Yarl Forum
மூளையைத் தூங்க விடாதீர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: மூளையைத் தூங்க விடாதீர்கள் (/showthread.php?tid=3409)

Pages: 1 2

- narathar - 09-08-2005

Rasikai Wrote:
kurukaalapoovan Wrote:அதெல்லா மனிசாருக் சரிபுட்டுவராதுங்க.

அவாளுக்;கு அதுவும் இன்னாடி என்ன அப்புறம் பண்றது

அதுவும் சரிதான். எனக்கும் வருது பட் ப்த்தர் சொனதை நினைச்சு அடக்கிகொண்டு இருக்கிறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்த வயசில என்ன கோவம்,அதுவும் ஸ்வீட் சிக்ஸ்டீனில?
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- matharasi - 09-08-2005

என்னா சொல்றன்னா.சராசரி பலம் பலவீனங்களோட வாழுறது தான் மனிசருங்க ..மற்ற எல்லாம் வேற ஒண்ணுங்க

- kurukaalapoovan - 09-08-2005

சரியா சொன்னாட ஆம்பி. கடவுளே அப்படிதானேடா.
அவாளுக்கே தேவதாசி தேவையோ இல்லையோ நீயே சொல்லடாம்பி

- ANUMANTHAN - 09-08-2005

ரசிகையின் குறிப்பிலிருநது ஒரு வரி!

மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

இது எந்த மருத்துவரின் கூற்று!
இங்கு எந்த வைத்தியரிடம் போனாலும் அதிகம் யோசிக்கிறீர்கள் தேவைஇல்லாமல் யோசிக்காதீர்கள் குறைந்தது எட்டு மணிநேரமாவது தூங்குங்கள் மூளைக்கு ஓய்வுகொடுங்கள் என்று கூறுகிறார்கள்! நாமும் அப்படி ஓய்வெடுத்தால் உண்மையில் சற்று ஆறுதலாகத்தான் உள்ளது!
மனிதனின் மூளைக்கும் பயிற்சி வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் மனிதன்தூங்கும்போதுதான் முளைதூங்குகின்றது (ஓய்வெடுக்கின்றது) அப்படியில்லாமல் மூளைக்கு ஓய்வு கொடுக்காமல் மனிதன் இயந்திரமாக மாறமுடியாது.
மூளைசிந்திக்கும்சக்தி குறையும்போது உடம்பில் அலுப்பு உண்டாகி தானாகவே நித்திரைவருகிறது. அதைநாம் தடுத்து நிறுத்திவிட்டால் மேல்விளைவு (மூளைப்பிசகு) ஏற்படஇடமுண்டு.அப்படி ஏற்பட்டால் பனி மழையிலும் நித்திரை கொள்ளலாம். இவை எனது சொந்த கருத்துக்கள.; இதற்கும் மாற்றுக்கருத்து எழுதலாமே...

- ப்ரியசகி - 09-09-2005

ANUMANTHAN Wrote:ரசிகையின் குறிப்பிலிருநது ஒரு வரி!

இதற்கு மாற்று கருத்து தேவை இல்லை என நினைக்கிறேன்..
ஏனென்றால் இது தான் உண்மை..இதை தான் நானும் மேலே சொன்னேன்....எனக்கு டீச்சர் இப்பிடித்தான் சொல்லி தந்தவா

- Thala - 09-09-2005

Rasikai Wrote:ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது. ஆவ் நான் சொல்ல இல்லை புத்தர் சொல்லுறார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்களுக்கு இதைவேற சொன்னாரா புத்தர்????.... அவரை மாதிரி சன்னியாசம் போகச்சொல்லுறார் எண்டு சொல்லுங்கோ....... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ..ம்.ம்.ம் சரி எப்ப கிழம்பிறீங்கள்.. (அதுதாங்க சன்னியாசம்)

புத்தர் சொன்னது என்னவோ சரிதான்.... அது அவருக்கு நல்லதுதான், இப்ப ஒரு <b>வாதத்துக்குபுத்தர் உலகமெல்லாம்(ஊர்) திரிந்து தன் கருத்துக்களைப் பரப்பினார்.. எதற்காகப் பரப்பினார். அது அவரின் கருத்துக்கள் எல்லாரையும் சேரவேண்டும் எண்ட ஆசைதானே???... .............முறைக்காமப் பதில்சொல்லுங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆசைப் பட்டு துன்பங்களை வென்று வாழ்றதுதான் வாழ்க்கை... அட இது கூடச்செய்யாட்டா வாழுறதுல அர்த்தமில்லைங்கோ.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ..

வெற்றி எண்டுறது [b]நான்</b> என்கிற தற்பெருமை வாதிக்கு கிடப்பது <b>நாம்</b> எண்டுசொல்ல உறவுகிடத்தால் மகிழ்ச்சி... வெல்ல வேண்டும் அப்போ வெற்றி என்பது மற்ரவரை வருத்தி எடுக்கக் கூடாது இதுதாங்க என்னுடைய தத்துவம்...

அது சரி <b>மூளை</b> இதில எங்கவந்தது எண்டுறீங்களா???.... அதுதானே நம்மள இயக்கிற தலமைச் செயலகம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Thala - 09-09-2005

ANUMANTHAN Wrote:ரசிகையின் குறிப்பிலிருநது ஒரு வரி!

மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

இது எந்த மருத்துவரின் கூற்று!
இங்கு எந்த வைத்தியரிடம் போனாலும் அதிகம் யோசிக்கிறீர்கள் தேவைஇல்லாமல் யோசிக்காதீர்கள் குறைந்தது எட்டு மணிநேரமாவது தூங்குங்கள் மூளைக்கு ஓய்வுகொடுங்கள் என்று கூறுகிறார்கள்! நாமும் அப்படி ஓய்வெடுத்தால் உண்மையில் சற்று ஆறுதலாகத்தான் உள்ளது!
மனிதனின் மூளைக்கும் பயிற்சி வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் மனிதன்தூங்கும்போதுதான் முளைதூங்குகின்றது (ஓய்வெடுக்கின்றது) அப்படியில்லாமல் மூளைக்கு ஓய்வு கொடுக்காமல் மனிதன் இயந்திரமாக மாறமுடியாது.
மூளைசிந்திக்கும்சக்தி குறையும்போது உடம்பில் அலுப்பு உண்டாகி தானாகவே நித்திரைவருகிறது. அதைநாம் தடுத்து நிறுத்திவிட்டால் மேல்விளைவு (மூளைப்பிசகு) ஏற்படஇடமுண்டு.அப்படி ஏற்பட்டால் பனி மழையிலும் நித்திரை கொள்ளலாம். இவை எனது சொந்த கருத்துக்கள.; இதற்கும் மாற்றுக்கருத்து எழுதலாமே...

ரசிகை நீங்கள் சொல்லும் மூளையின் பகுத்தியைப் பற்றி சொல்லவில்லை.. மூளை மூன்று பிரிவானது அதில் ஒன்றான மூளயம் பகுதியின் ஞாபகப்பகுதியைப் பற்றித்தான் இரசிகை சொன்னவ... பெரும்பாலான வைத்தியைகள் உங்களின் ஞாபக சக்தி பற்றிக்கவலைப்படார்கள் அது அவர்களுக்கு தேவை அற்றது..

ஆனால் மூளயத்தின் ஞாபகப்பகுதியின் நீங்கள் பாவிக்காமல் விடும் பகுதிகளின் செல்கள்(மடிப்புகள்) 23 தொடக்கம் 30 வயது முதல் அழிய ஆரம்பிக்கிறது.. அதனால் தான் மூளையை.. பாதுகாப்பது பற்றி இரசிகை சொன்னவர் சொல்லும் போது மூளயம் என்பதை குறிப்பிடவில்லை அவ்வளவுதான்.. அவ சொன்னது எதுவும் தவறானது அல்ல...

- அனிதா - 09-09-2005

Quote:வெற்றி எண்டுறது நான் என்கிற தற்பெருமை வாதிக்கு கிடப்பது நாம் எண்டுசொல்ல உறவுகிடத்தால் மகிழ்ச்சி... வெல்ல வேண்டும் அப்போ வெற்றி என்பது மற்ரவரை வருத்தி எடுக்கக் கூடாது இதுதாங்க என்னுடைய தத்துவம்...

தத்துவம் நல்லாருக்கு சகோதரம்... நல்ல நல்ல தத்துவமெல்லாம் சொல்லுறீங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ANUMANTHAN - 09-09-2005

Thala எழுதியது!
ரசிகை நீங்கள் சொல்லும் மூளையின் பகுத்தியைப் பற்றி சொல்லவில்லை.. மூளை மூன்று பிரிவானது அதில் ஒன்றான மூளயம் பகுதியின் ஞாபகப்பகுதியைப் பற்றித்தான் இரசிகை சொன்னவ... பெரும்பாலான வைத்தியைகள் உங்களின் ஞாபக சக்தி பற்றிக்கவலைப்படார்கள் அது அவர்களுக்கு தேவை அற்றது..

ஆனால் மூளயத்தின் ஞாபகப்பகுதியின் நீங்கள் பாவிக்காமல் விடும் பகுதிகளின் செல்கள்(மடிப்புகள்) 23 தொடக்கம் 30 வயது முதல் அழிய ஆரம்பிக்கிறது.. அதனால் தான் மூளையை.. பாதுகாப்பது பற்றி இரசிகை சொன்னவர் சொல்லும் போது மூளயம் என்பதை குறிப்பிடவில்லை அவ்வளவுதான்.. அவ சொன்னது எதுவும் தவறானது அல்ல...
_________________

மன்னிக்கவும் தல! நீங்கள் சொல்வது விளங்குகின்றது! மூளையம் என்பது மூளையின் ஒரு பகுதிதான். நித்திரையில் காணும் கனவைக்கூட தப்பாமல் பதிவுசெய்கிறது ஆகவே முளை தூங்கவில்லை ஓய்வுதான் எடுக்கின்றது என்பதும் உண்மையே!
என் கருத்து மூளைக்கு ஓய்வு கட்டாயம் தேவை என்பதுதான்!
மூளை என்று மூளையத்தைதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கியுள்ளது இது எல்லோருக்கும்(நான் உட்பட)விளங்கவேண்டுமே! மூளை என்றால் அதனுள் உள்ள எல்லாம் அடக்கம்தானே! வைத்தியர்கள் நோயளிகளுக்கு வந்துள்ள நோய் குணமாகி வேறுநோய் ஏற்படவும் ஆலோசனை சொல்வார்களா? இது என்னைப்போல் விளங்காத பலருக்காக கேட்கப் படுகின்றதேயொழிய வேறுவிதமான எந்த நோக்கமும் இல்லை. மூளையின் பகுதிகள் எவை அவை ஒவ்வொன்றின் தொழிற்பாடு என்ன? அதன்பாதிப்புகள் அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளை என்ன என்று எழுதுங்கள் எங்களுக்கு விளங்காதவற்றை மீண்டும் கேட்கின்றேன்.
நன்றியுடன் - அனுமந்தன்

- Thala - 09-09-2005

Anitha Wrote:
Quote:வெற்றி எண்டுறது நான் என்கிற தற்பெருமை வாதிக்கு கிடப்பது நாம் எண்டுசொல்ல உறவுகிடத்தால் மகிழ்ச்சி... வெல்ல வேண்டும் அப்போ வெற்றி என்பது மற்ரவரை வருத்தி எடுக்கக் கூடாது இதுதாங்க என்னுடைய தத்துவம்...

தத்துவம் நல்லாருக்கு சகோதரம்... நல்ல நல்ல தத்துவமெல்லாம் சொல்லுறீங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நண்றிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->