Yarl Forum
அப்பாவையும் பழக்குங்கள்...* - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: அப்பாவையும் பழக்குங்கள்...* (/showthread.php?tid=2865)

Pages: 1 2


- Mathan - 10-19-2005

Vasampu Wrote:சுண்டல் !

உள்ளதைச் சொல்லும் வீட்டிலே திருமண முன்னெடுப்புகள் நடக்கின்றனவா??. இல்லை உமது தேடலெல்லாம் ஒரு திணுசாயிருக்கின்றது. எப்படியிருந்தாலும் எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
:roll: :?:

சுண்டலின் அண்மைக்கால தேடல் தினுசாயிருந்தாலும் படிக்க நல்லாதான் இருக்கு. சுண்டல் பரவசமாயிட்டார் போலிருக்கு. என்ன சுண்டல் சரிதானே :wink:


- தூயா - 10-20-2005

kuruvikal Wrote:இதுகள் பழக்க வேணுமோ...இயற்கையா வரணும்....இல்ல ஆஸ்பத்திரில காட்டணும்...அப்பாவை...! ஒரு வகை மீன்களில் ஆண் மீன் தான் அடைகாக்கிறது...! அதுவே குஞ்சுகளை பராமரிக்கிறது..! காதல் பறவைகளில் (Love birds)...சில சந்தர்ப்பங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மாறி மாறி அடைக்காங்குங்கள்..! பல சந்தர்ப்பங்களில் ஆண் பறவை... அடைகாக்கும் பெண் பறவைக்கு இரையூட்டும்..! இது நாங்கள் நேரில் அவதானிச்சனாங்கள்..! இவை ஒரு போதும் சோடி மாறாயினம்..! ஒன்று இறந்தால் மற்றதும் சில நாட்களில் இறந்திடும்..! பறவைகளே அப்படி இருக்கும் போது...மனிதர்கள் எப்படி இருக்கனும்...??! சொல்லியா கொடுக்கனும் இவையெல்லாம்..! இது சாட்டு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


இனம் இனத்தை அறியும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-20-2005

Quote:சுண்டலின் அண்மைக்கால தேடல் தினுசாயிருந்தாலும் படிக்க நல்லாதான் இருக்கு. சுண்டல் பரவசமாயிட்டார் போலிருக்கு. என்ன சுண்டல் சரிதானே
நல்ல கருத்தைப்போட்டா நக்கல் நக்கலா அடிக்கிறீங்க. பாவம் சுண்டல். :wink: