Yarl Forum
மாங்காய் சம்பல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மாங்காய் சம்பல் (/showthread.php?tid=1437)

Pages: 1 2 3

- நர்மதா - 01-15-2006

தூயா Wrote:சர்க்கரை என்டால் சீனி தானே??

இலங்கை இப்படி கூறுவதில்லை சர்க்கரையை சர்க்கரை(வெல்லக்கட்டி) என்றுதான் கூறுவார்கள்

இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்

- eezhanation - 01-15-2006

நர்மதா.., இந்தியாவில் சீனியைத்தான் 'சர்க்கரை' என்று சொல்வார்கள். நாம் சர்க்கரை என்று சொல்லும் வெல்லக்கட்டியை, அவர்கள் 'வெல்லம்' என்று சொல்வார்கள்.

- நர்மதா - 01-15-2006

அதைத்தானே மேலே குறிப்பிட்டுள்ளேன் அதில் ஏதும் பிழையா நான் கூறியதைத்தானே நீங்கள் மீண்டும் கூறியுள்ளீர்கள்? :roll:

- yarlpaadi - 01-15-2006

நர்மதா Wrote:அதைத்தானே மேலே குறிப்பிட்டுள்ளேன் அதில் ஏதும் பிழையா நான் கூறியதைத்தானே நீங்கள் மீண்டும் கூறியுள்ளீர்கள்? :roll:

[quote]இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்
இந்தியாவில் நாம் சொல்லும் சீனியை சர்க்கரை என்று கூறுவார்கள் என்றால் சரியாய் இருக்கும் நர்மதா.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியாவில் சீனி எனும் சொல்லே பாவனையில் இல்லை என நினைக்கிறேன்.

- நர்மதா - 01-15-2006

[
Quote:இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்
இந்தியாவில் நாம் சொல்லும் சீனியை சர்க்கரை என்று கூறுவார்கள் என்றால் சரியாய் இருக்கும் நர்மதா.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியாவில் சீனி எனும் சொல்லே பாவனையில் இல்லை என நினைக்கிறேன்.

இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்
ஓ நான் மாறிப்பேட்டுட்டன் நன்றி அண்னா

- வெண்ணிலா - 01-15-2006

நர்மதா Wrote:[

நாம் சொல்லும் சீனியை வெல்லம் என்று சொல்லுவார்கள் அப்படியா? :roll:

- SUNDHAL - 01-15-2006

ஜயோ இங்க வெள்ள காரன் மாங்காய்ல மணி கட்டி வைச்ச இருக்கான் தமிழ பையன்கள் போய் கல்லால எறிறாங்கள் என்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . பொண்ணுங்களா இந்த மாங்காய் விஷயத்த வடிவா எழுதி வையிங்க பிற்காலத்தில hubbya போட்டு தொந்தரவு பன்னாம.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry :oops: :oops:

- SUNDHAL - 01-15-2006

உப்பும் மிளகாய் தூளும் இருக்கா? அதானே பொண்ணுங்களோட ஆயும் இப்ப கொழும்புல எத்தன பொண்ணுங்கள பாத்து இருப்பம் மிளகாத்துளோட <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops:

- SUNDHAL - 01-15-2006

ப்ரியசகி Wrote:ம்ம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் கீதாக்குட்டி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நானும் கீத்து குட்டினு சொல்லலாமா? :oops: :oops:

- SUNDHAL - 01-15-2006

vasanthan Wrote:
tamilini Wrote:எங்கள் பாடசாலையில் வாசலில் வைத்து விற்பார்கள். <b>சேரன்</b> மாங்காயை நன்றாக கீறிப்போட்டு உப்பு மிளகாய் இரண்டு துள்களையும் கலக்கிப்போட்டு அந்த கீறலுக்குள் போட்டு ஒருக்கா குலுககிப்போட்டுத்தருவார்கள் ஒவ்வொரு கீறாய் பிடிங்சிச்சாப்பிட்டாச்சொல்லிவேலையில்லை..

கீதா உங்கட விளாங்காய் சம்பலும் செய்திருக்கன். வன்னில தான் விளாங்காய் அதிகம். விளாங்காய்அதிகம் சாப்பிட்டால் தொண்டைகட்டும். இப்ப நான் எங்க போறது உதுகளுக்கு.. கைவசம் உப்பும் மிளகாய்த்தூலும் தான் கிடக்கு. இந்தத்தூயாபபாக்கு வேறைவேலையில்லை இதுகளை நினைவு படுத்திக்கொண்டு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அக்கா அது சேரன் அல்ல சேலன்(கிளிச்சொண்டு) மாங்காயக்கா

சாட்டோடு சாட்டா சேரன மாங்கா ஆக்கிட்டாங்கே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- கீதா - 01-15-2006

SUNDHAL Wrote:
ப்ரியசகி Wrote:ம்ம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் கீதாக்குட்டி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நானும் கீத்து குட்டினு சொல்லலாமா? :oops: :oops:

அட பாவி அண்ணா என்ன நான் குட்டியா கீதா என்று Üப்பிடுங்கள் அதுவே காணும் ஓகேயா :evil:

அது ப்ரியசகிஅக்கா தான் குட்டி என்று Üப்பிட்டு இருக்கிறா முதல் முதல் அவா Üப்பிட்டால் பறவாயில்லை ஏன் என்றால் அவ என் அக்காச்சி அவாவும் நானும் காந்தமும் இரும்பும் மாதிரி தெரியுமா :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops:

- SUNDHAL - 01-16-2006

கீதா Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry Cry :oops:

- மேகநாதன் - 01-16-2006

தூயா,

இப்ப "சர்க்கரை" என்றால் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்...

"சர்க்கரை" தொடர்பான விளக்கம் அளித்த உறவுகளுக்கு நன்றிகள்

- தூயவன் - 01-16-2006

எல்லாம் சொன்னீர்கள்?
மாங்காய் புளிக்கின்றதே? அதை எப்படி புளி இல்லாமல் சாப்பிடுவது? :roll: :roll:

- தூயா - 01-17-2006

புளி குறைவான மாங்காய் இருக்கு தானெ.

அதோட இப்ப உப்பு தூள் எல்லாம் சேர்க்கும் போது புளி தெரியாது <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 01-17-2006

தூயவன் Wrote:எல்லாம் சொன்னீர்கள்?
மாங்காய் புளிக்கின்றதே? அதை எப்படி புளி இல்லாமல் சாப்பிடுவது? :roll: :roll:

தம்பி நீர் இன்னும் மாசமாகேலை போல கிடக்கு மாசமாகினால் மாங்காய் இனிக்கும் இதுகூடத் தெரியாமல் என்ன பெம்பிளை.........சா..........ஆம்பிளை நீங்கள்.................

- தூயவன் - 01-17-2006

MUGATHTHAR Wrote:

அது முகத்தார்.
காதலி காதலிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் தான் அப்படி உள்ளுக்குள்ளே செய்யுமாம். நம்ம ரேஞ்சுக்கு அவர்கள் எங்களைத் தேடிவருவார்கள் தானே!!

மேலும் ஒரு காதலி என்பவனுக்குத் தான் இனிக்குமாம். எங்களுக்குத் தான் அந்தக்கவலையே இல்லையே :wink:

- வெண்ணிலா - 01-17-2006

தூயவன் Wrote:

தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை. :roll: :evil:

- தூயவன் - 01-17-2006

வெண்ணிலா Wrote:அது முகத்தார்.
காதலி காதலிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் தான் அப்படி உள்ளுக்குள்ளே செய்யுமாம். நம்ம ரேஞ்சுக்கு அவர்கள் எங்களைத் தேடிவருவார்கள் தானே!!

மேலும் ஒரு காதலி என்பவனுக்குத் தான் இனிக்குமாம். எங்களுக்குத் தான் அந்தக்கவலையே இல்லையே :wink:

தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை. :roll: :evil:[/quote]

நான் மட்டும் புரிந்து கொண்டா எழுதினேன்?? :evil: :evil:

- தூயா - 01-17-2006

சரி சரி ஏதோ தூயவன் என்னமோ நினைச்சுகொண்டு எழுதிட்டார்..இதெல்லாம் பெரிய விசயமாக்க வேண்டாம்..