![]() |
|
போகிப்பண்டிகை என்றால் என்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: போகிப்பண்டிகை என்றால் என்ன? (/showthread.php?tid=1439) Pages:
1
2
|
- poonai_kuddy - 01-14-2006 மதுரனண்ணா சினிமா பாத்து கெட்டுப்போனாராக்கும் சினிமால விவேக் சொல்லுறதையெல்லாம் கருத்தா ஏற்ற பிறகு தமிழர்கள் முட்டாளாக வேவண்டியது தான்.................... அண்ணா அது நகைச்சுவையண்ணா..................... மதுரனண்ணா மதுரனண்ணா நான் எழுதி வச்சத நீங்கள் ஒழுங்கா வாசிக்கலய.................... அப்ப கிழடு கட்டையள பழசுகள் பயனில்லாததுகள் எண்டு சடப்பொருள் அளவுக்கு உங்கட சிந்தனை போயிட்டுதாண்ணா?????????????? போகித்தல் --- போகி --- எண்டுறதுதான் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுதண்ணா...................<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போகிப் பண்டிக தமிழற்ற பண்டிகை இல்லையெண்டு எதவச்சண்ணா சொல்லுறியள்???????????????????
- Mathuran - 01-14-2006 அப்படியா?? தமிழ்த்திரையில் நல்லவிடயங்களையும் பொறுக்குவன். சிலவேளை இப்படியான விடயங்களையும் அப்பப்போ பொறுக்குவன். தப்புத்தான் ஆனாலும் என்ன செய்ய?? - eezhanation - 01-15-2006 தமிழர்தம் பண்பாடு, கலாசார விழுமியங்கள் போற்றிப்பாதுகக்கப்டவேண்டியவையே. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமில்லை எனினும் கல்ப்படம் இல்லாத தமிழர் பாரம்பரியம் என்று எதை நாம் சொல்வது? சங்ககாலத்துக்கும் முற்பட்டபண்பாட்டு விழுமியங்களையா? ஏனெனில் சங்ககாலத்துக்கு முன்னரே திராவிடத்தை, ஆரியாஆக்கிரமிப்பு விளுங்கத்தொடங்கி விட்டது. அப்போதிலிருந்தே தமிழர் தம் கலச்சாரவழர்ச்சியானது, ஆரியத்தையும் உள்வாங்கிக்கொண்டே நிகள்ந்துள்ளது. இதற்காக நாம் முன்னோரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதில் பயனேதும் இல்லை. ஏனெனில் அது அவர்களின், அதிகாரபலத்தைமீறி நிகள்ந்தவை. இப்போது நம்முன் இருக்கும் கடமை என்னவெனில் இப்போது நம்மிடமுள்ளவற்றை பேணிப்பாதுகாப்பதே. - தூயவன் - 01-15-2006 eezhanation Wrote:தமிழர்தம் பண்பாடு, கலாசார விழுமியங்கள் போற்றிப்பாதுகக்கப்டவேண்டியவையே. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமில்லை எனினும் கல்ப்படம் இல்லாத தமிழர் பாரம்பரியம் என்று எதை நாம் சொல்வது? சங்ககாலத்துக்கும் முற்பட்டபண்பாட்டு விழுமியங்களையா? ஏனெனில் சங்ககாலத்துக்கு முன்னரே திராவிடத்தை, ஆரியாஆக்கிரமிப்பு விளுங்கத்தொடங்கி விட்டது. அப்போதிலிருந்தே தமிழர் தம் கலச்சாரவழர்ச்சியானது, ஆரியத்தையும் உள்வாங்கிக்கொண்டே நிகள்ந்துள்ளது. இதற்காக நாம் முன்னோரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதில் பயனேதும் இல்லை. ஏனெனில் அது அவர்களின், அதிகாரபலத்தைமீறி நிகள்ந்தவை. இப்போது நம்முன் இருக்கும் கடமை என்னவெனில் இப்போது நம்மிடமுள்ளவற்றை பேணிப்பாதுகாப்பதே. நல்ல முயற்சி தான். ஆனால் இப்போது உங்களுக்குச் சொந்தமாக என்ன இருக்கென்று நினைக்கின்றீர்கள்? - rajathiraja - 01-15-2006 கலப்படம் இல்லாத கலாச்சாரம் வாழ்க்கைகு உத்து வராது. நான் என்னவோ தமிழ் கலாச்சாரம் என்று பேசலாம்.ஆனால் அது எவ்வளவு தூரம் நடை முறைக்கு ஒத்து வரும் என்று பார்க்க வேண்டும். இப்போது காதலர் தினம் கொண்டாடுவது தமிழ் நாட்டில் மிகவும் பெரிய அளவில் செய்ய படுகிறது. ஏன் இன்னும் சிறிது நாளில் தமிழ் அது தமிழ் பண்டிகைகளில் இடம் பிடித்தால் வியப்பு இல்லை. இது தவறு இல்லை , மக்கள் ஆதருவு பெற்றால் எதுவும் நடக்கும் - eezhanation - 01-16-2006 தூயவன் Wrote:eezhanation Wrote:தமிழர்தம் பண்பாடு, கலாசார விழுமியங்கள் போற்றிப்பாதுகக்கப்டவேண்டியவையே. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமில்லை எனினும் கல்ப்படம் இல்லாத தமிழர் பாரம்பரியம் என்று எதை நாம் சொல்வது? சங்ககாலத்துக்கும் முற்பட்டபண்பாட்டு விழுமியங்களையா? ஏனெனில் சங்ககாலத்துக்கு முன்னரே திராவிடத்தை, ஆரியாஆக்கிரமிப்பு விளுங்கத்தொடங்கி விட்டது. அப்போதிலிருந்தே தமிழர் தம் கலச்சாரவழர்ச்சியானது, ஆரியத்தையும் உள்வாங்கிக்கொண்டே நிகள்ந்துள்ளது. இதற்காக நாம் முன்னோரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதில் பயனேதும் இல்லை. ஏனெனில் அது அவர்களின், அதிகாரபலத்தைமீறி நிகள்ந்தவை. இப்போது நம்முன் இருக்கும் கடமை என்னவெனில் இப்போது நம்மிடமுள்ளவற்றை பேணிப்பாதுகாப்பதே. - eezhanation - 01-16-2006 என்ன தூயவன்? தமிழர்கழின்,கலாச்சாரம் என்று சொல்வதற்கு எதுகுமே இல்லை. என்கின்றீர்களா? நம் இளம் தலைமுறையினரின் அன்னிய கலாச்சர மோகம் உங்களை இது போல் எண்ணத்தூண்டியிருக்கலாம். இதைத்தான் தவிர்க்கவேண்டுமென்கிறேன். - eezhanation - 01-16-2006 சரியாகச்சொனீர்கள் ராஜாதிராஜா, மாறிவரும் வழ்க்கைமுரைகழுக்கேற்ப நம் கலாச்சரதுக்குள்,புதியவைகளை உள்வாங்கிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அது நம் சுயத்தை இல்லாதொளித்து விடாதவகையில்,பார்த்துக்கொள்ள வேண்டும்.[நமக்கான சுயம் எது? என்பதிலேயே தெளிவில்லாத தூயவன் போன்றோருக்கு தெளியவைப்பது யாரோ?] இருந்தாலும் கதலர் தினம் போன்றவற்றிற்கு, நாம் கொடுக்கும் முக்கியத்துவமானது, வர்த்தகவிளம்பர மாயைகளுக்குள் நாம் சிக்கிகொண்டதன் வெளிப்பாடாகவே நான் கருதுகிறேன். - தூயவன் - 01-16-2006 eezhanation Wrote:என்ன தூயவன்? தமிழர்கழின்,கலாச்சாரம் என்று சொல்வதற்கு எதுகுமே இல்லை. என்கின்றீர்களா? நம் இளம் தலைமுறையினரின் அன்னிய கலாச்சர மோகம் உங்களை இது போல் எண்ணத்தூண்டியிருக்கலாம். இதைத்தான் தவிர்க்கவேண்டுமென்கிறேன். தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்கள் நண்பா!! எமக்கு உரித்தானதை மற்றவர்களுக்கு உரித்தானதாக முடிச்சுப் போடும் நிலையைக் கண்டு தான் அப்படிக் கூறினேன். எம் அடையாளத்தை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் நிலை இருக்கும்வரை எமக்கு எதுவுமே சொந்தமாக இருக்காது. மேலும் தைப்பொங்கலாகட்டும், வேறு இந்து நிகழ்வாகட்டும் புத்தாடை வாங்குவதற்கும், அலங்காரம் செய்யவும் தானே நாட்கள் கடத்தப்படுகின்றன. அப்படியிருக்கையில் எம் மக்களுக்கு எப்படி உணர்வு வரும் - Luckyluke - 01-17-2006 போகி பற்றிய ஒரு ஜோக்..... மனைவி பழைய பொருட்களை எல்லாம் போகி நெருப்பில் போட துப்புரவு செய்து கொண்டு இருக்கிறாள்..... கணவன் செம டென்ஷனில், "என்னையும் தூக்கி நெருப்பில் போட்டு விடுவாளோ.... நானும் பழைய புருஷன் தானே?" |