![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- Rasikai - 07-28-2005 வசி சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் - vasisutha - 07-28-2005 <i>பல்லவியை கண்டுபிடியுங்கள்...</i> <b>ஊ</b>ரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு..! <b>உ</b>லகெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு..! <b>பா</b>தையிலே வெகு தூரம் <b>ப</b>யணம் போகின்ற நேரம் <b>கா</b>தலையா மனம் தேடும்..?! - அருவி - 07-29-2005 Aruvi Wrote:அடுத்தது..... <b>வாழ்க்கை மறந்ததும் ஏனே- என்னை வாட்டிட ஆசை தானோ- பல கோடி மலரழகை மூடி வைத்து மனதை கொள்ளையடிப்பதும் ஏனோ</b> படம்:- கல்யாணப்பரிசு(1959) - Eswar - 07-29-2005 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ - அனிதா - 07-30-2005 <b>இந்த பாடலை கண்டுபிடியுங்களன்..</b> <b>ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே... செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே... உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே... வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே...</b> - Rasikai - 07-30-2005 <img src='http://img37.imageshack.us/img37/4057/nenjinilaix2uangalai2wh.gif' border='0' alt='user posted image'> - Rasikai - 07-30-2005 பல்லவியை கண்டுபிடியுங்கள் இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணம் இருக்கிறதே கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே யார் பெரிதென்ற் எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்து பாருங்களேன் சரிசமமாய் உள்ள தூண்களில்தானே நிற்கும் கோபுரங்கள் சந்தேகமாய் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் இந்த விண்ணும் மண்ணும் உள்ள நாள் வாழ்க - ப்ரியசகி - 07-30-2005 பல்லவி: கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல என்றும் நெஞ்சில் தங்கும் சங்க தமிழ் போல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறேன்..பூ தூவுகிறேன் சரியா ரசிகை? :roll: - Rasikai - 07-30-2005 சரி பிரியசகி அடுத்த பாடலுக்கான வரிகளை தாருங்கள் - ப்ரியசகி - 07-30-2005 அடுத்த சரணம்: குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இளம் மயிலு ஆசை இள மயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே நிலக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ளே பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான் இந்த நேரம் தான் - Vishnu - 07-31-2005 ஊருசனம் தூங்கிடுச்சு.... ஊதல் காற்றும் அடிசிருச்சு...( படம் : மெல்ல திறந்தது கதவு ) ப்.சகி உங்கள் பாட்டில் தவறு உள்ளது..... இருந்தாலும் பறவாய் இல்லை. :wink: - ப்ரியசகி - 07-31-2005 ஓ..அப்படியா விஷ்னு அண்ணா..சரி சின்னப்பிள்ளையின் தவறை பொறுத்துக்கொள்ளுங்களேன்.. :wink: அதுசரி நீங்கள் அடுத்த பாடலை தரவில்லயே :roll: - Vishnu - 07-31-2005 <b>பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது... வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது... :? எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ... :roll: அதுவரை நாமும் சென்றிடுவோம்... விடைபெறும் நேரம் வரும்போதும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ... சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பரவசம் இந்த பரவசம் என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே...</b> - Rasikai - 07-31-2005 கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுவதும் அவனது வீடு படம் மாயாவி சரியா விஷ்ணு - Vishnu - 07-31-2005 சரியான விடை ரசிகை.. அடுத்த பாடலை நீங்களே போடுங்கள் - Rasikai - 07-31-2005 எந்தெந்த இடங்கள் தொட்டால் சுரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சும் நீ சொல்லித்தா சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது சொர்க்கம் மண்ணில் பிறக்க நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி தேன் மழை பொழிய பூவுடல் நனைய - Vishnu - 07-31-2005 Rasikai Wrote:எந்தெந்த இடங்கள் தொட்டால் சுரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சும் நீ சொல்லித்தா சுப்பர் பாடல் ரசிகை.... அழகன் படத்தில்.... <b>சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?? இன்னும் இருக்கா?? என்னவோ மயக்கம்... என் வீட்டில் இரவு... உங்கே பகலா?? இல்ல இரவா??</b> - Rasikai - 07-31-2005 ம்ம்ம் சரி விஷ்னு நான் நினைக்கிறன் நீங்கள் ஒரு mp3 player என்று என்ன பாடல் போட்டாலும் கண்டு பிடித்துவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள் - Vishnu - 07-31-2005 நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்... அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்... காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்... நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட.. அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்?? - Vishnu - 07-31-2005 Rasikai Wrote:ம்ம்ம் சரி விஷ்னு நான் நினைக்கிறன் நீங்கள் ஒரு mp3 player என்று என்ன பாடல் போட்டாலும் கண்டு பிடித்துவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கு நன்றி எல்லா நேரமும் அப்படி இல்லை.. என்னை விட புலிகள் இருக்கிறார்கள் களத்தில் :roll: அடுத்த பாடல் நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்... அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்... காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்... நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட.. அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்?? |