![]() |
|
த்ரிஷா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: த்ரிஷா (/showthread.php?tid=5713) |
- Mathan - 03-29-2005 த்ரிஷாவை 'படம் புடிக்கும்' அம்மா <img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/trisha-friends-400.jpg' border='0' alt='user posted image'> என்னுடைய எந்த சொந்தக் காரியமாக இருந்தாலும் அம்மாவை (அவருடைய அம்மாவைத் தான்) கேட்காமல் நான் முடிவெடுப்பதில்லை என்கிறார் த்ரிஷா. பெரும்பாலும் நடிகைகள் அனைவருமே அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளைகளாகத் தான் இருப்பார்கள். இதில் நம்ம த்ரிஷா ஒரு படி மேல். அம்மா கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டாராம். எனக்கு அம்மா தான் எல்லாம். நான் சம்பந்தப்பட்ட எந்தக் காரியமாக இருந்தாலும் நான் அம்மாவைக் கேட்காமல் முடிவெடுக்க மாட்டேன். சில விஷயங்களில் மட்டும் நீயே முடிவெடு என்பார். அப்போது மட்டும் நான் களத்தில் இறங்குவேன் என்று கூறும் த்ரிஷா தெலுங்கிலிருந்து நேராக மும்பையில் மையம் கொள்ளப் போகிறாராம். பாலிவுட்டில் ஹேமமாலினி, வைஜெயந்தி மாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாருமே அந்த அளவிற்குப் புகழ் பெறவில்லை. அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்கலாம் என்கிறார்கள். இதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் த்ரிஷா கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் இரண்டு பேரை கேமராவும், கையுமாக பார்க்கலாம். ஒருவர் படத்தோட கேமராமேனாக இருப்பார். இன்னொருவர் கேமரா வுமன். அதாவது த்ரிஷாவின் அம்மா. கையில் ஹேண்டிகாமுடன் ஷýட்டிங் தளத்தில் வளைய வரும் த்ரிஷாவின் அம்மா, மகளை போகஸ் செய்து அவரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுடன் த்ரிஷாவை படம் பிடித்து வருகிறார். எதற்காம்? வேறு ஒன்றுமில்லை, த்ரிஷாவை வைத்து ஒரு பிலிம் ஆல்பம் தயாரிக்கப் போகிறாராம் அம்மா. அதனால்தான் படப்பிடிப்புத் தளங்களில் அவரை படமெடுத்துத் தள்ளி வருகிறாராம். இந்த ஆல்பத்தை ஏதாவது தமிழ் மற்றும் தெலுங்கு டிவிக்களின் தலையில் பெரிய தொகைக்குக் கட்டிவிடும் திட்டமாம். த்ரிஷாவின் அம்மா என்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் சகல இடத்திலும் புகுந்து வெளியே வர முடிகிறது. இதனால் மிக எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த த்ரிஷா அம்மா ஆல்பம். த்ரிஷா சிரிப்பது, நடிப்பது, நடப்பது, படிப்பது, தூங்குவது என ஒன்று விடாமல் சுட்டுத் தள்ளும் அவரது அம்மா, த்ரிஷாவை சந்திக்க வரும் நபர்களையும் சுட்டுவிடுகிறாராம். சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றுக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வாங்கியிருக்கிறார். இது கடந்த மாதம் இருந்த அவரது ரேட்டான ரூ. 80 லட்சத்தை விட 10 லகரம் அதிகம். விரைவில் பெரிய நோட்டு ஒன்னை கிராஸ் செய்துவிடுவார் த்ரிஷா என்கிறார்கள். தெலுங்கில் இப்படி அள்ளி அள்ளித் தருவதால் இப்போது கோலிவுட் நடிகைகள் அனைவருமே ஆந்திரா பக்கமாக பார்வையை குத்த வைத்துக் கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு கோபிகா. தமிழில் இதுவரை ரூ. 12 லட்சம் மட்டுமே வாங்கி வந்த கோபிகம் இப்போது அதை ரூ. 18 லட்சமாக உயர்த்திவிட்டார். அத்தோடு, எவ்ளோ கவர்ச்சி வேணுமோ எடுத்துக்கோ என்று பிளாட்டாக அனுமதியும் தந்துவிடுகிறார். எற்கனவே தெலுங்கில் நடித்திருந்தாலும், அதெல்லாம் அடக்க ஒடுக்கமான ரோல்கள். இப்போது கிளாமர் பூனையாக மாறிவிட்ட கோபிகா, தெலுங்கில் ரூ. 25 லட்சம் என்று ரேட்டை தானாகவே பிக்ஸ் பண்ணிக் கொண்டு ஆள் வைத்து ரோல் பிடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இங்கேயும் தமிழ் பாணி தான், ''எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ..''தான் Thats Tamil - kavithan - 04-01-2005 :wink: - Mathan - 04-01-2005 "திரிசங்கு' நிலையில் த்ரிஷா! <img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/trish400.jpg' border='0' alt='user posted image'> த்ரிஷாவின் கால்ஷீட் காட்டில் அடை மழை பெய்து வருவது தெரிந்த செய்தி. புதிய செய்தி, அவரை ஹீரோயினாக போட ஹீரோக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறதாம். தெலுங்கில் "கோடி' தருவதால் தமிழை விட தெலுங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா. பிறந்த வீட்டை மறக்கக் கூடாது என்பதற்காக தமிழிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். தெலுங்கில் படு பிசியாக இருக்கும் த்ரிஷாவுக்கு இப்போது தமிழில் ஹீரோக்கள் மத்தியில் பயங்கர கிரேஸ் ஏற்பட்டுள்ளது. த்ரிஷாவுடன் ஜோடி போட ஹீரோக்கள் கடுமையாக ¬முயற்சித்து வருகிறார்கள். அப்படித்தான் இப்போது இரண்டு புதிய வாய்ப்புகள் வந்து த்ரிஷாவை திருகி வருகின்றன. மு¬தல் வாய்ப்பு ஏ.எம்.ரத்னத்திடமிருந்து வந்துள்ளது. இரண்டாவது வாய்ப்பு கவிதாலயாவிடமிருந்து வந்துள்ளது. விஜய்யை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவை ஜோடியாகப் போட விஜய்யே சிபாரிசு செய்துள்ளாராம். (மார்க்கெட்டை தக்க வைக்க வேறு வழி இல்லையோ என்னவோ) இதனால் த்ரிஷாவை அணுகியுள்ளார் ரத்னம். அதேபோல, கவிதாலயா தயாரிப்பில் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் த்ரிஷாவைப் போடுமாறு கோரியுள்ளாராம் ஜெயம் ரவி. இரண்டு படத்தயாரிப்பாளர்களும் பெரிய ஆட்கள் என்பதால் யாருக்கு ஓகே சொல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் த்ரிஷா. ரத்னம் படம் என்பதால் நிச்சயம் அது தெலுங்கிலும் டப் ஆகும் என்பதால் தனக்கு அது வசதியாக இருக்கும் என்று த்ரிஷா நினைப்பதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. அதேசமயம், கவிதாலயாவின் "சாமி' படம்தான் தனக்கு பெரிய பிரேக் கொடுத்தது என்பதால் அதையும் தட்ட த்ரிஷா விரும்பவில்லை. எனவே யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என்பதை இப்போதைக்கு ¬முடிவு செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளாராம் த்ரிஷா. திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்பது என்பது இதுதானோ? thats tamil - tamilini - 04-04-2005 <img src='http://tamilgirl21.skyblog.com/pics/60019655_small.jpg' border='0' alt='user posted image'> - Mathan - 04-04-2005 அட மஞ்சள் உடை நல்லா இருக்கே. எங்கே சுட்டீர்கள்? வோல் பேப்பர் இருக்கா? - sayanthan - 04-04-2005 அதெதுக்கு உங்களுக்கு? - Mathan - 04-04-2005 சும்மா பார்க்க தான். நீங்க திரிஷாவை திருமணம் செய்யுங்கள் தலை. திரிஷாவிற்கு ஏற்கனவே ஆஸ்ரேலியாவில் தோழிகள் இருக்கின்றார்கள். அவருகு உங்கள் இடத்திற்கு வந்து எம்பிஏ செய்து செற்றிலாக ஆசை. - sayanthan - 04-04-2005 மேலே நண்பிகளோடு இருக்கின்ற படம் ஒஸ்ரேலியாவில்த்தான் எடுக்கப்பட்டாம்.. அவரது நண்பிகளோடு.. - Mathan - 04-04-2005 ம் எப்போ திருமணம்? திரிஷாவுக்கு சுவிசும் பிடிக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sayanthan - 04-04-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> திரிஷாவிற்கு ஏற்கனவே ஆஸ்ரேலியாவில் தோழிகள் இருக்கின்றார்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> முதலில் அவர்களை பிடிக்க வேணும் - tamilini - 04-04-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அட மஞ்சள் உடை நல்லா இருக்கே. எங்கே சுட்டீர்கள்? வோல் பேப்பர் இருக்கா? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எங்கையோ.. வேறை படம் தேடக்கிடந்தது. உங்கள் இருவருக்குமாய் தான் போட்டேன். :wink: சயந்தன் அப்ப திரிஷா அஸ்திரிலேயா வாறது உறுதியாகிட்டுதோ..? :wink: - sayanthan - 04-04-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அப்ப திரிஷா அஸ்திரிலேயா வாறது உறுதியாகிட்டுதோ..? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பேச்சுவார்த்தைகள் நடக்கிறது :wink: - tamilini - 04-04-2005 அப்படியே ஒரு அழைப்பு அனுப்பிவிட மறந்திடாதீங்கோ..?? பேச்சு நல்லபடியாய் முடிந்தால். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sayanthan - 04-04-2005 திரிஷா ஒஸ்ரேலியா வாறதுக்கான பேச்சுவார்த்தைகளைத்தானே சொன்னேன். அதற்கேன் அழைப்பு என புரியவில்லையே - tamilini - 04-04-2005 அவரைப்பாக்கிறதுக்கு தான் அழைப்புக்கேட்டோம் விடுவியளா என்னவோ என்று தான். என்ன கலியாணப்பத்திரிகை என்று தப்பாய் புரிஞ்சிட்டியளோ..?ஃ :wink: - sayanthan - 04-04-2005 புரிந்துகொள்தலுக்கான அவசரமிது - KULAKADDAN - 04-04-2005 என்னத்த புரிஞ்சியளோ........இல்லயோ..........எல்லாம் சுபமா முடிஞ்சா........களத்துக்கு அறிவியுங்கோ சயந்தன்..................நாம வாழ்த்து போடுறம்............ - Danklas - 04-05-2005 «ôÒ ºÂóò À¸ø ¸É× ¸¡É¡§¾í§¸¡.. þó¾¸Çò¾¢Ä þó¾ ¼ý þÕìÌõŨà «Ð ¿¼ì¸¡Ð ¿¼ì¸×õ Å¢¼Á¡ð¼ý.. :oops: :evil: - KULAKADDAN - 04-05-2005 <!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->«ôÒ ºÂóò À¸ø ¸É× ¸¡É¡§¾í§¸¡.. þó¾¸Çò¾¢Ä þó¾ ¼ý þÕìÌõŨà «Ð ¿¼ì¸¡Ð ¿¼ì¸×õ Å¢¼Á¡ð¼ý.. :oops: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆமா.......களத்தில நடக்காது தான்......அவர் அவுஸ்திரேலியாவுக்கு கூப்பிட கனவு காணுறாராக்கும்............... :mrgreen: - Mathan - 04-05-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->எங்கையோ.. வேறை படம் தேடக்கிடந்தது. உங்கள் இருவருக்குமாய் தான் போட்டேன். :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி 8) |