Yarl Forum
யாழ்ப்பாணம் ஒரு வரலாறு...... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: யாழ்ப்பாணம் ஒரு வரலாறு...... (/showthread.php?tid=3208)

Pages: 1 2


Re: யாழ்ப்பாணம் ஒரு வரலாறு...... - Aravinthan - 04-12-2006

Thala Wrote:<b>யாழ்ப்பாண இராசதானி</b>

<b>(விக்கிபீடியாவில் இருந்து)</b>

(யாழ்ப்பாண அரசு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)

யாழ்பாடி வாரிசு இல்லாது இறந்த பின்னர், இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட, கூழங்கைச் சக்கரவர்த்தியிலிருந்து தொடங்கி, ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்ட வம்சம், அரசு போர்த்துக்கீசர் கைப்படும்வரை ஆண்டு வந்தது. இவர்கள் பரராசசேகரன் செகராசசேகரன் என்ற பட்டப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு ஆண்டு வந்தனர்.

.....


இணுவில் உள்ள செகராச பிள்ளையார் கோவில்,பரராச சேகரப்பிள்ளையார் கோவில் இவர்களினால் தான் கட்டப்பட்டுள்ளது