Yarl Forum
கோழி வடை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: கோழி வடை (/showthread.php?tid=3635)

Pages: 1 2 3 4

- கீதா - 08-18-2005

[quote="ப்ரியசகி"]கோழி வடைக்கு நடுவில உழுந்து வடை போல பாதை ஏதும் இருக்குமா? :roll: :wink:[/quote

நான்கள் விரும்பினால் பாதை போடலாம் விருப்பம் இல்லாட்டி விடலாம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

---------------
jothika

- narathar - 08-18-2005

ப்ரியசகி Wrote:கோழி வடைக்கு நடுவில உழுந்து வடை போல பாதை ஏதும் இருக்குமா? :roll: :wink:

என்ன பிரியசகி எப்ப பாத்தாலும் பாதை ஞாபகமாக் கிடக்கு,யாருக்கு பாதை போடப் போடுறியள்.(பாதைக்கு ரூட் எண்டே சொல்லுறது) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 08-19-2005

narathar Wrote:

எப்ப பார்த்தாலும் எண்டா? :roll:
நான் <b>வடைக்கு மட்டும் </b>தான் ரூட் போடலாமா எண்டு கேட்டேன்..மற்றதுகளுக்கு இல்லை...அதுக்கு அவசியமும் இல்லை..
........
நாங்க ரூட் போடுறமோ இல்லையோ..மற்றவங்க பொட்டுர்றாங்க..அல்லது போடுறது போல கதைச்சுக்கிறாங்க.. :roll:

ஜோதிகா
Quote:நான்கள் விரும்பினால் பாதை போடலாம் விருப்பம் இல்லாட்டி விடலாம்
அதுதானே..அது நம்ம விருப்பம் இல்லையா? :wink:

- narathar - 08-19-2005

quote="ப்ரியசகி"]

அதுதானே..அது நம்ம விருப்பம் இல்லையா? :wink:[/quote]

ஒகே...ஒகே பிரியசகி டேக் இட் ஈசி
அது சரி உங்கட பேரை எப்ப பிரியசகி எண்டு மாத்தப் போறியள். நல்ல தமிழ்ப் பெயரா அன்பரசி என்று மாத்துங்களேன்,உங்களுக்கு விருப்பம் எண்டா. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 08-19-2005

narathar Wrote:quote="ப்ரியசகி"]
narathar Wrote:
ப்ரியசகி Wrote:கோழி வடைக்கு நடுவில உழுந்து வடை போல பாதை ஏதும் இருக்குமா? :roll: :wink:

என்ன பிரியசகி எப்ப பாத்தாலும் பாதை ஞாபகமாக் கிடக்கு,யாருக்கு பாதை போடப் போடுறியள்.(பாதைக்கு ரூட் எண்டே சொல்லுறது) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எப்ப பார்த்தாலும் எண்டா? :roll:
நான் <b>வடைக்கு மட்டும் </b>தான் ரூட் போடலாமா எண்டு கேட்டேன்..மற்றதுகளுக்கு இல்லை...அதுக்கு அவசியமும் இல்லை..
........
நாங்க ரூட் போடுறமோ இல்லையோ..மற்றவங்க பொட்டுர்றாங்க..அல்லது போடுறது போல கதைச்சுக்கிறாங்க.. :roll:

ஜோதிகா
Quote:நான்கள் விரும்பினால் பாதை போடலாம் விருப்பம் இல்லாட்டி விடலாம்
அதுதானே..அது நம்ம விருப்பம் இல்லையா? :wink:

ஒகே...ஒகே பிரியசகி டேக் இட் ஈசி
அது சரி உங்கட பேரை எப்ப பிரியசகி எண்டு மாத்தப் போறியள். நல்ல தமிழ்ப் பெயரா அன்பரசி என்று மாத்துங்களேன்,உங்களுக்கு விருப்பம் எண்டா. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

Confusedhock: அன்பரசி..? :twisted: நோ சான்ஸ்..
வேணும்னா வேற தமிழ் பெயரா மாத்திக்கலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- narathar - 08-19-2005

அப்ப தேன்மொழி,கயல்விழி,செந்தாமரை,மலர்விழி,அறிவரசி,
அழகி,......

- ப்ரியசகி - 08-19-2005

ஏன் இந்த பெயர் யாருக்கும் பிடிக்கலையோ...

- narathar - 08-19-2005

ப்ரியசகி Wrote:ஏன் இந்த பெயர் யாருக்கும் பிடிக்கலையோ...

இங்க போய்ப் பாருங்க உங்கட பேரைப் பற்றித்தான் எல்லாரும் கதைக்கினம்....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0

- MUGATHTHAR - 08-19-2005

Quote:அப்ப தேன்மொழி கயல்விழி செந்தாமரை மலர்விழி அறிவரசி அழகி
......
நாரதர் உமக்கு நாட்டு நடப்புகள் தெரியலை இந்த பேர் எல்லாம் தமிழ்பேர் இதுகளைப் போய் தமிழ் ஆட்கள் யாரும் இப்ப வைப்பினமோ பிறகு பிள்ளையை மாத்திரம் தமிழ்பேர் வைக்கச் சொன்னால்..... (யார் பிள்ளை அந்த .......சகி)

- Rasikai - 08-20-2005

narathar Wrote:
Rasikai Wrote:
Quote:ஏன் ரசிகை பேசாமல் கறியாய் செய்து சாப்பிடலாமே எண்ணை மிச்சம். :wink:
ம்ம்ம் நீங்கள் சொல்வது சரி தான் தமிழ் ஆனால் இது சிற்றுண்டியாய் விருந்தினர் வரும் போது செய்து கொடுக்காலாம் தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப உங்கட வீட்டை வந்தா கோழி வடை கிடைக்கும்.

கோழி வடை என்ன உங்களுக்கு பிடிச்ச எந்த சிற்றுண்டி என்றாலும் செய்துதாரன் பட் ஒரு நிபந்தனை நீங்கள் சம்மதிச்சால் சொல்லுறன் :wink:

- Rasikai - 08-20-2005

Quote:அப்ப உங்கட வீட்டை வந்தா கோழி வடை கிடைக்கும்.
போய் பார்ப்பம்...தம்பி இவன் ரசிகை யின்ரை கோழிவடை என்ன மாதிரியன்று நான் வரட்டோடா மோனை

ஆ நான் எப்ப இருந்து இவனா மாறினான்? Confusedhock: Confusedhock:

- Rasikai - 08-20-2005

tamilini Wrote:
Quote:ம்ம்ம் நீங்கள் சொல்வது சரி தான் தமிழ் ஆனால் இது சிற்றுண்டியாய் விருந்தினர் வரும் போது செய்து கொடுக்காலாம் தானே?
வாற விருந்தினர்கள் திரும்பிப்பாக்காமல் ஓட வழியோ அப்ப சரி. :wink:

இப்படி எல்லாம் உண்மை சொல்லாதீங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

- Rasikai - 08-20-2005

jothika Wrote:மன்னிக்கவும் நன்றி ரசிகை அக்கா

............................
jothika

நான் பயந்து போனன் வடையை சாப்பிட்டு ஏதும் ஆச்சோ என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- narathar - 08-20-2005

உங்கட வடயச் சாப்பிட்டாப் பிறகு ஜோவுக்கு தமிழ் ஒழுங்கா வந்திருக்கு எண்டு மட்டும் தெரியுது வேற என்ன நடந்தது எண்டு ஜோ தான் சொல்ல வேணும்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- narathar - 08-20-2005

Rasikai Wrote:
narathar Wrote:[quote=Rasikai]
Quote:ஏன் ரசிகை பேசாமல் கறியாய் செய்து சாப்பிடலாமே எண்ணை மிச்சம். :wink:
ம்ம்ம் நீங்கள் சொல்வது சரி தான் தமிழ் ஆனால் இது சிற்றுண்டியாய் விருந்தினர் வரும் போது செய்து கொடுக்காலாம் தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப உங்கட வீட்டை வந்தா கோழி வடை கிடைக்கும்.

கோழி வடை என்ன உங்களுக்கு பிடிச்ச எந்த சிற்றுண்டி என்றாலும் செய்துதாரன் பட் ஒரு நிபந்தனை நீங்கள் சம்மதிச்சால் சொல்லுறன் :wink:[/quote

நீங்க செய்யப் போறதச் சாப்பிடுறதே வில்லங்கமான விசயம்,இதில வேற நிபந்தனை ,வேண்டாம் எனக்கு கன நாளா உயிரோட இருக்கவேணும் எண்டு ஆசை,எதுக்கும் டக்கிண்ட புல நாயிட்ட கேட்டுட்டுச் சொல்லுறன்........
அங்க எங்கயோ போய்ப் படுமோய் எண்டு பேச்செல்லாம் வேற பேசிறியள்....ம் ம் ...யோசிக்க வேண்டிய விசயம்,எதுக்கும் நிபந்தனய முதலிலேயே சொல்லுங்க.....
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-20-2005

Quote: நீங்க செய்யப் போறதச் சாப்பிடுறதே வில்லங்கமான விசயம்,இதில வேற நிபந்தனை ,வேண்டாம் எனக்கு கன நாளா உயிரோட இருக்கவேணும் எண்டு ஆசை,எதுக்கும் டக்கிண்ட புல நாயிட்ட கேட்டுட்டுச் சொல்லுறன்........
அங்க எங்கயோ போய்ப் படுமோய் எண்டு பேச்செல்லாம் வேற பேசிறியள்....ம் ம் ...யோசிக்க வேண்டிய விசயம்,எதுக்கும் நிபந்தனய முதலிலேயே சொல்லுங்க.....

என்ன நாரதா உங்களுக்கு நான் அப்படிச்செய்வேனோ நீங்கள் எவ்வளவு பெரியவர் அநுபவசாலி மரியாதைக்கு உரியவர் உங்களுக்கு போய் கஷ்டமான் நிபந்தனை போடுவேனா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- விது - 08-20-2005

யாருக்காவது கோழிப்புக்கைசெய்யத்தெரியுமா சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் அருமையாம் ஆனால் யாருக்கும் எப்படி செய்வதென்று தான்தெரியவில்லை...

- Mathan - 08-20-2005

இதன் செய்முறை எங்கோ படித்த ஞாபகம். பொதுவாக வடமராச்சி பகுதியை சேர்ந்தவர்கள்தான் கோழிப்புக்கை செய்வார்கள் என்று நினைக்கிறேன். புலம் பெயர்ந்த பின்பு தான் கோழிப்புக்கை பற்றி தெரிந்து கொண்டேன்.

- வெண்ணிலா - 08-20-2005

இப்படி ஒரு சாப்பாட்டு பெயரை இன்றுதான் அறிந்திருக்கிறேன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 08-20-2005

கோழிவடை செய்பவர்கள் எனக்கும் ஒரு பிளேட் அனுப்பி வைக்க