Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- வலைஞன் - 01-28-2006

<b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் <b>மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்</b> என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.


- Mathan - 01-28-2006

<b>நிருபமா ராவ்வின் விருந்து</b> தலைப்பில் இருந்த நாகரீகமற்ற கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


- Mathan - 01-28-2006

<b>எந்தப் புற்றில் எந்தப் பாம்பு?</b> என்ற தலைப்பில் <b>சுண்டல்</b> இணைத்த செய்தியை <b>வினித்</b> <b>ஒளிவுமறைவின்றி</b> என்ற தலைப்பில் ஏற்கனவே இணைத்திருப்பதால் இறுதியாக இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9194


- yarlpaadi - 01-29-2006

<b>பரதநாட்டியம் தொடர்ச்சி</b>எனும் தலைப்பு பழைய தலைப்பான <b>பரதநாட்டியம் தமிழரதா சில பதிகளு</b> டன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைப்பு மீள திறக்கப்பட்டுள்ளது. தலைப்பில் <b>தனிப்பட்ட தாக்குதல்களை </b>மேற்கொள்ளாது விவாதத்திற்கு/ கருத்துக்களுக்கு மாத்திரம் பதில் எழுதுங்கள்.


- yalini - 01-29-2006

சமையல் பகுதியில் <b>அப்பம் தயாரிக்கும் முறை தேவைப்படுகிறது</b> என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து தனிக்கை செய்யப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=163595#163595


- yalini - 01-30-2006

4 வயது சிறுவனுக்கு மனைவி- 3 குர்ந்தைகள்... என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதே தகவல் செய்திகள் - உலகம் பிரில் முன்னரே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7340


- yarlpaadi - 01-30-2006

தலைப்புக்கு தொடர்பில்லாத லக்கிலுக்கின் கருத்து பரதநாட்டியம் சிலபதில்கள் பகுதிக்குள் இருந்து நீக்கியமையால், அதுக்கு பதிலாக எழுதப்பட்ட ஆரூரனின் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

உணர்வுகள் கள அறிமுகத்துக்குள் லக்கிலுக் எழுதியதும், அதற்கு பதிலாக தொடர்ந்த அனைத்துக்கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yalini - 01-30-2006

சுருதி வைத்த உதவி என்னும் தலைப்புடைய கருத்து. தற்காலிகமாய் மூடப்படுகிறது

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=163940#163940


- yarlmohan - 01-31-2006

மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..! என்பதில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது


- Mathan - 01-31-2006

<b>ஊமை</b> ஆரம்பித்த <b>கனடிய செய்திகள் </b>எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த அதே பெயரிலான தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


- yarlmohan - 01-31-2006

சஞ்சி05 இணைத்த தமிழீழ விடுதலைப் புலிகளை "ரொய்ட்டர்ஸ்" புகழாரம்! ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்படுகின்றது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9252


- Mathan - 02-01-2006

<b>பொழுதுபோக்கு</b> பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட <b>விடுகதை போட்டி</b> தலைப்பு <b>போட்டிகள்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9271

இதேபோல் <b>உற்றுப்பாருங்கள் - கண்டுப்பிடியுங்கள்</b> எனும் தலைப்பும் <b>போட்டிகள்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9263


- Mathan - 02-01-2006

முகத்தார் இணைத்த <b>கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்</b> எனும் செய்தி <b>கனடிய செய்திகள் </b>தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=45


- yarlpriya - 02-01-2006

பொழுதுபோக்கு பகுதியில் இருந்து நகர்த்த பட்ட <b>"விடுகதை போட்டி"</b> என்ற தலைப்பு தற்போது \"என் கேள்விக்கென்ன பதில்\"தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ள்து.


- yarlpaadi - 02-02-2006

<b>பரதம் தமிழரதா-சில பதில்கள் </b>பகுதில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

<b>யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் </b> எனும் தலைப்பில் இலவச தொலைபேசி அழைப்பு பற்றிய விபரம் இருப்பதால், <b>தளமுகவரிகளுக்குள்</b>, ஆரம்பிக்கப்பட்ட <b>free calls</b> எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது,


- Mathan - 02-02-2006

<b>சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!</b> எனும் தலைப்பிலிருந்து கள உறுப்பினரிடையேயான தனிப்பட்ட வாக்குவாதங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் செய்தி தலைப்புக்களில் கள உறுப்பினர்கள் ஒருவர் மாறி ஒருவர் தூற்றி கொள்வதும் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிப்பதையும் தயவு செய்து தவிர்த்து கொள்ளுங்கள். அவ்வாறானா வார்த்தை பிரயோகங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றால் அதில் தொடர்புடைய கள உறுப்பினர்களை அந்த தலைப்பை விட்டு வெளியேற்றுவதை தவிர வேறு வழி ஏதும் இல்லை.


- Mathan - 02-02-2006

கீழ்வரும் தலைப்புக்களில் இருந்து சில அவசியமற்ற வாக்குவாதங்கள் தனிப்பட்ட விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

<b>FBI ம் SCOTLAND YARD உம் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை</b>

<b>அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி</b>


- வலைஞன் - 02-02-2006

<b>விளையாட்டு</b> பகுதியில் <b>இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துகள் பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.


- வலைஞன் - 02-03-2006

<b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!</b> என்ற தலைப்பிலிருந்து சில கருத்துகள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.


- வலைஞன் - 02-03-2006

<b>இணையம்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>வேவுத்தகவல் ஒன்று</b> என்கிற தலைப்பு <b>களஉறுப்பினர்க்கு</b> மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.