Yarl Forum
தொடரலாமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: தொடரலாமா? (/showthread.php?tid=2594)

Pages: 1 2


- கரிகாலன் - 11-10-2005

நன்றி இந்திரஜித் நல்ல கதையை இங்கு இணைத்தமைக்கு.
கதையில் உள்ள சோகம் தான் நெஞ்சைப் பிழிகிறது.
கூடிய விரைவில் அடுத்த பாகத்தையும் இணைத்துவிடுங்கள்.
காத்திருக்க முடியாவில்லை............


- inthirajith - 11-10-2005

நன்றி கரிகாலன் எனக்கும் வேலைபழுக்கள் காரணமாக நேரம் கிடைப்பது அரிது.ஆனால் முடிந்தவரை எழுதுவேன்