![]() |
|
வணக்கமுங்கோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கமுங்கோ (/showthread.php?tid=3361) |
- lollu Thamilichee - 09-11-2005 Quote:உங்கள் வரவால் களம் புனிதமடைகிறது. அடடடா!! நக்கிட்டேல் போங்கோ..!! தாங்சு தாங்சு - sinnakuddy - 09-11-2005 வா வா பிள்ளை.. ஏற்கனவே இங்கை பழகின ஆள்மாதிரி தான் இருக்கு... லொள்ளு என்றதோடை வந்திருக்கிறாய் பார்த்துப்பிள்ளை ஆட்டாமால் உள்ளை கொண்டு வா பிள்ளை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
lollooo loluuu - Maruthankerny - 09-11-2005 உங்களின் கதைகளை பார்த்தா நீங்கள் ஏற்கனவே யாழுக்கு பரிட்சயமானவர் போல தெரியுது...... ஏன் இரண்டு பெயர்??? இரட்டை கருத்துக்கோ.... சிலர் மாற்று கருத்து எண்டு பிழைப்பை ஒட்டிகினம்.... நீங்கள் இரட்டை கருத்து என்டு ஒட்டபோறிங்களோ???? ஏதோ பிழைப்ப ஒட்டின சரி மற்றவனை சுரண்டாமல்....... அடுத்தவனை சுரண்ட போக அவன் தன்ர பாசயில கருத்து சொன்னா பாவம்..... கேட்க செவிப் அறை இருக்காது. _________________ I dont hate anyland.....But Ilove my motherland - lollu Thamilichee - 09-11-2005 Quote:ஆட்டாமால் உள்ளை கொண்டு வா பிள்ளை. hmm.. இதோடா..நான் என்ன முட்டையா விக்குறேன்..ஆட்டனால் உடையிறதுக்கு??? பறவால்ல மாமனாரே.. கவனமாயே வாறேன்..!! தாங்சு மாமா!! Quote:ஏன் இரண்டு பெயர்??? இரட்டை கருத்துக்கோ. மன்னிக்கனும்.. திறமை இருக்கும் போது இரட்டை கருத்துக்கு அவசியம் இல்லை!! கதைக்க தெரிந்த வரைக்கும் கதைப்பேன்.. தெரிவில்லை என்றால்.. ஒரு கும்பிடு..!! கவலைபாடாதீங்கோ அண்ணா..தப்பிச்சிடுவேன் :-) - Thala - 09-11-2005 வணக்கம் <b>லொள்ளு தமிழ் ஆச்சி</b>.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாங்கோ :wink:
- அகிலன் - 09-11-2005 வணக்கம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - narathar - 09-11-2005 lollu Thamilichee Wrote:ஓ ராசா எப்படி இருக்குறேல்?? புத்தக பிஸ்னஸ் எப்படி போகுது??? <!--emo& அதென்ன வேற பிசினஸ் ,வரேக்கேயே விபரமாத்தான் வாறியள் போல,எங்க சொல்லுங்க கேப்பம்,அப்ப தானே தெரியும் உங்க நோக்கம். :wink: - sinnappu - 09-11-2005 ம் ம் வாரும் :evil: :evil: :evil: - lollu Thamilichee - 09-11-2005 Quote:அதென்ன வேற பிசினஸ் ,வரேக்கேயே விபரமாத்தான் வாறியள் போல,எங்க சொல்லுங்க கேப்பம்,அப்ப தானே தெரியும் உங்க நோக்கம். தெரியாதா உங்களுக்கு??? வெத்திலை பிஸ்னஸ்..!! :-) :-) - sinnakuddy - 09-11-2005 lollu Thamilichee Wrote:தமிழ் ஆச்சி வெத்திலை இல்லை....எங்கை வடிவாக தமிழிச்சியாக சொல்லு பிள்ளை ..வெற்றிலை ..அது தான்..Quote:அதென்ன வேற பிசினஸ் ,வரேக்கேயே விபரமாத்தான் வாறியள் போல,எங்க சொல்லுங்க கேப்பம்,அப்ப தானே தெரியும் உங்க நோக்கம். - KULAKADDAN - 09-11-2005 லொள்ளு தமிழ்ச்சி வாங்கம்மா....வணக்கம் நல்ல வேகமா போறியள். பாத்து - narathar - 09-11-2005 lollu Thamilichee Wrote:Quote:அதென்ன வேற பிசினஸ் ,வரேக்கேயே விபரமாத்தான் வாறியள் போல,எங்க சொல்லுங்க கேப்பம்,அப்ப தானே தெரியும் உங்க நோக்கம். தெரியாத படியாத்தானே கேக்கிறம்?எல்லாம் தெரின்சமாதிக் கதைக் கிறியள் ,அப்ப பாக்கு விக்கிறது நீங்களோ? சும்மா புலுடா விட்டு என்னட்ட தப்பேலாது :wink: - sinnakuddy - 09-11-2005 பரிசிலேந்து வாறவாம்... வெத்திலையிலை மை போட்டு சாத்திரம் பார்த்து பிசனஸ் செய்யறவர் போல... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- lollu Thamilichee - 09-11-2005 Quote:வெற்றிலைஅட அப்பிடியா குட்டி மாமா?? வெற்றிலை.. வெற்றிலை சரியோ?? சாத்திரம் தெரியாது... ஏன் நாரதர் கையில கூட ஏதோ இருக்குமே.. அதேல்லாம் கண்டுக்க மாட்டேலோ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sinnakuddy - 09-11-2005 ஏன் பிள்ளை அய்யராத்து மாமி மாதிரி கதைக்கிறாய் - lollu Thamilichee - 09-11-2005 Quote:ஏன் பிள்ளை அய்யராத்து மாமி மாதிரி கதைக்கிறாய் நீங்கள் துவக்கிவைதீர்கள் நான் தொடர்கிறேன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Birundan - 09-11-2005 லொள்ளு வாங்க, பாத்தும்மா இங்கு உங்களவிட பெரிய பெரிய லொள்ளுகள் இருக்கு. நாவடக்கம் நன்று, பின்னர் சொல்லகூடாது கடிச்சிட்டாங்க வலிக்குது என்று. - Danklas - 09-12-2005 லொள்ளு டமிழச்சி வாங்க,, களத்திலே நிறைய லொள்ளூ தமிழனுகள் இருக்கிறாங்க கவனம்,, சின்னா, முகம், சாட்றி, தல, சுண்டல், வினித், நான் சொன்னது சரி தானே?? hock: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பட் உங்க லொள்ளைப்பார்த்தால் களத்திலே உள்ள லொள்ளு தமிழனுகள் அடக்கி வாசித்தால் தப்பலாம் போல தெரிதே.. hock: :? சின்னா என்ன செய்யலாம்?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 09-12-2005 வணக்கம் வாங்க...எங்கையோ...கேட்ட குரலா இல்ல.....ம்ம்ம்ம் பருவால....... ஜொள்ளுக்கு நான்....... :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> லொள்ளுக்கு நீ..............பேஷ் பேஷ் நன்னா இருக்கு மாமி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 09-12-2005 வணக்கம் மாமி வாங்கோ கணகாலம் ஆச்சு எங்க ஆத்துப் பாஷை பேசி! இனி உங்களிடம் ஆற அமர பேசிலாம் என்ன ஆத்துக்காரையும் கூட்டிக் கொண்டு வந்தனியாள்? |