![]() |
|
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? (/showthread.php?tid=2760) |
- Rasikai - 10-26-2005 ஐய்யோ வம்பண்ணா ஒட்டோவால தமிழ் கடை இல்லை. அண்ணா எனகு சமைச்சு சாப்பிட நேரம் இல்லை. ரொரண்டோ போனால் தான் சாப்பிடலாம். ஆஆஆ நான் சொன்னது தனியா 3 ஐயும் இல்லை அந்த 3 யும் இடியப்பத்துடன் சேர்த்துத்தான் :roll: - sankeeth - 10-26-2005 என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இளைஞன் - 10-26-2005 எதுக்கு வாக்களிப்பதென்றே தெரியேல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தனிய சொதியை விட சம்பலும் சொதியும் சேர்த்து இடியப்பம் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். ஆனாலும் மீன் குழம்பும் நல்லாத்தான் இருக்கும். நான் மீன்குழம்புக்குத்தான் வாக்களிச்சனான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 10-26-2005 sankeeth wrote: என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-26-2005 அவரவர் பாட்டிற்கு எடுத்துவிடாதீங்க. வாக்கை மட்டும் போடுங்க. உதுகளை வாசிச்சிட்டு மாங்காய்க்கு எங்க போறது. ஆஆஆ :evil: - Vasampu - 10-26-2005 ஓம் ஓம் தமிழ் சாப்பாடென்றால் வாய்க்கை மட்டும்தான் போடலாம். அட நீங்கள் வாக்கை மட்டும் போடச் சொல்லுரீங்களோ. அதுசரி இப்ப மாங்காய்க்கு என்ன அவசரம்??????????????????????????????????????????? :roll: :roll: :?: :?: - tamilini - 10-26-2005 அடப்பாவிகளா மாங்காய்ச்சம்பலுக்கு மாங்காய் வேண்டாமா. (இந்த வேலையை உடனடியா நிறுத்துங்கோ வசம்பண்ணா.) :evil: :evil: :evil: - Rasikai - 10-26-2005 ஆஅ தமிழினி உதுக்கு ஏன் கோவப் படுறீங்கள் மாமரத்தை நட்டால் மாங்காய் கிடைக்கும். :roll: - Danklas - 10-27-2005 vasisutha Wrote:அய்யோ பாவம் உங்களுக்கு ஒரு <img src='http://img467.imageshack.us/img467/2208/mensch2914qx7qd7cf.gif' border='0' alt='user posted image'> இப்பவாவது புரிஞ்சிருக்குமே லிட்டில் போய்க்கு... :evil: :evil: அதுவும் கள்ள ஓட்டுகள் குத்தாமல்...:wink: (கள்ள ஓட்டு குத்துறவர் வந்தால் என்னம் எகிறீடும்,,,ஓய் எங்க நிக்கிறீர்??கெதில வாரும்,,, சாப்பாட்டுவிசயத்திலையும் அரசியல் றோயல் பமிலி சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கவேண்டும் சின்னா.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- அனிதா - 10-27-2005 ம்ம் ..இடியப்பத்துடன் சொதி நல்லாருக்கும்..வெரும் சொதியாக இல்லாமல் சொதியில கருவாடு அல்லது மீன் தலை :wink: போட்டு ,வெங்காயம் தாளித்த்து போட்ட சொதி எண்டா இன்னும் நல்லாருக்கும் சாப்பிட ..அந்த சொதியோடே சாப்பிடலாம் சம்பல் தேவையில்லை.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- SUNDHAL - 10-27-2005 ம்ம்ம்ம இடியாப்த்திற்க்கு சொதி அன்ட் சம்பல் அதுவும் மாசி சம்hல்லோட சேர்த்து சாப்பிட்டால் இன்னும் தூக்கலா இருக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Selvamuthu - 10-27-2005 இடியப்பதுடன் சாப்பிடுவதற்கு இப்படியொரு வாக்களிப்பா? சிறுவனாக பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தபோது கண்டவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்த நாட்களில் சாதாரணமாக எல்லோரும் காலையில் பிட்டுத்தான் அவிப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் இடியப்பம் செய்வார்கள். இன்னும் அதிகமாக வசதியானவர்கள் தோசை, அப்பம் என்று காலையில் செய்து தமது பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள். சொதி, குழம்பு கிடையவே கிடையாது. காலம் மாறிவிட்டது. எனக்குப்பிடித்தது ~அரைச்ச குழம்பு~ என்று அம்மா செய்வார் அதனுடன் சாப்பிட்டது இப்போதும் இனிக்கின்றது. ஆனால் அதற்குள் மீன் போடக்கூடடாது ஏனென்றால் நான் இப்போது சைவம். அது சரி தமிழைப்பற்றியும் பல போட்டிகள் வைக்கலாமே! நான் ஒரு தமிழ் ஆசிரியர். - vasisutha - 10-27-2005 [size=13]சொதிக்கு வாக்களித்து என்னை டன் அண்ணாவிடம் தோற்றுப்போக வைச்சிட்டீங்களே..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி - sathiri - 10-27-2005 <span style='font-size:25pt;line-height:100%'>வாக்காள பெரு மக்களே இடியப்பத்திற்கு சிறந்தது சொதி சொதி சொதியே என்று எனது சொதிவாயால் கூறி கொள்கிறேன்</span> யோவ் வசி நான் உம்மை என்னவோ நினைச்சன் இடியப்பத்தை வாழ்கையோடு ஒப்பிட்டு சொனீரே ஒரு தத்துவம் அடடா நவீன சாக்கிரட்டீஸ் அய்யா நீர் :twisted: :twisted: :twisted: - eelapirean - 10-27-2005 இடியப்பத்திற்கு சிறந்தது பொரித்த மிழகாய் சம்பல். - adithadi - 10-27-2005 சம்பல் + சொதி சொதி + மீன்குழம்பு கருத்துகணிப்பில் மேற்கூறியவையும் இனைத்தால் நல்லது. - tamilini - 10-27-2005 Rasikai Wrote:ஆஅ தமிழினி உதுக்கு ஏன் கோவப் படுறீங்கள் மாமரத்தை நட்டால் மாங்காய் கிடைக்கும். :roll: நல்ல கதை தான் போங்க. மாமரம் வாங்கி வைச்சு நட்டு. அது பூத்து காய்ச்சு. அதை நான் பறிச்சு. சம்பல் அரைச்சு சாப்பிட்டு. எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி ஐடியாத்தர.
- sOliyAn - 10-27-2005 eelapirean Wrote:இடியப்பத்திற்கு சிறந்தது பொரித்த மிழகாய் சம்பல்.பொரித்த மிளகாய்.. உப்பு.. தேங்காய் பூ.. உரல்ல போட்டு அரை மசியலா இடிச்சு.. அந்த சம்பலோட கோதுமை மா இடியப்பம் அல்லது கோதுமை மா கலந்த அரிசி மா இடியப்பத்தை சாப்பிடணும்.. ம்.. நிகரில்லை கண்டியளோ!! ஆனா என்ன.. இடியப்பம் முதல்ல மெதுமெதுவென பதமா இருக்கணும்.. கருக்கு மட்டை மாதிரி மொறுமொறுவென இருந்தா சொதீக்கைதான் ஊறவைச்சு அதக்கணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-27-2005 tamilini Wrote:நல்ல கதை தான் போங்க. மாமரம் வாங்கி வைச்சு நட்டு. அது பூத்து காய்ச்சு. அதை நான் பறிச்சு. சம்பல் அரைச்சு சாப்பிட்டு. எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி ஐடியாத்தர. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி சரி அழதீங்கோ நான் உங்களுக்கு மாங்காய் வேண்டி அனுப்பிவிடுறன் முகவரியைச் சொல்லுங்கோ :wink:
- Rasikai - 10-27-2005 sOliyAn Wrote:பொரித்த மிளகாய்.. உப்பு.. தேங்காய் பூ.. உரல்ல போட்டு அரை மசியலா இடிச்சு.. அந்த சம்பலோட கோதுமை மா இடியப்பம் அல்லது கோதுமை மா கலந்த அரிசி மா இடியப்பத்தை சாப்பிடணும்.. ம்.. நிகரில்லை கண்டியளோ!! என்ன அண்ணாச்சி நீங்கள் இடியப்பம் அவிச்சால் அது அப்படித்தான் வரும் எதுக்கும் அண்ணிட்டை குடுங்கோ அவிக்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|