![]() |
|
வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சி (/showthread.php?tid=2934) Pages:
1
2
|
- Mathan - 10-29-2005 செய்மதிகளால் எப்படி தகவல் பரிமாறப்படுகின்றது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தானே, அதை நீங்கள் அனைவரும் விளங்க கூடியதாக சுருக்கமாக தமிழில் எழுதலாமே. :wink:
- Thiyaham - 10-29-2005 AJeevan Wrote:நல்ல முன்னேற்றம் தியாகம்........... நிச்சயமாக ஆசியாவில் சாதாரண மக்களால் Dish Net பார்க்க முடியாது. காரணம் அதன் Elevation பூமி பந்தினால் மறைக்கப்பட்டுவிடும். சில கிரிக்கட் நிகழ்சிகள் DishNetஇன் exclusive. ஆகவே இந்த கிரிக்கட் நிகழ்ச்சியை யாராவது ஆசியாவில் ஒளிபரப்பினால் அது DishNetஇன் logoஉடனேயே ஒளிபரப்பப்படும். இதன் அர்த்தம் ஆசியாவில் DishNetவேலை செய்கின்றது அல்ல. |