Yarl Forum
ஆதி - விஜய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஆதி - விஜய் (/showthread.php?tid=1817)

Pages: 1 2


- Mathan - 02-15-2006

Quote:அத்தோடு, தொடர்ந்து ஒரே மாதிரி நடிக்கிறார்ப்பா என்று அவரது ரசிகர்களே அங்கலாய்க்கும் அளவுக்கு விஜய்யின் படங்கள் போரடிக்க ஆரம்பித்து விட்டன

ஆதி படம் ஓட்டாது கூட ஒரு வகையில் நல்லது தான். அதனால் படங்கள் ஒரேமாதிரியாக குத்து வெட்டு அடி தடி படங்களை தராமல் வித்தியாசமாக தருவார் என்று நம்புகின்றேன்.


- Vishnu - 02-15-2006

ம்ம்ம்.... ஆதி படம் உண்மையா சரி இல்லைத்தானப்பா.. தோல்வியா?? :roll: அப்படி ஒரு நிலைக்கு வரும் என்று நான் நினைக்கல..