Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- tamilini - 07-31-2005

Quote:நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்...
அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்...
காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்...
நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட..
அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்??

காக்க காக்க
உயிரின் உயிரே உயிரின் உயிரே......... அங்கால தெரியாது.

அடுத்த பாடல்

விடியாத இரவும் இல்லை
விடிவெள்ளி முளைத்தது
முடியாதது எதுவும் இல்லை
அது முயன்றால் கிடைத்தது
எனையும் உனையும் ஏன் படைத்தான்
என்றும் ஒன்றாக காண்பதற்கு
கனவை நினைவாய் மாற்றி விட்டோம்
இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு
புதிய உணர்வோடு எழுந்து நீ பாடு
வாழ்வெனும் கவிதையை
வாழ்வெல்லாம் இனிமையே
இனியில்லை தனிமையே


- ப்ரியசகி - 07-31-2005

Quote:அடுத்த பாடல்

விடியாத இரவும் இல்லை
விடிவெள்ளி முளைத்தது
முடியாதது எதுவும் இல்லை
அது முயன்றால் கிடைத்தது
எனையும் உனையும் ஏன் படைத்தான்
என்றும் ஒன்றாக காண்பதற்கு
கனவை நினைவாய் மாற்றி விட்டோம்
இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு
புதிய உணர்வோடு எழுந்து நீ பாடு
வாழ்வெனும் கவிதையை
வாழ்வெல்லாம் இனிமையே
இனியில்லை தனிமையே

கண்ணா கலக்கமா..நெஞ்சில் வருத்தமா
கண்ணீர் இனி ஏனம்மா..இனிமேல் நான்தான் அம்மா..

ரொம்ப நல்ல பாட்டு இல்லையா தமிழினிஅக்கா?


- அனிதா - 07-31-2005

சரி அடுத்தபாடலை ஈஸியாக தாருங்கள் ப்ரியசகி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 07-31-2005

சரி அனிதா..உங்கள் விருப்பப்படி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வெத்தலையில் பாக்கை வைச்சு
பத்துப்பேரை பாக்க வைச்சு
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே
பெத்தவங்க உறவும் இல்லை
அத்தைமாமன் உறவும் இல்லை
துக்கப்பட்டு தவிக்குதிந்த மானே
தீராத சோகம் இது யார் போட்ட தூபம்
இதில் நான் செய்த பாவம் என்ன
என்னவோ பாடுறேன் சொந்தம் ஒன்று தேடுறன்

என்ன அனிதா..இது ஈஸியானதா? :wink:


- வினித் - 07-31-2005

ƒ¡§Â þÐì¸ ÁðÎõ ±ýÉÄ ´ñÎõ ¦ºö¡ ÓÊ¡Ð
²ü¸ý§Å ±ÉÐ ¾Á¢úÆ À¢¨Æ ¸ñÎ À¢ÊìÌÈí¸û
Àì¸Ä¡õ ÅÊÅ¡ ¾Á¢ú ±Ö¾ ¦¾Ã¢ýº À¢ÈìÌ ´§¸


- வினித் - 07-31-2005

ப்ரியசகி Wrote:சரி அனிதா..உங்கள் விருப்பப்படி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வெத்தலையில் பாக்கை வைச்சு
பத்துப்பேரை பாக்க வைச்சு
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே
பெத்தவங்க உறவும் இல்லை
அத்தைமாமன் உறவும் இல்லை
துக்கப்பட்டு தவிக்குதிந்த மானே
தீராத சோகம் இது யார் போட்ட தூபம்
இதில் நான் செய்த பாவம் என்ன
என்னவோ பாடுறேன் சொந்தம் ஒன்று தேடுறன்

என்ன அனிதா..இது ஈஸியானதா? :wink:

¸ð¼¦ÀõÁý À¼õ Üñ¼ Å¢ðÎ ´Õ ÀȨÅ
ºÃóÌÁ¡÷ Ţɢ¾¡ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வினித் - 08-01-2005

ÓòÐ §ÁÉ¢¾¡ý ÀðΠáɢ¾¡ý
¦À¡ØÐõ Å¡Øõ §Â¡¸õ ¾¡ý
¦¾ðÎ À¡ì¸×õ ¸ðÊ §º÷ì¸×õ
¦¾¡¼Úõ ±ÉÐ §Å¸õ ¾¡ý

¿£Ôõ ¿¡ýÛõ À¡Öõ §¾ýÛõ
§À¡Ä ´ýÉ Ü¼Ûõ...............................


- Vishnu - 08-01-2005

veenanavan Wrote:ÓòÐ §ÁÉ¢¾¡ý ÀðΠáɢ¾¡ý
¦À¡ØÐõ Å¡Øõ §Â¡¸õ ¾¡ý
¦¾ðÎ À¡ì¸×õ ¸ðÊ §º÷ì¸×õ
¦¾¡¼Úõ ±ÉÐ §Å¸õ ¾¡ý

¿£Ôõ ¿¡ýÛõ À¡Öõ §¾ýÛõ
§À¡Ä ´ýÉ Ü¼Ûõ...............................

என்ன வீணானவன் பாடல் தெரியல?? :roll: :roll: வராத படத்துப்பாடலோ??


- அனிதா - 08-01-2005

:roll: :roll:


- வினித் - 08-02-2005

Vishnu Wrote:
veenanavan Wrote:ÓòÐ §ÁÉ¢¾¡ý ÀðΠáɢ¾¡ý
¦À¡ØÐõ Å¡Øõ §Â¡¸õ ¾¡ý
¦¾ðÎ À¡ì¸×õ ¸ðÊ §º÷ì¸×õ
¦¾¡¼Úõ ±ÉÐ §Å¸õ ¾¡ý

¿£Ôõ ¿¡ýÛõ À¡Öõ §¾ýÛõ
§À¡Ä ´ýÉ Ü¼Ûõ...............................

என்ன வீணானவன் பாடல் தெரியல?? :roll: :roll: வராத படத்துப்பாடலோ??

¦¾ýÈø ¸¡ü§È ¦¾ýÈø ¸¡ü§È §º¾¢ ´Û §¸ðÊÂ
¾ñ½£÷ â× ¸ýÉ¢ø áÚ §¸¡Äõ §Àð¼ À¡÷ò¾¢Â¡
Á¡Áý Ó¸ò¨¾ À¡÷òÐ ¾¡ý ÅóÐ §ºÃ ¦º¡øÄ Á¡ðÊ Àðõ ¦ÀÂ÷ KumbaKari karuppaya <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

À¢ý ÌÈ¢ôÒ: ¿¡ý ±ýÉРŃÐìÌ À¡ðÎ ±Ö¾¢ Å¢ð§¼É¡? :? :? :?


- Vishnu - 08-02-2005

Quote:À¢ý ÌÈ¢ôÒ: ¿¡ý ±ýÉРŃÐìÌ À¡ðÎ ±Ö¾¢ Å¢ð§¼É¡?
ஏன் அந்த படம் 35 வருடத்துக்கு பழைய படமா??

அடுத்த பாடல்

வெத்தலைக்கு சுண்ணாம்பு பத்தலடி மானே நாக்கை பார்த்தியா??
ஒற்றையிலே சிக்கிக்கிட்டேன் உஙகிட்டத்தானே.. பேச்சை மாத்துயா...
கண்ணாலே மானே... தின்னாத தேனே...
உன்னோடு நானே கலந்தேனே... கரைந்தேனே...


- வினித் - 08-02-2005

Vishnu Wrote:
Quote:À¢ý ÌÈ¢ôÒ: ¿¡ý ±ýÉРŃÐìÌ À¡ðÎ ±Ö¾¢ Å¢ð§¼É¡?
ஏன் அந்த படம் 35 வருடத்துக்கு பழைய படமா??

அடுத்த பாடல்

வெத்தலைக்கு சுண்ணாம்பு பத்தலடி மானே நாக்கை பார்த்தியா??
ஒற்றையிலே சிக்கிக்கிட்டேன் உஙகிட்டத்தானே.. பேச்சை மாத்துயா...
கண்ணாலே மானே... தின்னாத தேனே...
உன்னோடு நானே கலந்தேனே... கரைந்தேனே...

À¡ðÎ 35 வருடத்துக்கு பழை¡Р¾¡ý ¬É¡ø þó¾ À¡ðÊ Å¡óÐ 20 ¬ñÎìÌ À¢ÈÌ ¾¡ý ¿¡ý À¢Èó§¾ý
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 08-02-2005

சரி சரி...அடுத்த சரணம் எங்க? :roll:

=>வீணர் அண்ணா..உங்கட படம் நல்லா இருக்கு..விஜய் ட படத்தை சொன்னான்..


- வினித் - 08-02-2005

ப்ரியசகி Wrote:சரி சரி...அடுத்த சரணம் எங்க? :roll:

=>வீணர் அண்ணா..உங்கட படம் நல்லா இருக்கு..விஜய் ட படத்தை சொன்னான்..

²§Ä À¼õ ¿øÄ þÕìÌÈ¾Ä ¾¡§É §À¡ðÎ þÕ째õ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vishnu - 08-02-2005

Quote:அடுத்த பாடல்

வெத்தலைக்கு சுண்ணாம்பு பத்தலடி மானே நாக்கை பார்த்தியா??
ஒற்றையிலே சிக்கிக்கிட்டேன் உஙகிட்டத்தானே.. பேச்சை மாத்துயா...
கண்ணாலே மானே... தின்னாத தேனே...
உன்னோடு நானே கலந்தேனே... கரைந்தேனே...

கொய்யாக்கா தோப்புக்குள்ள.... ( படம் -அலாவுடீன் )


<b>அடுத்த பாடலை யாரவது தாருங்கள்</b>


- அனிதா - 08-02-2005

இந்த பாடலை கண்டுபிடியுங்கள்

<b>மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!</b>


- Vishnu - 08-02-2005

[quote=Anitha]இந்த பாடலை கண்டுபிடியுங்கள்

<b>மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!</b>

Cry Cry Cry இவளவு நல்ல பாட்டா இருக்கு.. தொண்டைக்குள்ள நிக்குது... பட் வெளில வரமாட்டேன் என்குது :roll:


- tamilini - 08-02-2005

<b>கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா</b> அந்தப்பாட்டா.. படம் நினைவில்லை பிரபுதேவா நடிச்சிருக்க வேணும் சரியா?? அனித்தா


- Vishnu - 08-02-2005

tamilini Wrote:<b>கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா</b> அந்தப்பாட்டா.. படம் நினைவில்லை பிரபுதேவா நடிச்சிருக்க வேணும் சரியா?? அனித்தா

ஆகா... அங்கே இருந்து கொப்பி பண்ணி இங்கே போட்டு விட்டிங்களா??? இருந்தும் என்னால கண்டு பிடிக்க முடியல :roll:


- அனிதா - 08-02-2005

Quote:கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா அந்தப்பாட்டா.. படம் நினைவில்லை பிரபுதேவா நடிச்சிருக்க வேணும் சரியா?? அனித்தா

சரி அக்கா (படம் - பெண்ணின் மனதைத்தொட்டு)

Quote:ஆகா... அங்கே இருந்து கொப்பி பண்ணி இங்கே போட்டு விட்டிங்களா??? இருந்தும் என்னால கண்டு பிடிக்க முடியல :roll:
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->