Yarl Forum
அறிவுமதியின் ''நீலம்'' குறும்படம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: அறிவுமதியின் ''நீலம்'' குறும்படம் (/showthread.php?tid=2908)

Pages: 1 2


- sathiri - 10-16-2005

நல்லதை புகளத்தான் வேணும் அஜிவன் ஆனால் நாங்கள் அவர்களின்ரை திறமைகளை இனம் கண்டு பாராட்ட அவவையள் ஈழத்தமிழன் ஓதோ ஒண்டும் விழங்காத இழிச்சவாயள் எண்டு நினைச்சு ஏறி சவாரிசெய்ய தொடங்கினம் அதுதான் சொன்னனான் வேறை எனக்கு தனிப்பட யாரிலையும் கோபம் இல்லை


- hari - 10-16-2005

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா..