![]() |
|
காதலை யாரடி முதலில் சொல்வது..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: காதலை யாரடி முதலில் சொல்வது..! (/showthread.php?tid=3786) Pages:
1
2
|
- kavithan - 08-02-2005 tamilini Wrote:1 வது வழியில லண்டன்ல இன்றைய சூழ்நிலையில காதல் சொன்னா கதை கந்தல் தான். ஒரு சூடு இல்லை 6. 7 விழும் காதலி கண்ணுக்கு முன்னால அப்புறம் காதல் இல்லை கருமாரி தான். அப்படியா சங்கதி நன்றி அக்கா :wink: நல்ல காலம் சுண்டல் எங்கையோ வேண்டிட்டு போல எங்களையும் மாட்டிவிட திட்டம் போட்டிருக்கு போல.. :wink: - kavithan - 08-02-2005 Niththila Wrote:கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா :roll: :roll: அவக்கு ஏன் சொல்லுறியள் இதெல்லாத்தையும்..அவக்கு சொல்ல தான் இதுவே [ வேறையாருக்கன் ரை பண்ணலாம் இதை வைத்து ] ஜடியாவ சொல்லுங்க.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 08-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அவக்கு ஏன் சொல்லுறியள் இதெல்லாத்தையும்..அவக்கு சொல்ல தான் இதுவே [ வேறையாருக்கன் ரை பண்ணலாம் இதை வைத்து ஜடியாவ சொல்லுங்க.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன உருப்படுற நோக்கம் இல்லைப் போல.... |