Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- yarlpaadi - 02-06-2006

<b>காதலர் தின வாழ்த்துக்கள் </b>பகுதியில் இருந்து ஒரு பகுதி கருத்துக்கள் பிரிக்கப்பட்டு <b>காதலர் தின அரட்டை </b>எனும் தலைப்பில் <b>நிர்வாகம் பகுதிக்கு </b>நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlpaadi - 02-07-2006

inthiya orumaippaattiRku sila siRawtha uthaaraNangkaL தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது


- yalini - 02-08-2006

அறிமுகம் மற்றும் உங்கள் கருத்துப்பகுதியில் இருந்த உதவி என்ற தலைப்புக்கள் தமிழில் மாற்றப்பட்டு ஒன்றாக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=166247#166247


- yarlpaadi - 02-09-2006

இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம் எனும் கருத்து இருமுறை இணைக்கப்பட்டிருந்ததால் ஒரு கருத்து நீக்கப்பட்டிருக்கிறது


- வலைஞன் - 02-09-2006

<b>செய்திகள்: உலகம்</b> பகுதியில் <b>இலங்கை மாணவி கற்பழிப்பு</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.


- yarlmohan - 02-09-2006

"தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்" எனும் கருத்திலிருந்து தலைப்புடன் சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டு, ஒரு பகுதி நாணயமாற்று சம்பந்தமாக இருப்பால் தமிழீழம் பகுதியில் "தமிழீழம் - நாணயமாற்று" எனும் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஏனைய சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- yarlpaadi - 02-10-2006

மாலு உங்கள் கருத்து பகுதியில் எழுதிய வாழ்த்துக்கள் எனும் கருத்து காதலர் தின வாழ்த்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.


- yarlpaadi - 02-10-2006

ஜெயா வாபஸ் வாங்கிவிட்டாரா எனும் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- Mathan - 02-10-2006

<b>புரியுமா புதிர்?</b> தலைப்பிலிருந்து கள உறுப்பினர்களிடையே அவசியமற்ற மோதல்களை ஏற்படுத்தும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=166781#166781


- Mathan - 02-11-2006

<b>சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்களின் வாசகர் வட்டம்- வலைப்பூ</b> என்றும் தலைப்பு <b>இணையம்</b> பகுதியிலிருந்து <b>தளமுகவரிகள்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9511


- yarlmohan - 02-11-2006

சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா கருத்தில் இருந்து சிலரது கருத்துக்கள் நீக்கப்பட்டு உள்ளன.


- yarlpriya - 02-12-2006

<b>போட்டிகள் </b>பகுதியில் தாரணி ஆரம்பித்த "<b>விடுகதைகள்</b>" என்ற தலைப்பு, என் கேள்விக்கென்ன பதில் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


- yarlpriya - 02-12-2006

<b>மருத்துவம்</b> பகுதியில், <b>கருக் கலைப்பு </b>என்ற தலைப்பின் கீழ் சுகுமாரன் & தீபா எழுதிய கருத்துக்கள்,நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது..


- Mathan - 02-12-2006

<b>யாழ் கள தலைப்புச்செய்திகள் சொல்வதென்ன?</b> எனும் தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9539


- yalini - 02-12-2006

<b>வாசகர்கள் பெரிதும் விரும்புவது என்ன </b> என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=167390#167390


- yarlpaadi - 02-13-2006

<b>உண்டியலானுக்கு ரோகரா </b>எனும் தலைப்பில் <b>இணையம் </b>பகுதியில் ஜெயதேவனால் இணைக்கப்பட்ட தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- Mathan - 02-13-2006

<b>உணர்வுகள்</b> தலைப்பிலிருந்து நாகரீமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- yarlpaadi - 02-13-2006

<b>புலம்</b> பகுதியில் <b>உண்டியலான்</b> எனும் தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.


- yarlpaadi - 02-14-2006

தமிழீழத்தின் அடிக்கற்கள் எனும் தலைப்பு துயர்பகிர்வு/நினைவுகூரல் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=167765#167765


- yarlmohan - 02-14-2006

"ரிபிசியின் ஆதரவாளர் 40 ஆயிரம் யூரோவோடு தலைமறைவு" கருத்து நீக்கப்பட்டுள்ளது