Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Rasikai - 08-03-2005

அடுத்த பாடல்

யாயும் யாயும் யாரகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்தென்ன்
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்தென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகைல் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்திரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா??


- tamilini - 08-03-2005

அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகைல் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்திரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா??

இருவர் படத்தில வந்த பாடல் சரியா.


- Thala - 08-03-2005

tamilini Wrote:அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகைல் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்திரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா??

இருவர் படத்தில வந்த பாடல் சரியா.

இது அனுபல்லவி

அனேகமாய்

நறுமுகையே நறுமுகயே
நீ. ஒரு நாளிகை நில்லாய்

என்ருவரவேணும் எண்டு நினைக்கிறன்.....சரியா?


- வினித் - 08-03-2005

Thala Wrote:
tamilini Wrote:அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகைல் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்திரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா??

இருவர் படத்தில வந்த பாடல் சரியா.

இது அனுபல்லவி

அனேகமாய்

நறுமுகையே நறுமுகயே
நீ. ஒரு நாளிகை நில்லாய்

என்ருவரவேணும் எண்டு நினைக்கிறன்.....சரியா?

«ôÀÊ ¾¡ý ¿¡ýÛõ ¿¢¨É츢Èý ="Thala


- வெண்ணிலா - 08-03-2005

அக்கா பாடிப்பார்த்தா முதல் வரி வரல்லை போல. சோ இடையில் வந்த வரியை போட்டுட்டா. :wink:


- Rasikai - 08-03-2005

vennila Wrote:அக்கா பாடிப்பார்த்தா முதல் வரி வரல்லை போல. சோ இடையில் வந்த வரியை போட்டுட்டா. :wink:

அப்படித்தான் போல :wink:


- tamilini - 08-03-2005

Quote:அக்கா பாடிப்பார்த்தா முதல் வரி வரல்லை போல. சோ இடையில் வந்த வரியை போட்டுட்டா.
ம் வெண்ணில இது தான் நடந்தது. :wink:


- Rasikai - 08-03-2005

அடுத்த பல்லவிக்கான பாடல்

கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்.


- tamilini - 08-03-2005

அன்பே அன்பே நீயென்பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை.
பூமியில் நீ வாழும் காலம் யாவும் உண்மையில் என் ஜீவன் என்னைச்சேரும். சரியா ரசிகை.

அடுத்த பாடல்.

சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே
எனக்கும் துணிவைத் தா
எனக்கும் உணர்வைத் தா
அண்ணன் தம்பியாகிவிட்டோம்
அப்பு ஆச்சி ஆசைபெற்றோம்
ஆயுதங்கள் ஏந்திவிட்டோம்
ஆனவரை பாத்திருப்போம்.


- Rasikai - 08-03-2005

சரி தமிழ்


- ப்ரியசகி - 08-03-2005

:roll: :roll:


- வினித் - 08-03-2005

Rasikai Wrote:சரி தமிழ்

þôÀ ÁðÎõ Hindiya ? :? :?


- Rasikai - 08-03-2005

veenanavan Wrote:
Rasikai Wrote:சரி தமிழ்

þôÀ ÁðÎõ Hindiya ? :? :?

அய்யோ இந்தவீணானவனுக்கு என்னோடை ஒரே லொள்ளா இருக்கு நான் அவவை செல்லமா தமிழ் என்று சுருக்கி கூப்பிட்டன் :twisted:


- வினித் - 08-03-2005

Rasikai Wrote:
veenanavan Wrote:
Rasikai Wrote:சரி தமிழ்

þôÀ ÁðÎõ Hindiya ? :? :?

அய்யோ இந்தவீணானவனுக்கு என்னோடை ஒரே லொள்ளா இருக்கு நான் அவவை செல்லமா தமிழ் என்று சுருக்கி கூப்பிட்டன் :twisted:

´ «ôÀÊ «ÅìÌ ¾¡ý «Æ¸É ¦ÀÂ÷ þÕìÌ
¾Á¢Æ¢É¢ «øÄÐ þÇÅú¢ ºÃ¢Â¡ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 08-03-2005

<!--QuoteBegin-veenanavan+-->QUOTE(veenanavan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Rasikai+--><div class='quotetop'>QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-veenanavan+--><div class='quotetop'>QUOTE(veenanavan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Rasikai+--><div class='quotetop'>QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->சரி தமிழ்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

þôÀ ÁðÎõ Hindiya ? :? :?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அய்யோ இந்தவீணானவனுக்கு என்னோடை ஒரே லொள்ளா இருக்கு நான் அவவை செல்லமா தமிழ் என்று சுருக்கி கூப்பிட்டன் :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

´ «ôÀÊ «ÅìÌ ¾¡ý «Æ¸É ¦ÀÂ÷ þÕìÌ
¾Á¢Æ¢É¢ «øÄÐ þÇÅú¢ ºÃ¢Â¡ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அது மற்றவர்கள் கூப்பிடுவது இது நான் கூப்பிடுவது :wink:


- Vishnu - 08-03-2005

ரொம்ப சுருக்காதேங்க... பிறகு விவகாரமா போய்விடும்


- Rasikai - 08-03-2005

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->ரொம்ப சுருக்காதேங்க... பிறகு விவகாரமா போய்விடும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி விஷ்ணு நீங்கள் சொன்னால் கேக்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 08-03-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அடுத்த பாடல்.  

சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே  
எனக்கும் துணிவைத் தா  
எனக்கும் உணர்வைத் தா  
அண்ணன் தம்பியாகிவிட்டோம்  
அப்பு ஆச்சி ஆசைபெற்றோம்  
ஆயுதங்கள் ஏந்திவிட்டோம்  
ஆனவரை பாத்திருப்போம்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தமிழ் போட்ட பாட்டை கண்டு பிடிக்க காணல... அவட பெயரைப்பற்றி கதை நடக்குது..


- Rasikai - 08-03-2005

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அடுத்த பாடல்.  

சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே  
எனக்கும் துணிவைத் தா  
எனக்கும் உணர்வைத் தா  
அண்ணன் தம்பியாகிவிட்டோம்  
அப்பு ஆச்சி ஆசைபெற்றோம்  
ஆயுதங்கள் ஏந்திவிட்டோம்  
ஆனவரை பாத்திருப்போம்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தமிழ் போட்ட பாட்டை கண்டு பிடிக்க காணல... அவட பெயரைப்பற்றி கதை நடக்குது..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

பல்லவி தெரிந்தால் சொல்லி இருக்க மாட்டன் :wink:


- Vishnu - 08-03-2005

நாளைக்கு யாரும் வந்து சொன்னால் தான் உண்டு... சரி நாளைக்கு பார்ப்பம்.. :roll: