Yarl Forum
வணக்கம்! நான் தான் ஜெயதேவன்!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம்! நான் தான் ஜெயதேவன்!!! (/showthread.php?tid=3488)

Pages: 1 2 3


- ஜெயதேவன் - 08-31-2005

நான் ஆரம்பத்தில் தேசியத்திற்க்கான செயற்பாட்டாளராம்! எண்டு சொல்லி இங்கே லண்டனிலை கனபேருக்கு குடும்பி கட்டினனான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :wink: :evil: :evil:


- Senthamarai - 08-31-2005

அப்படி எண்டால் தனிமடலில் சொல்லுங்கோ.


- ஜெயதேவன் - 08-31-2005

ஓஓஓஒ...... உதுக்கெல்லாம் தனிமடலா???????

உதெல்லாம் ஊரென்ன உலகமே அறிந்த செய்திகள்தானே!!!


- அனிதா - 08-31-2005

வணக்கம் ஜெயதேவன் வாங்கோ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ஜெயதேவன் - 08-31-2005

நான் ஆரம்பம் தொடக்கமே லேபர் பாட்டி மெம்பர்!! ஏனென்று தெரியாதோ?? எல்லாம் தேசியத்தின் மீதுள்ள அன்பினால் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:


- வினித் - 08-31-2005

ஜெயதேவன் Wrote:கொலைகள், கொள்ளைகள், கற்பளிப்புக்கள், குடு கடத்துபவர்கள், ஆட்கடத்துபவர்கள், பொம்பளைப் பொறுக்கிகள், கட்டிக்கொடுப்பவர்கள்-தான் இவ்வளவு காலமும் மாற்றுக்கருத்தாளர்களாக மாறி வலம் வருகிறார்கள்!!!

ஆனால் ....... இந்த ஜெயதேவனோ!!??......கோவில் உண்டுயல் உடையவனாகி மாற்றுக்கருத்தாளனாகியவன்!! பெருமை..... பெருமை........இவ்வலவு பெருமைக்குரியவனை ஓடோடு ஓடி வந்து வரவேற்பீர்களா????????

Žì¸õ Žì¸õ

«Ð ºÃ¢ §Åà ±ýÉ ±ýÉ ¾Ì¾¢ §ÅñÎõ மாற்றுக்கருத்தாளÉ¡ Á¡È? :?: :?:


- வினித் - 08-31-2005

ஜெயதேவன் Wrote:ஓஓஓஒ...... உதுக்கெல்லாம் தனிமடலா???????

உதெல்லாம் ஊரென்ன உலகமே அறிந்த செய்திகள்தானே!!!

°¦ÃýÉ ஊ÷ ¯í¸¼ «ôÀ¡(?) «õÁ¡Ì ¯ó¾ÜòÐ ±øÄõ ¦¾Ã¢Ô¦Á?


- Danklas - 08-31-2005

ஏய்ய் உண்டியல் ஜெயதேவா வாடாப்பா வா.. லண்டனில வானரங்கள் சா வட்டாரங்கள் எல்லாரும் நலமா?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ஜெயதேவன் - 08-31-2005

தேசியத்தின் மீதுள்ள காதலினால் :?: :evil: நான் தான் முதன் முதலில் "தமிழ் கார்டியன்" பத்திரிகையை லண்டனில் ஆரம்பித்தனான் :!: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உதை வைத்து ஒரு "தேசியத்தின் பெயரால்" வானவேடிக்கை நடாத்த இருந்தேன் :!: கொஞ்ச நாளில், யாருக்கோ என்னப்பற்றி மணந்து விட்டது....

விளைவு: பத்திரிகை கை மாறி விட்டது!! :x ஓஓஓஓஓ Cry ... Cry அழுகிறனாக்கும் Cry ......... Cry ஓஓஓஓஓஓ :x


- Danklas - 08-31-2005

ஜோவ்வ் வினித்.. மாற்றுக்கருத்தாளனாய் மாறுவதற்கு நீர் ரொம்ப கஸ்டபடத்தேவையில்லை... வெறி சிம்பிள்... எப்படியெண்டு கேக்கிறீரா?? கடவுள் கும்புடுவதை நிறுத்தும்.. றோ கடவுளை கும்புடும்,, மனிதனாக இருக்காதையும்,..7 அறிவுள்ள மிருகமாக மாறும் (எப்படி அப்படி மாறுறது எண்டு கேக்கிறதுக்கு முன்னாடி அதையும் நான் சொல்லுறன்..) றீபிசி, நித**.நெட்டில தமிழருக்கு எதிரா அறிக்கை விடும்,, அதைவிட நம்ம ஆன** சங்** ஜாவை பற்றியும், உண்டியல் ஜெயதே** ஜயாவையும் மகாத் மா காந்தியுடன் ஒப்பிட்டு அறிக்கை விடும்.. தட்ஸ் இற்.. நீர் 1 மாதத்துக்குள் மாற்றுக்கருத்தாளனாய் மாறி, றோ கடவுளின் ஆசிர்வாதத்துடன், இனையத்தளம் ஒன்றையோ , அல்லது றேடியோ, தொலைக்காட்சி ஒன்றையோ அரம்பித்து அமோகமாய் வாழ்வாய்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ஜெயதேவன் - 08-31-2005

உதெல்லாம் வந்து என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஒரு போமாலிற்றிக்கு அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்!!

இன்னும் கனக்க சொல்ல வேண்டிக் கிடக்குது! மனுசி சத்தம் போடுகிறாள்! நேற்றையான் உண்டியல் காசென்னும் சுத்தேலையாம்.. சீச்சீ சொறி டங் சிலிக் பண்ணீட்டுது...எண்ணேலையாம்!! ஆனபடியால் பேந்து வாறன்......... கடமை முக்கியமல்லோ!!!!!!!!!!!!


- vasisutha - 08-31-2005

அரோகரா :mrgreen:


- Danklas - 08-31-2005

vasisutha Wrote:அரோகரா :mrgreen:
என்ன லிட்டில் போய் உண்டியலை கண்டவுடன் கலை வந்துட்டுதோ??? :evil: ஓஒ அவரட ஸ்ரைல்ல வரவேற்கிறீங்களாக்கும்.. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- Thala - 08-31-2005

எனக்கு ஒரு சந்தேகம். ஈ***ஸ் வரிட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும்? :?: :?:


- Danklas - 08-31-2005

Thala Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஈ***ஸ் வரிட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும்? :?: :?:

ஆ.. கிலோ 200ஸ்ரோலிங்க் பவுண்டாம்... ஏன் வாங்கப்போறீரா??? :evil: :evil:

இதையெல்லாத்தையும் றீபிசில கேட்டால்,, கால்கிலோ, அரைக்கிலோ எண்டு பிரிச்சு பிரிச்சு சொல்லுவாங்கள்... Idea :wink:


- வினித் - 08-31-2005

[quote=Thala]எனக்கு ஒரு சந்தேகம். ஈ***ஸ் வரிட்ட

´Õ ÁøÄ¢¨¸ â×õ «øÅ¡×õ ÁðÎõ §À¡Ðõ


- Danklas - 08-31-2005

ஜோவ் வினித் என்ன லொள்ளா??
தல கேட்டது "உண்டியல்" ஜெயதே***னின் செட்டப் ஈஸ்வரிட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும் எண்டு இல்லை... லண்டன் ஈழபதி***வரர் கடவுளுட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும் எண்டு.... :evil: :evil:


- ஊமை - 08-31-2005

காய்... உண்டியல்ஸ் கவ் ஆர் யூ மான்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கொஞ்ச காலத்துக்கு முன் வன்னியில ஒரு அறையுக்கை ஒரு செங்கல்லை வைத்து கும்பிட்ட மாதிரி இருக்கு? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எங்க உங்கட தோஸ்த்து ?


- வினித் - 08-31-2005

Danklas Wrote:ஜோவ் வினித் என்ன லொள்ளா??
தல கேட்டது "உண்டியல்" ஜெயதே***னின் செட்டப் ஈஸ்வரிட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும் எண்டு இல்லை... லண்டன் ஈழபதி***வரர் கடவுளுட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும் எண்டு.... :evil: :evil:

Á¨ÉŢ ÅÊÅ¡ ¸ÅÉ¢ìÈÐ þø¨Ä þÐì¸ செட்டப்
§ÅÈ ƒÂ÷ ±ôÀÊ ¾¡ý 2 ®ŠÅ ã®Â¡¬¬¬«
¸ÅÉ¢ôÀ¡÷


- வன்னியன் - 08-31-2005

அதுசரி மிஸ்டர் ஜெய்ஸ்டேவ் உங்கடை மாற்றுக்கருத்துக்களை கொஞ்சம் அவிட்டு விடுங்கோவன் பிடிச்சிருந்தா உங்கடை வழியிலை தொடருவம் எண்டு பாக்கிறன்.
ஏதோ ஒரு படத்திலை கவுண்டன் மரமமெல்லாம் உண்டியல் வைச்சமாதிரி நீங்களும் அங்கை அங்கை பிராஞ்ச் வைச்சு தொழிலை அபிவிருத்தி செய்யிற ஐடியா ஏதாவது?