![]() |
|
கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது (/showthread.php?tid=2400) |
- sinnappu - 11-20-2005 <!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது கல்வி பணம் வீரம் முன்றுமே தேவைதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->அப்பிடி போடு மகளே !!!! பணம் பணம் பணம் ம் பணம் பணம் பணம் ................................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தம்பி மதன் இழுத்து சாத்தப்பு - ப்ரியசகி - 11-20-2005 sinnappu Wrote:கீதா Wrote:சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் என்ன அப்போ.. அவ்ளோ தானா? hock: முடிஞ்சுடுச்சா? hock: சா..நான் ஏதோ அக்காமார்கள்..அண்ணாமார்கள்...பூலோகத்துக்கு வந்து யாரையாவது...பணக்காரன்,ஆக்கி...ஊமையை பேச வைச்சு..கோழையை வீரனாக்கி..பெரீய விளையாட்டெல்லாம் நடக்கும் எண்டு நெச்சன்..இப்பிடி "சப்பு"எண்டு முடிஞ்சுடுச்சே சின்னப்புத்தாத்தா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 11-20-2005 மூன்றும் சிறந்தது முன்றும் அவசியம் ஆனது. இதில் என்ன பிரச்சனை.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-20-2005 sinnappu Wrote:கீதா Wrote:சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் அப்பு கல்வி இருந்திருந்தா கல்லுக்கடையில விழுந்திருப்பியளோ...?? வீரம் இருந்திருந்தா சின்னாச்சியிட்ட வாங்கி வாங்கி இருப்பியளோ..?? பணம் இருந்து என்னத்தைக்கண்டியள்..?? வயசு போன நேரம் சின்னாச்சியை திட்டித்திட்டியே போகுதில்லை. 3 ம் தேவை இல்லாட்டால் பிரச்சனை தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 11-21-2005 தமிழினி சின்னப்புவிடம் கல்வி இருந்ததுதான் அதைவிட மேலோங்கிய கவலை அவரை கள்ளுக்கடையில் ( கவனத்தில் கொள்க கல்லுக்கடையல்ல அது கிறேசர் விற்பனை நிலையத்தைக் குறிப்பது )விழவைத்துவிட்டது. வீரமிருக்குது தான் ஆனால் ஒரு பெண்ணுடனா தனது வீரத்தைக் காட்டுவது என்ற நாணம் தான் சின்னாச்சியுடன் மோதுவதைத் தடுக்கின்றது. பணம் கைவசமிருப்பதால்த்தான் சின்னப்புவின் வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதனை இத்தால் சகலருக்கும் அறியத்தருகின்றேன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 11-21-2005 ச்சீ.. வீரமே.. உனக்காக ஒருத்தருமே இல்லையா.. இதோ வந்து குதிச்சுட்டேன்..!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வீரம் உடலையும் பொறுத்தது.. மனதையும் பொறுத்தது. மனதில் வீமை் இருந்தால் எப்படி அழைப்பாங்க.. துணிவு என சொல்லுவாங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> முதல்ல பாடசாலைக்கு போய் படிச்சு பரீட்சை எழுத துணிவு வேண்டாமா? வேணும்... வேலைக்கு இன்ரவியூ வர, அங்க போய் பதட்டமில்லாம வெற்றி பெற துணிவு வேண்டாமா? வேணும்.. படிச்சுட்டு பதுங்கி இருந்தா வேலையும் வராது.. வசதியும் வராது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆக.. கல்வி அவுட்டு. ஒரு முதலாளி ஆகணுமா.. முதலை துணிந்து போட துணிவு வேணும்.. சரி.. முதலாளி ஆக வேணாம்.. வட்டி சீட்டு போடணுமா.. அதை ஒழுங்கா திரும்பி பெற துணிவு வேணும்.. சரி.. சீட்டு வட்டி வேணாம்.. ஏதோ ஒரு வழீல பணம் பார்க்கணும்.. துணிந்து காலை விட.. அல்லது கையைவிட துணிவு வேணும்.. சோ.. சோ.. துணிவு இல்லாவிட்டால் செல்வமும் அவுட்டு.. இறுதியாக ஒண்ணு.. இதோ வந்திட்டுது.. 8) கல்விக்கு இன்னொரு நாட்டில் பயனாக மொழி தேவை... செல்வம் இன்னொரு நாட்டில் பயனாக வங்கி தேவை.. (நமக்கு உண்டியல்.. :wink: ) இந்த வீரத்துக்கு எல்லையே இல்லையே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-21-2005 tamilini Wrote:மூன்றும் சிறந்தது முன்றும் அவசியம் ஆனது. இதில் என்ன பிரச்சனை.. :wink: <!--emo& இதுதான் நமது நிலைப்பாடும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-21-2005 sinnappu Wrote:கீதா Wrote:சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் அப்போ உங்களுக்கு பணம் பணம் மட்டும் தானா தேவை கல்வி வீரம் வேண்டாமா ? எப்ப பார்த்தாலும் பணம் பணம் பணம்? பணம் வந்து ஒரு மனிதனிடம் நிரந்தரம் இல்லை சின்னப்பு ? முன்றுமே தேவை தேவை தேவை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 11-21-2005 கீதா Wrote:sinnappu Wrote:கீதா Wrote:சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் அதெப்படி பிள்ளை முதலில சொன்னீங்கள் கல்வி என்று இப்ப 3 உம் எண்டுறியள் ஆணால் பணம் பணம் எண்டுற நான் எப்பவும் பணம் பணம் எண்டுறன் அதனால் தான் பிள்ளை பணம் தான் என்றும் எங்கும் பெரிது அந்தப்பணம் இருந்தால் கல்வி வீரம் வரும் பிள்ளை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 11-21-2005 பணம் என்னடா பணம் பணம் என்னிடத்தி இல்லாததா? வேறு இடத்தில் செல்லாததா? அ.......பணம் என்னடா பணம் பணம், குணம்தானடா நிரம்தரம். - கீதா - 11-21-2005 sinnappu Wrote:கீதா Wrote:sinnappu Wrote:கீதா Wrote:சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சரி சின்னப்பு உங்களுக்குத் தெரியாததா ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆமாம் நான் முதலில் கல்விதான் தேவை என்று சொன்னன்? இதில என்ன வந்தது ? நிங்கள் பெரியவர்கள் உங்களுக்குத் தெரிpயாததா நாங்கள் சின்னப்பிள்ளைகள் ? திருப்பவும் சொல்லுகின்றன் முன்றுமேதான் வேணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கீதா - 11-21-2005 Birundan Wrote:பணம் என்னடா பணம் பணம் என்னிடத்தி இல்லாததா? வேறு இடத்தில் செல்லாததா? அ.......பணம் என்னடா பணம் பணம், குணம்தானடா நிரம்தரம். ஆகா பிரிந்தன் அண்ணா நல்ல தத்துவம் என்ன பணம் குணம் தான் நிரந்தரம் சரியாகச் சொன்னீங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 11-21-2005 கீதா Wrote:sinnappu Wrote:கீதா Wrote:sinnappu Wrote:கீதா Wrote:சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் ஓய் கீதா நான் இப்பவும் சொல்லுறன் பணம் தான் பிள்ளை முக்கியம் :wink: :wink: :wink: சரி சுவிசில வேற இருக்கிறீங்கள் பணத்தின் அருமை அதிகளவு தெரிந்திருக்கும் எனவே முதலில் பணம் பணம் அந்தப்பணமிருந்தால் மற்ற 2 உம் தானா உங்களை தேடிவரும் நன்றி வணக்கம் :wink: :wink: :wink: - கீதா - 11-21-2005 சரிங்க சின்னப்பு உங்களுக்கு பணம் பணம் பணம் பணம் பணம் :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 11-22-2005 அப்போ சின்னப்பு பணம் போதுமா..உங்களுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு.???..என்ன இது..நீங்கள் சின்னப்பிள்ளை போல சொல்றீங்கள்..எனக்கு கொஞ்சமும் விளங்கல? :roll: :roll: :? கீதா Wrote:சரிங்க சின்னப்பு உங்களுக்கு பணம் பணம் பணம் பணம் பணம் :evil: <!--emo& நோ டென்சன் தங்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnappu - 11-22-2005 ப்ரியசகி Wrote:அப்போ சின்னப்பு பணம் போதுமா..உங்களுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு.???..என்ன இது..நீங்கள் சின்னப்பிள்ளை போல சொல்றீங்கள்..எனக்கு கொஞ்சமும் விளங்கல? :roll: :roll: :? மக்கள் ஒண்டு கேக்கிறன் பிள்ளை கீதாவின்ர அப்பா எப்பிடி சுவிசுக்கு வந்தவர் டிப்ளோமை காட்டியா இல்லை டங்கச்சி ப்ரியசகியின்ர அப்பா எப்படி வந்தவர் வெளி நாட்டுக்கு வீரத்தை காட்டியா ?? மகளே பணத்தை முகவருக்கு கட்டியதால் வந்தார்கள் அவர்கள் பணத்தை முகவருக்கு கட்டியதால் இன்று நீங்கள் மற்ற 2 ஐயும் பெறுகிறீர்கள் மக்கள் பணமிருந்தால் தான் எல்லாம் என் அனுபவம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓய் ப்ரியசகி ஒரு வேளை சாப்பாட்டுக்கு பணம் இல்லாமல் வேறு என்ன வேணும் நீர் சொல்லும் பாப்பம் :wink: :wink: :wink: :wink: என்ன வாய் வேணும் எண்டப்போறீரோ :oops: :oops: :oops: :oops: :oops: :oops: - ப்ரியசகி - 11-25-2005 ஆகா..சின்னப்பு..இப்பிடி வாதடுறீங்களே..நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கு..ஆனால்..அதுவே முக்கியம் என்றிருக்க ஏலாது இல்லையா... :roll: அப்புறம்..நீங்களே கேள்வி கேட்டு..நீங்களே பதில் சொல்லிட்டீங்கள்..நான் என்னத்தை சொல்றது..உங்களோடு வாதாடும் அளவுக்கு எனக்கு வயசும் இல்லை..அறிவும் இல்லை..நாங்கள் நல்ல பேரன் பேர்த்தியாவே இருப்பம் என்னப்பு? :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 11-25-2005 <b>சின்னப்பு</b> ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். பணத்தை முகவருக்கு கட்டியவர்களெல்லாம் வெளிநாடு வந்துவிட்டார்களா?? 1) இந்தப் பணத்தை இந்த முகவருக்குக் கட்டினால் பிரைச்சினையில்லாமல் போகலாம் என்று சிந்திச்சு முடிவெடுக்க வைக்கிறது அறிவு 2) அப்படி இந்த முகவர் ஏதாவது பிரைச்சினை செய்தால் அவரைக் நன்றாகக் கவனித்து எப்படியும் பணத்தை வாங்குவேன் என நம்பிக்கை கொள்ள வைப்பது சுய வீரமே. 3) எனவே மூன்றும் சேர்ந்திருந்தாலே வாழ்க்கையில் வெற்றி கொள்ளலாம். ஆனால் எல்லோருக்கும் இம்மூன்றும் சம அளவில் இருப்பதில்லை. - Mathan - 11-26-2005 மூன்றும் அவசியம் என்றே நினைக்கின்றேன். தற்போதைய சூழ்நிலையில் பணமும் மிக அவசியமான ஒன்று. இந்த மூன்றில் எந்த ஒன்று இல்லாவிட்டாலும் அது வாழ்க்கையில் ஒரு குறையாகவே தோன்றுகின்றது. - Remo - 11-27-2005 நான் சொல்கின்றேன் ஒரு மனிதனுக்கு முன்றுமே தேவை தான் |