![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- வினித் - 08-03-2005 <!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->நாளைக்கு யாரும் வந்து சொன்னால் தான் உண்டு... சரி நாளைக்கு பார்ப்பம்.. :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ±§Ä¡ ¿¢í¸û ±¾¡ÅÐ §¸Ù ¾í§¸¡
- Eswar - 08-03-2005 தமிழ் இது விடுதலை கீதம். சினிமா பாட்டு இல்லை. நான் நினைக்கிறேன் நீங்கள் இதை மாற்றி சினிமாப் பாட்டு போடுவது நல்லது என்று. என்ன சொல்லுறிங்க? - Rasikai - 08-04-2005 Quote:சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே கண் மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு ... தமிழ் சரியா? :roll: :roll: - வினித் - 08-04-2005 :? :? :? :? :? - அருவி - 08-04-2005 tamilini Wrote:அடுத்த பாடல். அக்கா பாடல் பாடியவரின் பெயர் தரமுடியுமா? :?: - Vishnu - 08-04-2005 கண் மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு ... பாடலாக இருந்தால் பாடியவர் வாணி ஜெயராம் என்று நினைக்கிறேன் - tamilini - 08-04-2005 Quote:தமிழ் இது விடுதலை கீதம். சினிமா பாட்டு இல்லை. நான் நினைக்கிறேன் நீங்கள் இதை மாற்றி சினிமாப் பாட்டு போடுவது நல்லது என்று. என்ன சொல்லுறிங்க? படம் தனித்து விடுதலை கீதம் போலத்தான் பாட்டு மண்ணில் விழுந்த முத்துக்களே மரணமேதடா? கண்ணில் விழுந்த ரத்தத்திலே கவிதை பாடடடா. இதயம் முழுதும் அழுததால் கண்ணிர் நீரடா. விளையும் பயிர்கள் அழுவதால்... - Rasikai - 08-04-2005 அடுத்த பாடல் உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது நான் இப்போது ஊமை, மொழியில்லாத பிள்ளை என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம் உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் - இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம் எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம், நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம் - sathiri - 08-04-2005 எல்லோரும் நலம் வாழ நான்பாடுவேன் நான்வாழ யார் பாடுவார் (என்னை மாதிரி) - Rasikai - 08-04-2005 சாத்திரி உங்கள் விடை சரி - ¦ÀâÂôÒ - 08-04-2005 Quote:சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே <b>¸ñ½¢ø Å¢¨Çó¾ ÓòÐ츧Ç, Áýõ ²¾¼¡? Áñ½¢ø Å¢¨Çó¾ Ãò¾¾¢§Ä ¸Å¢¨¾ À¡¼¼¡</b> źÉí¸û ºÃ¢Â¡ »¡À¸õ þøÄ «ôÒ - Rasikai - 08-05-2005 அடுத்தபாடலுக்கான பல்லவி காலங்களோடும் இது கதையாகி போகும் ஆனால் என் கண்ணின் ஈரம் வாழும் தாயாக நீதான் தலை கோத வேண்டும் உன் மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும். என் வாழ்வு நீ எனக்கு தந்தது, அடி உன்னால் தான் நான் இங்கு வாழ்வது காதல் இல்லை, இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகில் பெயர் இல்லை. - Vishnu - 08-05-2005 Rasikai Wrote:அடுத்தபாடலுக்கான பல்லவி ஆகா.... இது அதெல்ல.. :wink: :wink: :wink: :wink: - tamilini - 08-05-2005 Quote:ஆகா.... இது அதெல்ல..எதல்ல ரசிகை ஏதாவது துப்புக்கொடுங்க நல்ல வரிகள் எந்த படம்?? - ப்ரியசகி - 08-05-2005 தமிழினிஅக்கா..நான் சொல்றேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது நம்ம தனுஷ் ட படம்..காதல் கொண்டேன் ரசிகைஅக்கா..பாட்டு: நெஞ்சோடு கலந்திடு உற்வாலே காலங்கள் ........அன்பே.. நிலவோடு தென்றலும் வரும் வேளை அடுத்த பல்லவி: தேனாற்றங்கரையில் தெய்வீக குரலில் நான்தான் ஒரு பாட்டெடுத்தேன் தினம் தோரும் இரவில் நடு ஜாமம் வரயில் நாதான் அதை கெட்டிருந்தேன் அரங்கேர்ரம் தான் ஆகமல் தான் அலைபாயும் என் ஜீவன் தான் வா வா என் தேவா செம்பூவாய் என் தேகம்.. சேராதோ உன் கைகளொலே - Rasikai - 08-06-2005 ப்ரியசகி குழு தாங்கோ :roll: - ப்ரியசகி - 08-06-2005 அப்டிய..ரசிகை அக்ககு தராமா..யாருக்கு தர்றதாம் :wink: படம்: புதுப்புதார்த்தங்கள் அச்தொர்ச்: ரகுமான்,கீதா,சித்தாரா.. என்னக்கா? :roll: - Rasikai - 08-06-2005 குருவாயூரப்பா குருவாயூரப்பா... நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி.. எனக்கு பிடித்த பாடல் - Rasikai - 08-06-2005 சரியா? - ப்ரியசகி - 08-06-2005 ஆக..சரி அக்கா..எனகும் ரொம்ப பிடித்த பாடல் |