![]() |
|
வணக்கம் வணக்கம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் வணக்கம். (/showthread.php?tid=1254) Pages:
1
2
|
- karuna - 01-22-2006 அப்போ யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு கருத்தாட தில் இல்லை என்று ஒத்துக் கொள்கிறீர்கள்? - தூயவன் - 01-22-2006 இருக்கின்ற நேரத்தில் தான் பதில் தரமுடியும். இந்த அடிப்படை கூடத் தெரியாதோ? :oops: மற்றது நாங்கள் எல்லாம் அறிக்கை விட்டு வீரம் காட்டும் உங்கள் பரம்பரை கிடையாது சாமி. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- puthiravan - 01-22-2006 'தில்'லுக்கு என்றொரு வரையறையுண்டண்ணா.. விதண்டாவாதம் பேசுவதும், மற்றையவரை புண்படுத்துவதும் தான் தில் என்றால் எங்களுக்கு தில் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். - தூயவன் - 01-22-2006 முஸ்தப்பா வீட்டிலோ, அவனின் ரேடியோவில் வீரப் பேட்டி கொடுக்கலாமே.? மனிசன் பாவம். ரேடியோவை வைத்து ஈ கலைத்துக் கொண்டிருக்குது. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- karuna - 01-22-2006 தம்பி தூயவன் நான் வெகுவிரைவில யாழ்பாணத்திற்கு போறன். இப்ப என்ர பொடியளும் அங்கு நிக்குறாங்கள. அதோட இவன் ராம்ஸ் தன்ர தமிழ எல்லோரும் பழிக்கிறாங்கள் எங்கட சனத்தை வசப்படுத்த வேண்டுமென்றால் சுந்தர தமிழ் கதைக்க சொல்லுறான். அது தான் இப்ப பெசல் கிழாசுல யப்னா தமிழ் படிக்கிறன். - அருவி - 01-22-2006 உங்களால் நடத்தப்படும் தளங்களுக்கு ஆட்கள் வருவதில்லை என்று தெரிந்தவுடன் பலரும் நாடும் யாழ் களத்தை குப்பையாக்க வந்திருக்கிறீர்களோ! :roll: இது மற்றைய தளங்கள் போலல்லாது மட்டுறுத்தினர்களைக் கொண்ட களம். அவற்றில் இறைத்த குப்பைகளை இதிலும் இறைக்க முயலாதீர்கள். முன்பும் பலர் குப்பைகளை இறைப்பதற்கே என்று வந்து திரும்பியிருக்கிறார்கள். - karuna - 01-22-2006 கருத்தை முன்வையுங்கள் அருவி. |