![]() |
|
தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது (/showthread.php?tid=246) Pages:
1
2
|
- ThamilMahan - 04-13-2006 [quote=Vaanampaadi]<b>Taiwan ---------- Taiwanese Vietnam-------------Vietnamese Burma--------------Burmese Surinam-------------Surinamese </b> என்று அழைப்பது போல் Eelam நாட்டவர்களை <span style='font-size:25pt;line-height:100%'><b>Eelamese</b></span> Holland ---- Dutch Sweden ---- Swede Ireland ---- Irish Bangladesh --- Bengali India --- Desi (In addition to Indian) ஆகையால் Eelamese என்றுதான் அழைக்கவேண்டுமென்பதில்லை. இதைவிட வேறு சொற்களையும் ஆராயலாமே? - ThamilMahan - 04-13-2006 தூயவன் Wrote:எல்லோரும் அவரவர் மொழி உச்சரிப்பில் அடையாளப்படுத்த எங்கள் சனம் மட்டும் தான் ஆங்கிலத்தில் கூப்பிட வேண்டும் என்று அலையுதுகள்!! இந்த அடிமைப் புத்தி தான் என்னும் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வைத்திருக்கின்றது. :evil: :evil: காரணம் நாம் மற்றைய இனத்தவர்களிடம் தான் நாம் யாரென கூறி பெருமை கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால்தான் ஒரு பொதுமொழியாகிய ஆங்கிலச் சொற்பதத்தைத் தேடவேண்டி இருக்கிறது. நம்மவர்களிடம் என்றால் "நான் யாழ்ப்பாணம்" "நான் மட்டக்களப்பு" என்று கூறினாலே போதுமானது. - kurukaalapoovan - 04-13-2006 Eelamist (Eelam Activist) என்பது ஒரு லட்சியம் கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதற்கான போராட்டத்திற்கு பங்களிப்பு ஆதரவு தருபவர்கள் போன்ற தோற்றப்பாட்டையும் தருகிறது போலுள்ளது. Eelavan ஈழவன் என்றதை ஆண்பாலை மாத்திரம் குறிக்கிறது என்ற குறையும் வரலாம்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Eelavar ஈழவர் பொதுவாக இருக்குமோ? - தூயவன் - 04-14-2006 ஈழவர் என்று இந்தியாவில் சாதி அமைப்பு ஒன்று இருக்கின்றது. கேரளாவில் அதற்கென கட்சி கூட இருக்கின்றது. பிற்காலத்தில் இது குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நாம் என்று திரிவுபெற்று அமையாது என்று எப்படி நிச்சயம்? எதிர்காலத்தைக் சிந்தித்து பெயர் தேடுவது நலம் |