கின்றது என நினைக்கிறேன். இதற்கு செல்லவா வலீட்டேசன் செய்யுமாறு கூறுகிறது.. ஆம் கவிதன் நீங்கள் குறிப்பிட்ட இணைய இணைப்பு தொடர்ச்சியாக செல்ல முடிய வில்லை. - வியாசன் - 08-05-2005 kavithan Wrote:மைண்ட் நீங்கள் உங்கள் கணனியில் சேவிஸ்பாக் 2 நிறுவி இருக்கிறீர்களா....? என்னுடைய கணனிக்கு நிறுவி இருக்கிறேன் ஆனால் அதற்கு அப்டேற் செய்ய எந்த எதிர்ப்பும் காட்டாது அப்டேற் செய்வதற்க்கு எந்த வலீட்டேசனும் கேட்பது இல்லையே.. நீங்கள் சில மென்பொருட்களை தரவிறக்க தான் அதனைக் கேட்கின்றது என நினைக்கிறேன். இதற்கு செல்லவா வலீட்டேசன் செய்யுமாறு கூறுகிறது.. மந்திரியாரே நீங்கள் குறிப்பிட்டபடி Service Pack 2 போட்டிருந்தாலும் வின்டோசை பதிவுசெய்தால்தான் நீங்கள் பெரும்பாலான தரவிறக்கம் செய்யமுடியும் - வியாசன் - 08-05-2005 வின்டோஸ் விஸ்தா Beta பதிப்பு வந்திருக்கின்றது. யாராவது உபயோகித்திருக்கின்றீர்களா? - Mind-Reader - 08-05-2005 நான் வேலை செய்யும் நிறுவனமும் எடுத்து வைத்துள்ளது. அடுத்த கிழமை அது பற்றி எழுதுகிறேன். - kavithan - 08-06-2005 நன்றி மைன்ட் வந்திருக்கிற பிஸ்தா அட விஸ்டா பற்ரி எழுதுங்க . நான் சேவிஸ் பாக் 2 போட்டிருக்கிறேன் ஆனான் என்னால் எல்லா அப்டேற்றும் செய்ய முடியும் ஆனால் . அந்த அன்ரி ஸ்பைவெயார் எல்லாம் தரவிறக்க முடியாது. - அருவி - 08-09-2005 அண்ணாமாரே service pack 3ம் வந்துவிட்டது - Mathan - 08-09-2005 service pack 3 வரவில்லையே? மைக்கிரோசொப்ட் அப்படி உத்தியோகபூர்வமாக அறிவித்தார்களா ??? - அருவி - 08-09-2005 வின்டோஸ் XP இனை update செய்தபோது Service pack 3 downloadஆகி install பண்ணுப்பட்டது.??!!!!!! :roll: - Mathan - 08-09-2005 அப்படி இருக்காதே? My computer Icon இல் Right click செய்து System Properties பார்த்தால் என்ன Service pack என்று தெரியும் - vasisutha - 08-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வின்டோஸ் XP இனை update செய்தபோது Service pack 3 downloadஆகி install பண்ணுப்பட்டது.??<!--QuoteEnd--><!--QuoteEEnd--> hock: :roll: மதன் சொன்னது போல பாருங்கள்.அப்படி இருக்காது. :roll: - vasisutha - 08-09-2005 மைக்ரோசொப்ற் இணையத்தளத்தில் இதை பார்த்தேன் மதன். :? <b>Office XP Service Pack 3 (SP3)</b> Download files belowQuick InfoVersion: 1 Date Published: 3/30/2004 Language: English Download Size: 16441 KB - 58925 KB* http://www.microsoft.com/downloads/details...&displaylang=en - Mathan - 08-09-2005 வசி இது <b>windows</b> xp Service Pack 3 அல்ல. இது [b]Office XP Service Pack 3 ,,,,,, ஒப்பரேட்சிங் சிஸ்டத்தினுடையட்து அல்ல - vasisutha - 08-09-2005 அதான் மதன் சொல்ல வந்தேன். இதைத்தான் அருவி அப்டேற் பண்ணியிருக்கவேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 08-09-2005 ஹி ஹி சரி ... அவசரபட்டுட்டன் போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 08-09-2005 நான் சேர்விஸ் பாக் 2 வே நிறுவலையே.. அதுக்க 3 வந்திட்டோ என்று நினைச்சன். :wink: - Mathan - 08-09-2005 service pack 2 அவசியம் அதை நிறுவது நல்லது என்றே சொல்வேன் - vasisutha - 08-09-2005 இதை நிறுவிய பின்னர் தான் எனக்கு யாழ் பார்க்கும் போது வந்த எரர் நின்றது. நீங்களும் நிறுவது நல்லது தமிழ். - அருவி - 08-10-2005 [quote=Mathan]வசி இது <b>windows</b> xp Service Pack 3 அல்ல. இது [b]Office இதத்தான் நானும் மாறிப்புரிஞ்சிட்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மன்னிச்சிடுங்க.. 8) - tamilini - 08-10-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இதை நிறுவிய பின்னர் தான் எனக்கு யாழ் பார்க்கும் போது வந்த எரர் நின்றது. நீங்களும் நிறுவது நல்லது தமிழ் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> service pack 2 அவசியம் அதை நிறுவது நல்லது என்றே சொல்வேன் _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சேர்விஸ் பாக் 2 ஆல என்ர காட்டிஸ்க்கே அழிஞ்சதே முழுசா என்று நினைக்கிறன். மறக்க முடியுமா..
|