![]() |
|
யார் அடுத்த பிரதமர்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யார் அடுத்த பிரதமர்? (/showthread.php?tid=2397) Pages:
1
2
|
- Niththila - 11-21-2005 AJeevan Wrote:தூயவன் Wrote:பிரபல அரசியல் ஆய்வாளர் முகத்தார் அவர்களை வாழ்த்துகின்றோம். :wink: முகத்தார் அங்கிள் எல்லாரும் சொல்லுற மாதிரி நீங்களும் ஒரு அரசியல் ஆய்வாளராகலாமே உங்கட முகத்தார் வீடு தொடரை வாசிக்கும் போது நீங்க பல சமுகப் பிரச்சனைகளை பற்றி ஆழமா எழுதுறது தெரியுது அப்படியே அரசியலையும் ஒரு கை பாருங்களன் (வேணுமெண்டா அப்புவும் சாத்திரியாரும் ஏன் டக் அங்கிளின் புலநாயும் உதவி செய்யும்) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மேகநாதன் - 11-21-2005 பிரபல அரசியல் ஆய்வாளர் முகத்தாருக்கு(நன்றி-தூயவன் & ஏனையோர்) வாழ்த்துக்கள்.... எவர் நிறைய(தொகையாக) எழுதுகிறார்களோ அவர்கள் "சிறந்த........" ஆக்கப்படுவது நமது சூழல் "பொதுப் பண்பு" ஆகவே வந்துவிடுகிறது... இங்கு,தமிழ்மகன் 2வரிகளில் எழுதிய 3 வசனங்களைப் படித்தபின் இது மீள நினைவுக்கு வருகிறது.... - Thala - 11-22-2005 என்ன முகத்தார் எல்லாரும் கேக்கிறம் பதில்சொல்லாம தப்பிறமுடிவோட இருக்கிரீங்க போல..! எண்டாலும் நாங்க விடூறதா இல்லை.... - vasanthan - 11-22-2005 வாழத்துக்கள் முகத்தார். என்கொரு சந்தேகம் :roll: முகத்தாருக்கும், மகிந்தவுக்குமிடையில் இரகசியத் தொடர்பு இருக்கு போலிருக்கு? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தூயவன் - 11-22-2005 மேகநாதன் Wrote:எவர் நிறைய(தொகையாக) எழுதுகிறார்களோ அவர்கள் "சிறந்த........" ஆக்கப்படுவதுகவலைப்படாதீர்கள். நீங்களும் நிறைய எழுதினால் சிறந்த... விருது கிடைக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 11-22-2005 vasanthan Wrote:வாழத்துக்கள் முகத்தார். இது எங்கள் அரசியல் ஆய்வாளர் முகத்தார் அவர்களின் எதிர்வு கூறலைச் சிறுமைப்படுத்துவது போல இருக்கு. :evil: அவரின் திறமைக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். :twisted: :twisted: - MUGATHTHAR - 11-22-2005 vasanthan Wrote:என்கொரு சந்தேகம் முகத்தாருக்கும் மகிந்தவுக்குமிடையில் இரகசியத் தொடர்பு இருக்கு போலிருக்கு? அடடா.......வைச்சிடடாங்களடா நம்மளுக்கும் சேர்த்து ஆப்பு........... இதிலை யோசிச்சு எதுவும் எழுதவில்லை உங்களுக்குத் தெரியும் ரட்ணசிறி விக்கிரம சந்திரிக்கா அரசாங்கத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சரைக இருந்து யுத்தத்துக்கு அம்மையாருக்கு ஆலோசனை கூறின ஆள் அதோடை பௌத்த சாசன அமைச்சராகவும் இருந்து இது பௌத்த நாடு எண்டு முழக்கமிட்டவரும் கூட இப்ப இருக்கிற மகிந்தாவின் அரசுக்கு இனவாதிகளும் மதவாதிகளும்(ஜே.வி.பி கெலஉறுமைய)தான் முண்டு குடுத்திருக்கிறார்கள் இவர்களின் ஆசையை நிறைவேற்றத்தான் ரட்ணசிறி விக்கிரம பிரதம மந்திரியாக போட்டிருக்கிறார் மகிந்தா...............(அப்பு ராசாமார் ஏதோ தெரிஞ்சதை எழுதிறன் கொப்பிலை ஏத்தி விடாதைங்கோ ) - மேகநாதன் - 11-22-2005 தூயவன், நான் கூறியதைச் சரியாக விளங்கி இருந்தால், இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள்.... சிலவேளை "நகைச்சுவை"யாகக் கூறினீர்களோ தெரியவில்லை; மீளவும் நான் எழுதியிருப்பதை வாசித்துப் பாருங்கள்... குறிப்பாக "தமிழ்மகன்" தொடர்பான எனது வரிகள்...... அவரது வரிகளை(2வது கருத்காக உள்ளது) மீள வாசித்தாலும் சொல்ல வருவது புரியும்... இடக்கரடக்கல் கருதி,சிலவற்றை "அப்படியே" சொல்ல முடிவதில்லை..வயதில் "பெரியோரை" பாதிக்கக்கூடும் என்பதால்.. தயவு செய்து தப்பாகப் புரிய வேண்டாம்... |