Yarl Forum
கேணல். கிட்டு நினைவு நாள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15)
+--- Thread: கேணல். கிட்டு நினைவு நாள் (/showthread.php?tid=2123)

Pages: 1 2


- ஈழமகன் - 01-22-2006

மிக்ச் சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட கூடுதலான மக்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியினை தேசிய நினைவெழுச்சி நாளை போன்று ஒருங்கமைத்தமை பாராட்டத்தக்கது.