![]() |
|
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. (/showthread.php?tid=2131) Pages:
1
2
|
- tamilini - 12-09-2005 Quote:அப்படியெண்டால் 20 000 கருத்துக்கு வாழ்த்து சொல்ல நான் இப்பவே ரெடி? நீங்கள்?? நீங்கள் ஏன் வாழ்த்துச்சொல்றியள். எழுதுங்கோ நாங்கள் வாழ்த்திறம். நக்கல் தானே இது ஆஆஆஆஆஆ :evil: :evil: - தூயவன் - 12-09-2005 tamilini Wrote:நீங்கள் ஏன் வாழ்த்துச்சொல்றியள். எழுதுங்கோ நாங்கள் வாழ்த்திறம். நக்கல் தானே இது ஆஆஆஆஆஆ :evil: :evil: இல்லை. வாழ்த்து சொல்லுகின்றது என்றால் சும்மாவோ. கொஞ்சம் வசனங்களாவது எழுதவேண்டாமோ? அதுக்காகத் தான் இப்பவே பிளான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 12-09-2005 அருவி Wrote:SUNDHAL Wrote:யோவ்..அடிமடிலயே கைய வைக்காதிங்கப்பா.... சில சமயம் முககுறிகள போட்டு தப்பிச்சிடுவோம். .அப்பிடி போட்டா எடுக்க சொல்றது என்ன நியாயம்?
- வலைஞன் - 12-09-2005 வணக்கம், ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில் குறைந்தது 100 எழுத்துக்கள் இடம்பெறவேண்டும். ஆனால் இது தமிழ் யூனிக்கோட் எழுத்திற்கு பொருந்தாது. கொஞ்சம் கூடும், கொஞ்சம் குறையும். அதனால் தான் ஒரு அளவுக்காக ஒரு வரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் சுருக்கமாக எழுதுவீர்களோ, விரிவாக எழுதுவீர்களோ அது உங்கள் பிரச்சனை. ஆனால் வெறுமனே நன்றி, வணக்கம், வாழ்த்துக்கள், தொடருங்கள் என்று ஒற்றைச் சொற்களில் எழுவதையோ, அல்லது முகநயங்களை மட்டும் இடுவதையோ தவிர்க்குமாறே கூறப்பட்டுள்ளது. நன்றி - AJeevan - 12-09-2005 ஒருவரது பிறந்த நாள் வருகிறது. அவர் யாழில் எழுதுபவராக இருக்கிறார். அவரைப் பற்றி எதுவும் தெரியாது. [quote] <b>பிறந்த நாள் வாழ்த்துகள்</b> என்று அவரை வாழ்த்தலாமே தவிர நம்ம அரசியல்வாதிகள் மைக்கை பிடுங்குற வரைக்கும் பேசுறது போல எழுதச் சொல்றீங்கள். :?: ஆனால் இது கருத்துக் களம்தானே? இது பள்ளிக் கூடமில்லையே? அதுகள் கூட மாறிட்டுது. நம்ம ஆட்கள் சட்டாம்பிள்ளை மாதிரி நிக்கிறாங்கப்பா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <b>பிறந்த நாட்டிலதான் சுதந்திரமில்லை. இங்கையுமா?</b> ஒருவர் விரும்பினா படிச்சுட்டு கருத்து எழுதுவார். இன்னொருத்தர் படிச்சிட்டு சிரிச்சுட்டு போயிடுவார். சிலர் அமைதியாவே இருப்பாங்க.எதுவுமே எழுத மாட்டாங்க. இப்படி....................... :!: அதை புரிந்து கொள்ளும் தன்மை எழுதுறவங்களுக்கு வேணும். <b>இங்கே அதை விட்டுட்டு அடம் பிடிச்சு நீ இதை சாப்பிட்டுத்தான் ஆகணும் என்று தொண்டை குழியில தள்ளுற மாதிரி இருக்கு................ hock: </b>[b]இங்கயாவது சுதந்திரம் என்று சொல்றது கிடைக்குமா? - Vasampu - 12-09-2005 அது மட்டுமல்ல அஜிவன் இங்கு ஒரு செய்தியோ கருத்தோ தெரிவிக்கப்பட்டிருந்தால் அதற்கு பதில் கருத்து எழுதுபவர்கள் <b>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள் </b>என்று வரும் பிரைச்சினையினால் மேலே எழுதப்பட்ட கருத்தை அப்படியே பிரதி செய்து மீண்டும் தாம் எழுதும் பதில்க் கருத்துடன் இணைத்து விடுகின்றார்கள். இதனால் குறிப்பிட்ட பக்கத்தில் முதலில் எழுதிய கருத்து திரும்பத் திரும்ப வந்திருப்பதை அவதானிக்கலாம். இது பக்கங்களைத்தான் வீணடிக்கின்றது. நீங்களோ நானோ சுட்டிக் காட்டினாலும் புரிய வேண்டியவர்கள் அடம் பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது. - kirubans - 12-09-2005 கருத்துக்களை அனைவரும்தான் வாசிக்கின்றனர். வாசித்துவிட்டோம் என்று சரி (tick) போடுவதுபோல் சிலரின் பதில்கள் அமைவதினால்தான் இந்த விதி வந்தது. எனினும் விதியையும் ஏய்க்க முடியும் என்று காட்டியுள்ளனர். - தூயவன் - 12-11-2005 kirubans Wrote:கருத்துக்களை அனைவரும்தான் வாசிக்கின்றனர். வாசித்துவிட்டோம் என்று சரி (tick) போடுவதுபோல் சிலரின் பதில்கள் அமைவதினால்தான் இந்த விதி வந்தது. எனினும் விதியையும் ஏய்க்க முடியும் என்று காட்டியுள்ளனர். உம். சரியான புத்திசாலிப் பசங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 12-15-2005 தூயவன் Wrote:kirubans Wrote:கருத்துக்களை அனைவரும்தான் வாசிக்கின்றனர். வாசித்துவிட்டோம் என்று சரி (tick) போடுவதுபோல் சிலரின் பதில்கள் அமைவதினால்தான் இந்த விதி வந்தது. எனினும் விதியையும் ஏய்க்க முடியும் என்று காட்டியுள்ளனர். பின்ன <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 12-16-2005 [quote=AJeevan][quote]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். [size=18]யாழ் கள நண்பர்களே சில ஆக்கங்களுக்கு ஒரு சில வார்த்தைகளால் மட்டுமே கருத்து எழுதலாம். மேலே உள்ளது போல் எழுது என்று அடம் பிடிப்பது ஏன் என்பது எனக்குத் தெரியாது. தயவுடன் இந்த தொல்லையை நிறுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன். <b>யாழ் கள நண்பர்களே உங்கள் கருத்து என்ன?</b> என்ன அஜிவன் அண்ணா இப்படி கேட்கிறீங்கள்.. இரண்டு சொல்லுக்கு மேல எழுதினால்தான் எல்லாரும் புத்திசீவிகள் ஆகலாம்.. - Netfriend - 12-16-2005 vasisutha Wrote:என்ன அஜிவன் அண்ணா இப்படி கேட்கிறீங்கள்..8) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> i know <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :| :mrgreen: :wink:
|