![]() |
|
இராமாயணத்தில் சந்தேகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: இராமாயணத்தில் சந்தேகம் (/showthread.php?tid=3074) |
- Vaanampaadi - 10-02-2005 தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயி தனது மகன் பரதனுக்கு முடி சூட்டவேண்டும் என்பதற்காகவே அந்தகாலகட்டத்தில் முடிசூட்டும் மன்னனாக இருந்த ராமனை அப்புறபடுத்த வேண்டுமென்பதால் தான் முன்பொறுமுறை வாங்கிய சத்தியத்தை நடைமுறைபடுத்திக்கொண்டாள் ... - kurukaalapoovan - 10-02-2005 Vaanampaadi Wrote:தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயி தனது மகன் பரதனுக்கு முடி சூட்டவேண்டும் என்பதற்காகவே அந்தகாலகட்டத்தில் முடிசூட்டும் மன்னனாக இருந்த ராமனை அப்புறபடுத்த வேண்டுமென்பதால் தான் முன்பொறுமுறை வாங்கிய சத்தியத்தை நடைமுறைபடுத்திக்கொண்டாள் ... அப்ப தசரதனும் சின்னவீட்டால ஆடிப்படைக்கப்பட்டிருக்கிறார் மிச்ச 998 சின்னவீடும் கைகேயி மாதரி இருந்திருந்தால் தசரதன் பாடு? hock:
- narathar - 10-02-2005 அப்ப 'ஒருத்தனுக்கு ஒருத்தி' எண்ட 'தமிழர் பண்பாடு' எப்ப இருந்திச்சு? - Vaanampaadi - 10-02-2005 மிச்ச 998 சின்னவீடும் கைகேயி மாதரி இருந்திருந்தால் தசரதன் பாடு? [size=18]அதோ கதிதான் - Birundan - 10-02-2005 தசரதன் தமிழனா?? - sinnakuddy - 10-02-2005 தெரியாமல் கேட்கிறன்..நாசா கூட தனுஷ்கோடிக்கும் மன்னாருக்குமிடையில் உந்த இராமயண குரங்குகள் போட்ட பாலம் சற்றலட்டுக்காலை கடலுக்கடியிலை இருக்கிறது தெரியுதெண்டு சொல்லியிருக்குதாம் ...உது எந்தளவு உண்மை....எந்தளவு அரசியல்... - Vaanampaadi - 10-02-2005 தசரதன் மட்டுமில்ல அவனுடய டோட்டல் Family கூட தமிழங்க இல்லை ... எல்லாருமே நார்த்காரங்க ... - kurukaalapoovan - 10-02-2005 சின்னக்குட்டி, இலங்கைத் தீவிற்கு தெற்கே குமரிக்கண்டம் Lemuria என்று ஒன்று இருந்து இப்போ நீருக்கடியில் போயிருக்கென்றால் இலங்கைத்தீவிற்கும் இந்திய பெருநிலப்பரப்பிற்குமிடையில் ஒரு நிலத்தெடர்பு இருந்திருக்காதா? புவியல்ரீதியில் நிலப்பரப்புக்கள் கண்டங்களிடையே நகர்வுகள் நடப்பது தெரிந்த ஒன்று. இமய மலையின் உருவாக்கம் இந்திய உபகண்டம் ஆசிய கண்டத்தோடு மோதி உருவாகியது என்று கூறப்படுகிறது. மாலைதீவுகளில் தற்பொழுது மக்கள் வாழுகிறார்கள் ஆனால் இன்னும் 100 வருடத்தில்? எதிர்காலச்சந்ததிகள் மாலைதீவில இராமாயணக் குரங்குச்சேட்டை கதை மாதிரி human-fish hybrid வாழ்ந்து என்று நினைக்காட்டிச்சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->பிழை திருத்தம்: இலங்கைத்தீவு என்பதைவிட இந்திய உபகண்டத்திற்கு தெற்கே இருந்ததென்பது தான் சரி. - kurukaalapoovan - 10-02-2005 [quote=Vaanampaadi]மிச்ச 998 சின்னவீடும் கைகேயி மாதரி இருந்திருந்தால் தசரதன் பாடு? [size=18]அதோ கதிதான் அதோகதிதான் எண்டு animation விட்டது காணும் உங்கடை மெய்க்கதையளுக்கு யதார்த்தமா விளக்கந்தாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vaanampaadi - 10-02-2005 அனிமேசன் என்ற வார்த்தை நீ என்று கண்டாய்..கண்ணா.. - kurukaalapoovan - 10-02-2005 கண்ணனைப்பற்றி பிறகு கதைப்பப்பம் இப்ப உங்கடை இராமரின்ர மெய்க்கதைக்கு விளக்கம் தாங்கோ? பை-த-வே அனிமேசன் என்று எழுதியவுடன் எவ்வளவு ஒரு அழகான தமிழ் சொல்லாக இருக்கு ஆகா பிரமாதம் :oops: - Vaanampaadi - 10-02-2005 யோவ் Mr.குறுக்கால் நான் போதியளவு விளக்கம் தந்துவிட்டேன்... இது காணாதா??????? - kurukaalapoovan - 10-02-2005 நன்னா விளங்குது சாமி இராமாயணம் இப்ப டோட்டலா விளங்கீட்டு சாமியோவ் :roll: - Vaanampaadi - 10-02-2005 ஆங் .... அது சிறி ராம ஜெயம்.....ராமா ராமா ரகுபதி ராமா.................. - கோமதி - 10-02-2005 narathar Wrote:ராமர் எந்த கட்டத்திலும் தன் மனைவியை சந்தேகபட்டதே கிடையாது ....*அப்டி ஏதும் சாட்சிகள் உண்டா* ..... மற்றது ஊர் வாயை அடக்குவதற்கு.... நாரதர், நல்லாச் சொன்னியள். உதெல்லாம் ஆணாதிக்கத்தின்ர வெளிப்பாடுகள் தான். - தூயவன் - 10-03-2005 உங்களின் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகின்றேன். சீதை இராவணனின் மகள் தான் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கான காரணங்களையும், வானம்பாடிக்கான பதிலையையும் பிறகு தருகின்றேன். இப்போது ஐயா கொஞ்சம் பிசியுங்கோ - தூயவன் - 10-03-2005 கோமதி Wrote:நாரதர்,ஆணாதிக்கம் எண்டு எதெற்கெடுத்தாலும் விடாதையுங்கோ! பெண்கள் ஆதிக்கம் செய்யதால் தானே ஆண்கள் செய்யினம். நீங்கள் முதல்ல முன்னுக்கு வாரமல் இருட்டுக்குள் இருந்து கொண்டு வாண்கிழிய கத்துவதில் எவ்வித பிரியோசனமில்லை. சீதனக் கொடுமை என்று பெண்கள் அனுதாபம் தேடுவினம். ஆனால் அதற்காக பெத்தவனோ, கூடப்பிறந்தவனோ தான் முறிந்து கஸ்டப்படுவான். - SUNDHAL - 10-03-2005 ராம ராம என்ற நாமம் பாடியே வாழும் ஜீவன் நாங்கள் எம்மை பாரய்யா.................. - அருவி - 10-03-2005 Quote:3. ராமர் காட்டுக்கு போவதை அவரால் தடுக்கமுடியாது.....காரணம் அவர் ஏற்கனவே கைகேயிக்கு செய்து கொடுத்த வாக்குறுதி மீறமுடியவில்லை .... வானம்பாடி இராமாயணத்தை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள????????? :roll: :roll: - kurukaalapoovan - 10-03-2005 ஜெய்கிந் சவுண்டு விட்டு அனிமேசன் காட்ட வாறவரிட்டை ஏன் இராமாயணக்கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்துறியள். அந்தாள் டோட்டலா டென்சன் ஆகி நிலத்தை பிளந்துகிளந்து வந்துடும் பேசாமல் விடுங்கோ. |