![]() |
|
கவிதைப்போட்டி (டிவிடி பரிசு) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: கவிதைப்போட்டி (டிவிடி பரிசு) (/showthread.php?tid=2407) |
- Rasikai - 11-19-2005 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->முழிக்காதையுங்கோ. பயமாக இருக்குது. ஊர் உலகத்தில இல்லாத ஒன்றையா புதுசா நான் செய்யப்போகின்றேன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லாத ஒன்றை செய்யுறதுலதானே ஒரு திரில்லிங் இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 11-19-2005 அப்ப என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள். ஏதும் ஜடியா பிளிஸ்.
- Rasikai - 11-19-2005 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->அப்ப என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள். ஏதும் ஜடியா பிளிஸ். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->இப்போதைக்கு இந்த படத்துக்கு ஒரு கவிதை எழுதுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- தூயவன் - 11-19-2005 அடப்பாவமே.....அதுக்கு தான் கவிதை போட ஏதும் ஜடியா சொல்லுங்கோ என்கின்றேன். - Rasikai - 11-19-2005 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->அடப்பாவமே.....அதுக்கு தான் கவிதை போட ஏதும் ஜடியா சொல்லுங்கோ என்கின்றேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி சரி சொல்லுறன் அழாதீங்கோ....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒரு பேப்பரை எடுங்கோ... அப்படியே ஒரு பென்சில் அல்லது பேனையை எடுங்கோ எடுத்துட்டியளா?? அப்படியே அந்த படத்தை வடிவா உற்றுப்பாருங்கோ... பார்க்கிறீங்களா???????????? ம்ம் இப்ப கவிதை வரும் எழுதுங்கோ.. சிலவேளை முதல் எழுதும் போது பிழைக்கலாம்... விடாதீங்கோ திருப்ப திருப்ப எழுதுங்கோ.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... அதுக்கு அப்புறம் பாருங்கோ உங்களுக்குத்தான் பரிசு. :wink: :wink: :wink: - தூயவன் - 11-19-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--> சரி சரி சொல்லுறன் அழாதீங்கோ....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒரு பேப்பரை எடுங்கோ... அப்படியே ஒரு பென்சில் அல்லது பேனையை எடுங்கோ எடுத்துட்டியளா?? அப்படியே அந்த படத்தை வடிவா உற்றுப்பாருங்கோ... பார்க்கிறீங்களா???????????? ம்ம் இப்ப கவிதை வரும் எழுதுங்கோ.. சிலவேளை முதல் எழுதும் போது பிழைக்கலாம்... விடாதீங்கோ திருப்ப திருப்ப எழுதுங்கோ.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... அதுக்கு அப்புறம் பாருங்கோ உங்களுக்குத்தான் பரிசு. :wink: :wink: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஒ......அம்புட்டுத் தானா. இதுக்கு போய் ரெம்ப வெருட்டிப் புட்டாங்களப்பா!!! தாங்ஸ் அக்கா :wink: - sinnappu - 11-20-2005 யோவ் கிராபிக்கிங் குடுக்கிறது தான் குடுக்கிறீர் ஒரு கார் குடுமன் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - sabi - 11-20-2005 <img src='http://img186.imageshack.us/img186/4461/amma0yf6cj.jpg' border='0' alt='user posted image'> <b>ம்......புறப்படுங்கள்</b> இளைஞர்களே இன்னுமேன் தாமதம் பொன்னான நேரத்தை மண்ணாக்க முடிவு செய்து விட்டீர்களா இல்லாவிட்டால் புறப்படுவதற்கு அஞ்சுகிறீர்களா என்னைக் கண்டுமா தயக்கம் இன்னுமா உறக்கம் விழித்தெழுங்கள் நாம் கண்ட கனவுகள் போதும் பிறந்து வாழ்ந்து அழிவதை விட சேவையாற்ற வாருங்கள் வீரர்களே புறப்படுங்கள் எமக்காக அல்ல எம் சந்ததிக்காக - Niththila - 11-20-2005 தூயவன் Wrote:Rasikai Wrote:சரி சரி சொல்லுறன் அழாதீங்கோ....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒரு பேப்பரை எடுங்கோ... அப்படியே ஒரு பென்சில் அல்லது பேனையை எடுங்கோ எடுத்துட்டியளா?? அப்படியே அந்த படத்தை வடிவா உற்றுப்பாருங்கோ... பார்க்கிறீங்களா???????????? ம்ம் இப்ப கவிதை வரும் எழுதுங்கோ.. சிலவேளை முதல் எழுதும் போது பிழைக்கலாம்... விடாதீங்கோ திருப்ப திருப்ப எழுதுங்கோ.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... அதுக்கு அப்புறம் பாருங்கோ உங்களுக்குத்தான் பரிசு. :wink: :wink: :wink: எங்க தூய்ஸ் அண்ணா இன்னுமா எழுதிட்டு இருக்கீங்க :roll: :roll: கவிதையை போடுங்க அதை உல்டா பண்ணி தான் நான் பரிசு வாங்கலாம் எண்டிருக்கன் (வசி அண்ணா டிவிடி பிளேயரும் தரப் போறாராம்) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கெதில எழுதி (சுட்டு போட்டாலும் ஓகே தான் :oops போடுங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 11-21-2005 சபி கவிதை அருமை. நல்லா இருக்கு மற்றவர்கள் எழுதவில்லையா? - SUNDHAL - 11-21-2005 ke ke ke வசி திருட்டு வி சி டி இல்ல தானே.................. - தூயவன் - 11-21-2005 Niththila Wrote:எங்க தூய்ஸ் அண்ணா இன்னுமா எழுதிட்டு இருக்கீங்க :roll: :roll: கவிதையை போடுங்க அதை உல்டா பண்ணி தான் நான் பரிசு வாங்கலாம் எண்டிருக்கன் (வசி அண்ணா டிவிடி பிளேயரும் தரப் போறாராம்) :wink: <!--emo& இப்படி ஏதும் செய்து விடுவீர்கள் எண்டு தான் கடைசியாக போடுவோம் எண்டு யோசிச்சு இருக்கின்றேன். இப்ப அசலை விட நகலுக்கு தான் மதிப்பு. பிறகு எனக்கு வாரப்போகின்ற பரிசை தட்டிக் கொண்டு போய்விடுவியள். இப்படி டிவீடி கொடுத்தப்போதுமா! பார்க்க பிளையர் ஆர் தாரது :evil: :evil: :evil: - Rasikai - 11-22-2005 சபி உங்கள் கவிதை அருமை. முயற்சிக்கு வாழ்த்துக்கள் - poonai_kuddy - 11-25-2005 அதுசரி 28ந் தேதி போட்டி முடிவெண்டிருக்கு...ஒரேயொரு கவித மட்டுந்தான் வந்துகிடக்கு....எங்க மிச்சாக்கள் கவித எழுதின மாதிரி தெரியலயே.... :roll: யாழில நிறையபேர் கவித எழுதுவினம்...இதுக்குள்ள ஒருத்தரும் இன்னும் எழுதல.... என்ன நடக்குதோ :roll: காதல் கவிதயெண்டா விழுந்து விழுந்து எல்லாரும் எழுதுவினமாக்கும்... இல்லாட்டி மற்றாக்கள நக்கல் நையாண்டி பண்றதுக்கு கவித எழுதுவினமாக்கும்....இதுக்கெண்டா எழுதாயினம் போல....சும்மா அரட்டையடிக்கிறதுக்கும் யொள்ளு விடுறதுக்குந்தான் இவை சரிபோல..... :wink: <span style='font-size:25pt;line-height:100%'>பிரியசகி அக்கா தமிழினி அக்கா அனிதா அக்கா நித்யா அக்கா இரசிகை அக்கா குருவி அக்கா கீதா அக்கா வெண்ணிலா அக்கா ரமா அக்கா சக்தி அக்கா சண்முகி அக்கா ஜனனி அக்கா மழலை அக்கா சுவீட் மிச்சி அக்கா சுட்டிகேர்ள் அக்கா பிருந்தன் அண்ணா இளைஞன் அண்ணா ஈழவன் அண்ணா இந்திரஜித் அண்ணா பிரியன் அண்ணா கவிதன் அண்ணா விஷ்ணு அண்ணா காவடி அண்ணா கரிகாலன் அண்ணா நிதர்சன் அண்ணா முத்துக்குமரன் அண்ணா தல அண்ணா விக்டர் அண்ணா பாரதி அண்ணா மயூரன் அண்ணா மதுரன் அண்ணா வியாசன் அண்ணா</span> இன்னும் சில பேர்..................... பேர் விடுபட்டவை......................... இவ்வளவு பேர் கவிதைப் பகுதில கவிதை எழுதியிருக்கினம்.......ஆனா இந்த போட்டிக்கு ஒருத்தரும் எழுதேல ஏன்?......இதில கொஞ்சப்பேர் இதபற்றி அறியாமல் இருந்திருப்பினம்...ஆனா யாழுக்கு அடிக்கடி வாறவை மிச்சப்பேர் இன்னும் ஏன் எழுதல??????? :roll: பரிசுக்காண்டி கவித எழுதவேணாம்......படத்துக்காண்டியாவது எழுதலாந்தானே.....வெண்டா பரிச வாங்காம அதின்ர பெறுமதிய முதியோர் இல்லத்துக்கு குடுக்கலாம்......28ந் தேதியெண்டா இன்னம் ரண்டு நாள்தான் இருக்கு....கெதில எல்லாரும் எழுதுங்கோ....... 8) பாப்பம் எத்தின கவித வருதெண்டு....இதுக்குப் பிறவும் கவித வராட்டி யாழ் களத்துக்கு வெக்கக்கேடு.... - poonai_kuddy - 11-25-2005 [size=18]இனி 28ந் தேதி வரைக்கும் ஒருதரும் மற்ற போட்டியளில கலந்துகொள்ள கூடாது.....இந்த தலைப்பில மட்டுந்தான் எழுதோணும்..........மற்ற போட்டியளில எழுதினா உங்கட தமிழீழ உணர்வு அப்ப தெரியும்..... :evil: :evil: :evil: - KULAKADDAN - 11-26-2005 [quote=poonai_kuddy][size=18]இனி 28ந் தேதி வரைக்கும் ஒருதரும் மற்ற போட்டியளில கலந்துகொள்ள கூடாது.....இந்த தலைப்பில மட்டுந்தான் எழுதோணும்..........மற்ற போட்டியளில எழுதினா உங்கட தமிழீழ உணர்வு அப்ப தெரியும்..... :evil: :evil: :evil: என்ன பூனைக்குட்டி உப்பிடி வெருட்டிறீங்கள்? :roll: - Mathan - 11-26-2005 பூனைக்குட்டி மற்றய கவிதைகள் எழுதினால் அவர்களுக்கு தமிழீழ உணர்வு இல்லை என்று சொல்வது சரியல்ல. அது அவர்களை அச்சுறுத்துவது போன்றது. எந்த கவிதை எழுதவேண்டும் என்பது அவர்கள் விரும்பம் தானே. கவிதை எழுதிய சபிக்கு பாராட்டுகள். மற்றய கவிதை எழுதும் கள உறவுகளும் தாமாகவே முன்வந்து கவிதை எழுதுவார்கள் என நம்புகின்றேன். அந்த பரிசுக்காக எழுதாவிட்டாலும் இதை ஒரு யாழ் கள போட்டியாக கருதி எழுதுங்கள். - tamilini - 11-26-2005 [quote=poonai_kuddy][size=18]இனி 28ந் தேதி வரைக்கும் ஒருதரும் மற்ற போட்டியளில கலந்துகொள்ள கூடாது.....இந்த தலைப்பில மட்டுந்தான் எழுதோணும்..........மற்ற போட்டியளில எழுதினா உங்கட தமிழீழ உணர்வு அப்ப தெரியும்..... :evil: :evil: :evil: அடப்பாவமே பூனைக்குட்டியின் உணர்வு எங்க நிக்கிது பாருங்கோ.. குருவிகள் இந்தப்படத்திற்கு எங்கையோ கவிதை எழுதியிருந்த நினைவு். கவிதை எழுதிறவையை நக்கலடிக்கவம் ஆக்கள் இருக்கினம் அச்சுறுத்தவும் ஆக்கள் இருக்கினம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 11-26-2005 தாய் நான் தமிழ் தாய் நான் பத்து மாதம் சுமந்தேன் என் கண்ணின் மணிகளாய் ஐவரை சிறுவயதில் காலன் பறித்து கொண்டது ஒருவன் பள்ளி செல்ல வேண்டிய வயதில் இந்திய ராணுவ நாய்களின் கொட்டத்தை பார்த்தவன் என் பார்த்தீபன் சொல்லிவிட்டு தான் சென்றான் "தாயே உன்னை போலவே நேசிக்கிறேன் தமிழீழ தாயை சென்று வருகீறேன்" என கூறி கண்களில் நீர் வழிந்த போதும் பெற்ற மகனின் வீரம் கண்ட பின் தயக்கமேது ஒரு தாய்க்கு போனவன் போர்வீரனாகி பின்னர் மாவீரனாகிவிட்டான் என் தலைமகன் தாய்நாட்டை காத்தவன் அண்ணனின் வாரிசாய் அடுத்தவன் களம் சென்றான் இடையே வீடு வரும் அண்ணன் பார்த்து தன்னையும் இணைத்து கொண்டான் என் செல்ல மகன் அவன் பிரிவை தாங்குவது? பெத்த மனம் பித்தல்லவா இருந்தாலும் என் மனம் பெருமை தான் கொண்டது அடுத்தடுத்து சமரிலே அண்ணனும் தம்பியும் மூத்தவன் மடிசேர அழுது புரளவில்லை நான் மனமுடைந்து போகவில்லை மூத்தவன் தொடங்கிய வேள்வி இறுதி நேரத்தில் நின்று போகலாமா? என் கண்மணிகள் சிந்திய குறுதி? உன் அண்ணன்களை சாய்த்த அரக்கர்களை அடியோடு அழித்துவா சொல்லிவிட்டேன் எஞ்சி இருந்தவனுக்கு தாய் சொல்லை தட்டாத மகன் அவன் ஊரிலே ஏய்த்தார்கள் "கிழவிக்கென்ன விசரா என்று" என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் ஊருக்காக எதற்கு நான் போட வேண்டும் வெளி வேசம்? நான்கு குழந்தைகளுடன் என் கணவர் கயவர்களால் அழிந்த போது இவர்களா வந்தார்கள்? எமக்கென்ன என நாங்கள் அனைவரும் நினைத்துவிட்டால்? 30 வருடங்களுக்கு முன் எம் தலைவன் நினைத்திருந்தால்? இன்று நாம் எங்கு? நினைத்து பார்க்கையில் மனம் பொங்கி எழுகிறது நால்வரை கொடுத்தது போதுமா? இல்லை நான் தவறு செய்துவிட்டேன் இன்னும் சில வீரர்களை பெறாமலே தவறு செய்துவிட்டேன் இதோ எடுத்திட்டேன் ஆயுதம் அன்னையால் அன்பை காட்டவும் முடியும் அரக்கனை அழிக்கவும் முடியும் தாய் நான் தமிழ் தாய் நான் வழிகாட்ட நம் தலைவன் இருக்கிறான் வாருங்கள் ஒன்றாவோம் தமிழர்களாய் வாருங்கள் ஒன்றாவோம் தமிழர்களாய்...... தூயா 27/11/05 - அனிதா - 11-27-2005 <img src='http://img255.imageshack.us/img255/683/amma8gh.png' border='0' alt='user posted image'> [size=14]மகனே எழுந்திரு... மாவீரர்களை நினைத்திரு..! புரிந்து கொண்டோம் ... புரிந்துண்ர்வில்லாத சிங்கள அரசை... புறப்படுவோம்... போருக்கு...! என்னுமேன் உறக்கம் உனக்கு.. எழுந்து.. வீர நடை போடு..! வென்று வருவோம்.. வெற்றி நமக்கே.. என்று.. நம்பிக்கை வைத்திடு...! நமக்கோர் தமிழீழம் .. நமக்கென்று ஒரு தேசம்.. நம் மக்கள் சுகந்திரமாக வாழ.. நம்பிக்கையுடன் போராடுவோம்.. வெற்றி பெற்று திரும்புவோம்... மகனே எழுந்திரு..! கவிதை எப்படி இருக்குன்னு தெரியல ..முதல் முறையா இப்படியான ஒரு கவி எழுதிருக்கன்... பூனைக் குட்டி சொன்னதுக்காக கொஞ்சம் முயற்சி செய்து எழுதின்னான்.... :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|