![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yarlpaadi - 01-20-2006 <b>ஒரு செய்தி இரு பார்வை </b>தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்படுகிறது. முதலில் <b>விடுப்பு</b> உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து 3 கருத்துக்களை எழுதிய பின் ஏனைய பகுதிகளில் நீங்கள் இணைக்க வேண்டியவற்றை இணைக்கலாம். - Mathan - 01-20-2006 <b>புலம்</b> பகுதியில் கறுப்பியினால் இணைக்கப்பட்ட <b>ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக் கொலை</b> எனும் செய்தி ஏற்கனவே வேறு ஒரு கள உறுப்பினரால் <b>செய்திகள்-உலகம்</b> பகுதியில் இணைக்கப்பட்டிருப்பதால் இறுதியாக இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது. - yalini - 01-20-2006 புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் என்ற தலைப்பில் இருந்து மணிதாசனின் அறிமுகக் கருத்து பிரிக்கப்பட்டு. மணிதாசன் மீள்வரவு என்ற தலைப்பில் அறிமுகம் பகுதியில் இடப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=160790#160790 - Mathan - 01-21-2006 <b>வட- தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்</b> என்ற செய்தி ஏற்கனவே <b>நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்</b> எனும் தலைப்பில் தூயவனால் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இறுதியாக நாரதர் இணைத்த அதே செய்தியை நீக்கியுள்ளேன். http://www.yarl.com/forum/viewtopic.php?t=9043
- yarlpaadi - 01-22-2006 உங்கள் கருத்து பகுதியில் குலோத் எழுதிய <b>சோதிடம் </b>எனும் தலைப்பு <b>புலம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlmohan - 01-22-2006 அறிமுகம் பகுதியில் வணக்கம் வணக்கம் பகுதியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டு அக் கருத்தும் மூடப்பட்டுள்ளது. - yalini - 01-22-2006 <b>அறிமுகம்</b> பகுதியில் killya எழுதிய <b>துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் சுட்டுக் கொலை</b> என்ற தலைப்பு <b>செய்திகள் - தமிழீழம் </b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlmohan - 01-22-2006 "அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?" தலைப்புடன் சம்பந்தப்படாத மற்றும் தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - yarlmohan - 01-24-2006 ஊமை இணைத்த செய்தி ஒன்று உறுதிப்படுத்தப்படாத செய்தியாக இருப்பதால் நீக்கப்பட்டுள்ளது - Mathan - 01-24-2006 <b>மாந்தோப்பும் மலரும் மானிடரும்..!</b> கவிதை பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlmohan - 01-25-2006 <b>ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ:</b> லக்கிலுக் எழுதிய கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது - yarlpaadi - 01-25-2006 <b>அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். என்னக்கு மன்னிப்பேயில்லை</b> கள உறுப்பினர்களுகு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. நிகழ்வுகள் பகுதியில் அவுஸ்திரேலியா எனும் தலைப்பில் இருந்து செய்திகளாக உள்ள தகவல்கள் பிரிக்கப்பட்டு புலம் பகுதியில் <b>அவுஸ்திரேலிய செய்திகள் </b>எனும் தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது - Mathan - 01-25-2006 <b>India history spat hits US No Aryan Invasion---New and recent genetic proof.</b> இந்த இரண்டு தலைப்புக்களில் இருந்தும் பல தனிப்பட்ட விமர்சிக்கும் அவசியமற்ற கருத்துக்கள் முடிந்தவரையில் முழுமையாகவும் பகுதியாகவும் நீக்கப்பட்டுள்ளன. தலைப்புக்கள் மூடப்படுவதையும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதையும் முடிந்தவரையில் தவிர்க்க முயல்கின்ற போதிலும் கருத்துக்கள் அளவுக்கதிகமாக எல்லை மீறும் போது வேறு வழியின்றி கடுமையான தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. கள உறுப்பினர்கள் தயது செய்து கருத்துக்களை முன்வைக்கும் முன்பு சுயதணிக்கை செய்து கொண்டால் எந்த ஒரு கருத்தையும் நீக்க வேண்டிய அவசியம் நிர்வாகத்திற்கு ஏற்படாது. இதனை தயவு செய்து கள உறுப்பினர்கள் மனதில் கொள்ளுங்கள். நன்றி. - Mathan - 01-25-2006 உங்கள் கருத்து பகுதியில் குறுக்காலபோவான் எழுதிய மட்டுறுத்தினர் மதனுக்கு எனும் தலைப்பு களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு! எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுள்ளது. - yarlmohan - 01-27-2006 யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள் கருத்தில் ukraj எழுதிய கருத்தும் அதைத் தொடர்ந்து நாரதர் எழுதிக கருத்தும் நீக்கப்பட்டுள்ளது - yarlmohan - 01-27-2006 பெனாசிரைத் தேடும் இன்ரபோல்..! கருத்திலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது - yalini - 01-27-2006 ராஜின் வணக்கங்கள் என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகத்திற்குள் நகர்த்தபப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=9152&start=15 - yarlpaadi - 01-27-2006 <b>பரதக்கலை தமிழரதா சிலபதில்கள் </b>எனும் தலைப்பு மூடப்பட்டுள்ளது. அதில் இருந்து சிலகருத்துக்கள் பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம் பகுதிக்கும்</b>, ஒரு கருத்து <b>களப்பொறுப்பாளர்களின் கவனத்துக்கு </b>எனும் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. - kavithan - 01-27-2006 மாந்தோப்பும் , மலரும் , மானிடரும் என்ற தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=162958#162958 - Mathan - 01-28-2006 <b>யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்</b> தலைப்பு <b>சமுதாயம்</b> பகுதிக்கு நகர்தப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9146[/size]
|