Yarl Forum
த்ரிஷா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: த்ரிஷா (/showthread.php?tid=5713)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27


- tamilini - 03-07-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-08-2005

த்ரிஷா காட்டில் பேய் மழை!

<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/trisha_420.jpg' border='0' alt='user posted image'>

தமிழில் இப்போது முன்னணி ஹீரோயின் யார் என்றால் அது நிச்சயம் த்ரிஷா தான். அதே நேரத்தில் அவரது கைவசம் ஒரு படம் கூட இல்லை.

என்ன ரொம்ப குழப்பமா இருக்கா?. மேலே படிங்க... த்ரிஷா நடித்த படங்கள் எல்லாம பிச்சுக்கிட்டு ஓடுவதால், ராசி முத்திரையை 'பச்சக்' என்று குத்திவிட்டது கோடம்பாக்கம். இதனாõல் அவருக்கு அட்வான்ஸ் தரவும் கால்ஷீட் வாங்கவும் தினமும் ஒரு தயாரிப்பாளராவது போன் போட்டு விடுகிறார்.

ஆனால், இப்போது அம்மணி தெலுங்குப் பக்கமே தனது பார்வையை முழு அளவில் திருப்பியிருக்கிறார். இதனால் முழுக்க ஹைதராபாத் பக்கமே சூட்டிங்கில் இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்தே பல வாரங்களாகிவிட்டன.

திருப்பாச்சி மற்றும் ஜி படங்களுக்குப் பிறகு இப்போது தமிழில் எதிலும் அவர் நடிக்கவில்லை.

தெலுங்கிலும் மார்க்கெட் சும்மா புல் பார்மில் இருப்பதாலும், சம்பளமும் குண்டக்க மண்டக்க தரப்படுவதாலும் அங்கேயே கவனம் செலுத்தி வருகிறார். தமிழோடு தெலுங்கிலும் இவர் தான் நம்பர் ஒன் ஹீரோயின். தமிழை விட தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள். இதனால் இவர் கேட்பதைவிடவும் கூடவே சம்பளம் கொடுக்கிறார்கள் ஆந்திராவாலாக்கள்.

அங்கு லேட்டஸ்டாக ஒரு படத்துக்கு த்ரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 80 லட்சமாம். அம்மாடியோவ்... விரைவில் அவர் ரூ. 1 கோடியை எட்டினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

தமிழில் இதில் பாதி தான் கிடைக்கிறது. இப்போ புரியுதா தமிழில் மார்க்கெட் இருந்தும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தும் த்ரிஷா ஏன் ஊரப் பக்கமே திரும்ப மறுக்கிறார் என்று.

சம்பாதிக்கும் காசை அப்படியே அசெட்களை வாங்கிப் போட்டு நடிகைகளுக்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார் த்ரிஷா. ஹைதராபாத்தில் ஒரு மாபெரும் பங்களாவை வாங்கிப் போட்ட கையோடு, போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கினார். இப்போது சென்னை சென்டாப் சாலையில் ஒரு பெரும் பங்களாவை வளைத்துப் போட்டுள்ளார்.

இவை எல்லாம் சில பல கோடிகளை மதிப்பாகக் கொண்டவை.

தெலுங்கில் நடித்தாலும் தமிழை விடவே மாட்டேன் என்கிறார் த்ரிஷா. தமிழில் தான் நல்ல கதைகள், நல்ல டெக்னீசியன்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் தாய் வீடு அது தான். தெலுங்கில் சில படங்களை முடித்துவிட்டு தமிழுக்கு வருவேன். தெலுங்கில் பெரிய அளவில் பணம் கிடைப்பது உண்மை தான், ஆனால், எல்லாமே கிளாமர் ரோல்ஸ் என்று மனம் கசக்கிறார்.

சமீபத்தில் காதல் படம் பார்த்துவிட்டு அசந்து போனாராம் த்ரிஷா. உடனே சந்தியாவுக்கு போனைப் போட்டு, ரொம்ப நல்லா நடிச்சுருக்கே என்று பாராட்டவும் செய்திருகிறார்.

பி.எல்.தேனப்பன் தயாரிக்க தான் நடிக்கவுள்ள மலை படத்தில் ஹீரோயினாக த்ரிஷாவையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம் சிம்பு.


இந்த இருவரும் நடித்த அலை படம் ஊத்திக் கொண்டாலும் மலை படத்தை வெற்றியாக்கிக் காட்டுகிறேன் என்கிறாராம் சிம்பு.

அலை படத்தின்போது சிம்புவால் 'டார்ச்சருக்கு' உள்ளானாதாகக் கூறப்பட்ட த்ரிஷா, கால்ஷீட் தருவாரா என்று பலரும் சந்தேகப்பட, மன்மதனுக்குப் பின் சிம்புவுக்கு தனி மரியாதை வந்துவிட்டதால், கால்ஷீட் கொடுப்பதாக சொல்லிவிட்டாராம் த்ரிஷா.

Thats Tamil


- sayanthan - 03-08-2005

நான் உஜாலாவுக்கு மாறேல்லை. ஆனால்.. Orange Fanta க்கு மாறிட்டன். நீங்கள் ஒருத்தரும் மாறத்தேவையில்லை எண்டும் வேறை நினைக்கிறன்


- sayanthan - 03-08-2005

Quote:த்ரிஷா காட்டில் பேய் மழை!
ச்சோ. தடிமன் வந்திடாதோ


- tamilini - 03-08-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சொன்னால் திரிஷா லெம் சிப்.. அனுப்பிவிடுவாவே.. சுவீஸில் இருந்து.. என்ன வருமோ தெரியாது.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-08-2005

லெம் என்றால் என்ன என்று சயந்தனுக்கு தெரியுமோ? அப்பிடி அனுப்பினாலும் நீங்கள் போட்டு கொடுக்காவிட்டால் சரி, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 03-08-2005

சே சே நமக்கு அப்படி எல்லாம் நல்ல குணம் இல்லை போட்டுக்கொடுக்கிறதுக்கு ( சும்மா ஆளைத்தெரிஞ்சால் தானே) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 03-08-2005

Mathan Wrote:நன்றி வசி. இனி Orange Fanta தான் குடிக்கணும் அதை குடிச்சா slim & cute கிடைக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குடியுங்கோ குடியுங்கோ கோலாக்கை ஏதாவது மிக்ஸ்பண்னாட்டி சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-08-2005

kavithan Wrote:
Mathan Wrote:நன்றி வசி. இனி Orange Fanta தான் குடிக்கணும் அதை குடிச்சா slim & cute கிடைக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குடியுங்கோ குடியுங்கோ கோலாக்கை ஏதாவது மிக்ஸ்பண்னாட்டி சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆமா நல்ல மிக்சிங் தான் நடக்குது பொல...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 03-08-2005

ஆஆ நான் இன்னும் கரப்பான் பூச்சியை மறக்கேல்லை.. Confusedhock: Confusedhock:


- tamilini - 03-08-2005

Quote:ஆஆ நான் இன்னும் கரப்பான் பூச்சியை மறக்கேல்லை..
நல்லம் அப்ப அதுக்கு பிறகு பன்டாவில தொடவே இல்லையா..?? :wink:


- kavithan - 03-08-2005

KULAKADDAN Wrote:
kavithan Wrote:
Mathan Wrote:நன்றி வசி. இனி Orange Fanta தான் குடிக்கணும் அதை குடிச்சா slim & cute கிடைக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குடியுங்கோ குடியுங்கோ கோலாக்கை ஏதாவது மிக்ஸ்பண்னாட்டி சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆமா நல்ல மிக்சிங் தான் நடக்குது பொல...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் ஓடியோ மிக்சிங் மட்டும்ட் தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-08-2005

kavithan Wrote:[

நாங்கள் ஓடியோ மிக்சிங் மட்டும்ட் தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நானும் அதபற்றி தான் சொன்னனான்....ஆமா நீங்க என்னத்த நினைச்சீங்க........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-08-2005

Quote:நானும் அதபற்றி தான் சொன்னனான்....ஆமா நீங்க என்னத்த நினைச்சீங்க........
_________________
ஆகா ஆகா ஓகோ ஓகோ.. தம்பியவை இரண்டுபேரும் நல்லாய் மாத்திறியள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sayanthan - 03-08-2005

த்ரிஷா.. உன்னைப் பாக்காட்டில் சா.. நினைக்காட்டி சா.. இந்த ரண்டும் இல்லையெண்டால் இன்னொரு சா.. ---

இப்படி ஈழநாதத்திலை ஏ9 ஏரம்பு எழுதியிருந்தவர். அவர் எதக்கு எழுதினாரோ தெரியா.. ஆனால் எனக்கு பிடிச்சுக் கொண்டு விட்டது


- KULAKADDAN - 03-08-2005

vasisutha Wrote:ஆஆ நான் இன்னும் கரப்பான் பூச்சியை மறக்கேல்லை.. Confusedhock: Confusedhock:
என்ன பன்ராவிலயொ....அல்லது ...தி....
பன்ராவில எண்டா சத்துக்கு சேர்திருப்பினம்.......


- Mathan - 03-16-2005

த்ரிஷாவுக்கு கல்யாணமா?

<img src='http://thatstamil.indiainfo.com/images25/cinema/trish-400.jpg' border='0' alt='user posted image'>

பாத்ரூம் குளியல் வீடியோ விவகாரம் இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. அதற்குள் இன்னொரு வதந்தி கோடம்பாக்கத்தை சுனாமியாய் சுற்றிச் சுற்றி வருகிறது. எல்லாம் த்ரிஷாவைச் சுற்றித்தான்.

முன்னாள் மிஸ். சென்னையான த்ரிஷா நடிக்க வந்த நாள் முதல் வதந்திகளாலேயே அவர் அதிக பிரபலமானார். முதலில் தெலுங்கு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் தெலுங்கு அரசியல் விஐபிக்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து த்ரிஷாவை சந்திப்பதாக பேச்சு.

பிடித்தமான நடிகர்கள், இயக்குனர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்துக் கவனிப்பதாக த்ரிஷாவின் பெயர் அடிபட்டது.

சென்னை ஹோட்டலில் அம்மாவோடு சேர்ந்து உற்சாக பானம் அடிக்கிறார், இவரது அப்பா இன்னும் ஹோட்டலில் வேலை பார்க்கிறார் என்று ஏகப்பட்ட ஐயிட்டங்கள் கிளம்பிக் கொண்டே இருந்தன.

அத்தோடு கால்ஷீட் பிரச்சினை, கூடுதல் காசு கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுகிறார் என்று தொழில்ரீதியிலும் இவரைச் சுற்றி பரபரப்புகள்.

வதந்திகளின் உச்சமாக பாத்ரூம் குளியல் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'அது' நான் இல்லை த்ரிஷா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இப்போது த்ரிஷா குறித்து இன்னொரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. அதாவது அவருக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம்.

சிங்கப்பூரைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் த்ரிஷாவை கட்டிக் கொள்ள முன் வந்துள்ளதாகவும், இதற்காக அவரது அம்மாவை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அவரது பண பலம் பார்த்து மயங்கிப் போன அம்மாவும், சரியென்று கூறி விட்டாராம். இன்னும் 2 வருடம் த்ரிஷா நடிக்கட்டும். அதன் பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி பாக்கு வெத்திலை மாத்திவிட்டதாக சொல்கிறார்கள்.

வந்து செல்பவர்கள் எல்லாம் த்ரிஷாவின் அம்மாவிடம் இதையே கேட்டுவைக்க,

இந்த செய்தியில் சற்றும் உண்மையில்லை என்று அவர் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்.

த்ரிஷாவின் வளர்ச்சி பொறுக்காத சிலர்தான், குறிப்பாக சில நடிகைகள்தான் இந்த மாதிரி வதந்தியை பரப்பி விடுகிறார்கள். அவர்கள் யார் என்று மட்டும் தெரியட்டும், அப்புறம் வைக்கிறேன் வேட்டு என்று அவர் கருவிக் கொண்டிருக்கிறார்.

சரி, சிம்ரன் இடத்தை த்ரிஷா ஒரு வழியாகப் பிடித்து விட்டார் தெரியுமா?

நடிப்பிலோ, கவர்ச்சியிலோ இல்லை, விளம்பரப் படத்தில் நடிப்பதில்!. பேன்டா நிறுவனத்தின் விளம்பரத்தில் இதுவரை சிம்ரன் மட்டுமே நடித்து வந்தார். அவரது காண்டிராக்ட் முடிந்து போய் விட்டதால், அவருக்குப் பதில் ஒரு வருடத்திற்கு த்ரிஷாவைப் புக் செய்திருக்கிறார்கள்.

இதற்காக பெரும்ம்...ம் தொகை கைமாறியிருக்கிறது.

ஒப்பந்தப்படி, த்ரிஷா ஒரு வருடத்திற்கு கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாதாம். அது சரி...

thats tamil


- sayanthan - 03-17-2005

அந்த ஒரு வருட ஒப்பந்தத்தை இன்னும் ஐஞ்சாறு வருடங்களுக்கு நீடிக்க சொல்லுங்கள்!


- tamilini - 03-17-2005

ஏன் சயந்தன் அதுக்குள்ள உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும் என்று நப்பாசையோ..?? :mrgreen:


- kavithan - 03-18-2005

sayanthan Wrote:த்ரிஷா.. உன்னைப் பாக்காட்டில் சா.. நினைக்காட்டி சா.. இந்த ரண்டும் இல்லையெண்டால் இன்னொரு சா.. ---

இப்படி ஈழநாதத்திலை ஏ9 ஏரம்பு எழுதியிருந்தவர். அவர் எதக்கு எழுதினாரோ தெரியா.. ஆனால் எனக்கு பிடிச்சுக் கொண்டு விட்டது
எதை ? ஈழநாதத்திலை ஏ9 ஏரம்பு எழுதியிருந்ததையா..? அல்லது திரிசாவையா ..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->