![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- tamilini - 08-30-2004 ம் நானும் இந்த விடையை தான் சொல்ல வந்தேன்.. அண்ணியின் உதவியுடன் அண்ணா சொல்லிவிட்டார்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 08-30-2004 Quote:þÐ×õ «ñ½¢Ô¨¼ÂÐ ¾¡ý, §ÅÈ ²¾¡ÅÐ À¾¢ø ¸¢¨¼ìÌÁ¡ ±ýÚõ À¡÷츢§Èý. ²¾¡ÅÐ ¯¾Å¢ ¦ºöÐ ¦¸¡Îò¾ô À¢ýÒ ¾¡ý §¸ð¸§ÅñÎõ, þø¨Ä ±ýÈ¡ø ¿£í¸Ùõ ¯í¸ Ò¾¢Õõ, ¯í¸ÙìÌ §ÅÈ §Å¨Ä§Â þø¨Ä¡ ±ýÚ ¦º¡øÄ¢Å¢ÎÅ¡÷.அண்ணிக்கு ஒரு சபாஸ்...! - kirubans - 08-30-2004 [b][size=14]பாலம் கடக்கும் புதிர் ---------------------- ராமன், சுப்பன், கந்தன், பூதன் ஆகிய நால்வரும் இருளில் ஒரு பாலத்தை கடக்க முற்பட்டார்கள். பாலம் மிகப் பழையதாக இருப்பதாலும், எந்நேரமும் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாலும் அதிகபட்சம் இருவர் மாத்திரமே, டார்ச் ஒளியின் துணையுடன் பாலத்தின் மீது நடக்கலாம். தனித்தனியாகப் பாலத்தைக் கடக்க எடுக்கும் நேரம் பின்வருமாறு: ராமன் 10 நிமிடம் சுப்பன் 7 நிமிடம் கந்தன் 2 நிமிடம் பூதன் 1 நிமிடம். இருவர் ஒன்றாகக் கடக்க முற்பட்டால், இருவரின் தனித்தனி நேரத்தில் அதிகூடிய நேரம் பாலத்தைக் கடக்க எடுக்கும். மேலும் டார்ச்சின் மின்கலம் 17 நிமிடங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். எவ்வாறு நால்வரும் டார்ச் ஒளி அணைய முன்னர் பாலத்தைக் கடக்கலாம்? உதவி செய்யுங்கள். - kavithan - 08-30-2004 Quote:இருவர் ஒன்றாகக் கடக்க முற்பட்டால், இருவரின் தனித்தனி நேரத்தில் அதிகூடிய நேரம் பாலத்தைக் கடக்க எடுக்கும். இது விளங்கவில்லை ....... அதிகூடிய நேரம் என்றால்..? :roll: - tamilini - 08-30-2004 ராமன் சுப்பன் இருவரும் 10 நிமிடங்களில் ஒன்றாக கடப்பார்கள்... அதன்பிறகு மற்றவர்கள் கந்தன் 2 நிமிடத்திலும்.. பு}தன் 1 நிமிடத்திலும் கடப்பார்கள்.. மொத்தமாக 13 நிமிடங்கள் முடியும்....! பிழை என்டால் பேசாதேங்கோ... ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 08-30-2004 ராமனும் சுப்பனும் கடந்தா ரோஜ் லைட்ட யாரு திருப்பிக் கொண்டுவாரது...அந்தப் பயணத்தை நீங்க கருதவில்லையே தமிழினி...! :roll: - kavithan - 08-30-2004 டோர்ச்சை யார் கொண்டு போறது அக்கா :wink: - kavithan - 08-30-2004 <span style='font-size:23pt;line-height:100%'>முதலில் பூதனும் கந்தனும் செல்வார்கள், பின் பூதன் திரும்பிவர ராமனும் சுப்பனும் செல்வார்கள் , பின் கந்தன் திரும்பி வந்து பூதனை கூட்டி செல்வார் . பூதன் கந்தன் கடக்க - 2 நிமிடம் பூதன் திரும்பிவர - 1 நிமிடம் ராமனும் சுப்பனும் செல்ல - 10 நிமிடம் கந்தன் திரும்பிவர - 2 நிமிடம் பூதனை கூட்டி செல்ல - 2 நிமிடம் மொத்தம் 17 நிமிடம் அங்காலை எப்படி போறது டோர்ச் மின்கலம் முடிஞ்சுதே</span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 08-30-2004 முதலில் கந்தனும் பூதனும் பாலத்தைக் கடக்க பூதன் மறுகரையில் நிற்க கந்தன் மீண்டும் இக்கரைக்கு வந்து ராமனையும் சுப்பனையும் அனுப்ப அவர்கள் மறுகரையை அடைந்தததும் பூதன் மீண்டும் இக்கரைக்கு வந்து கந்தனுடன் அக்கரைக்குச் செல்வான்...! இப்படிச் சொல்லிச்சுது சின்னச் சிட்டுக்குருவி...சரியோ பிழையோ தெரியாது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-30-2004 அது தான்.. அவர்கள் போய் நின்று கொண்டு மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டியது தானே...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 08-30-2004 கவிதனும் சொல்லிட்டிங்க பதிலை...சிட்டுக்குருவி உங்களுக்கு வாழ்த்துச் சொல்லட்டாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 08-30-2004 அப்படியா ..! சிட்டு குருவிக்கும் வாழ்த்துக்கள்......... சிட்டு குருவியும் விடை சொல்லி இருக்கு அதுவும் சரி தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதை சொன்ன குருவிக்கும் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> kuruvikal Wrote:கவிதனும் சொல்லிட்டிங்க பதிலை...சிட்டுக்குருவி உங்களுக்கு வாழ்த்துச் சொல்லட்டாம்...! <!--emo& - kirubans - 08-30-2004 <b><span style='color:blue'>விடையைக் கண்டுபிடித்த கவிதனுக்கும் சிட்டுக்குருவிக்கும் (அதை இங்கு தந்த குருவிகளுக்கும்), மற்றும் முயற்சி செய்த தமிழினி அக்காவுக்கும் வாழ்த்துக்கள். </b></span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><img src='http://img46.exs.cx/img46/7690/Egggiftbasket.jpg' border='0' alt='user posted image'> - பரஞ்சோதி - 08-30-2004 பாராட்டுகள் குருவிகளே!, அத்துடன் கவிதனுக்கு, அருமையான புதிர் கொடுத்த கிருபன் அவர்களுக்கும் பாராட்டுகள். - kavithan - 08-30-2004 என்ன இத்த பெரிய பரிசு .... வாழ்த்துக்களுக்கு நன்றி கிருபன் அண்ணா...... குருவிக்கே கொடுத்திடுவோம்/.. மாந்தோப்பில் மாட்டி "குட்டி" சிட்டு குருவியுடன் சேர்ந்து அழகு பார்க்கட்டும் - kirubans - 08-30-2004 <b><span style='color:green'>தொப்பிப் புதிர் --------------- ஓர் இருண்ட அறைக்குள் 3 நீல நிறத் தொப்பிகளும் 2 சிவப்பு நிறத் தொப்பிகளும் உள்ளன. இந்த தரவுகளைத் தெரிந்த மூவர் அந்த இருண்ட அறைக்குள் புகுந்து ஆளுக்கொரு தொப்பியை இருட்டிலேயே அணிந்து வெளியே வந்தனர். வெளியே கண்ணாடி ஏதும் இல்லாததால், ஒருவருக்கு தான் அணிந்துள்ள தொப்பியின் நிறம் தெரிய வாய்ப்பில்லை. முதலாமவன் மற்றைய இருவரின் தொப்பிகளையும் பார்த்து சற்று யோசித்துவிட்டு தன்னுடைய தொப்பியின் நிறம் தனக்குத்தெரியவில்லை என்றான். இதைக் கேட்ட இரண்டாமவன், மற்றைய இருவரின் தொப்பிகளையும் பார்த்து சிறிது யோசித்துவிட்டு தன்னுடைய தொப்பியின் நிறமும் தனக்குத் தெரியவில்லை என்றான். மூன்றாமவன் கண்பார்வையற்றவன். அவன் இருவரின் கூற்றுக்களையும் கேட்டபின் தான் அணிந்துள்ள தொப்பியின் நிறம் தனக்குத் தெரியும் என்றான். மூன்றாமவனின் தொப்பியின் நிறம் என்ன? விடையை விளக்கவும். </b></span> - kuruvikal - 08-30-2004 விடை நீலம்...! - vasisutha - 08-31-2004 நீலம் என்றுதான் நினைக்கிறேன். - kuruvikal - 08-31-2004 மூவரையும் X Y Z என்று குறியிட்டால் X மற்ற இருவரையும் நோக்கும் போது இருவரும் நீலத்தொப்பி அணிந்திருக்க வேண்டும் அல்லது Y , Z முறையே சிவப்பு மற்றும் நீலம் அணிந்திருக்க வேண்டும்...அதே போல் Yக்கும் நிகழ்ந்த படியால்தான் இருவராலும் விடை சொல்ல முடியவில்லை... எனவே Z தீர்மானிக்க முடியும் தான் நீலம் அணிந்திருப்பதை...! இது தனது விடைக்கான சுருக்கமான விளக்கம் என்கிறது சின்னச் சிட்டுக்குருவி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 08-31-2004 சிட்டு குருவி சுட்டி குருவியாய் இருக்குது.. உங்கடை சுட்டியை காணேல்லை எண்டு சிட்டு குருவி சுட்டி குருவி யாகிவிட்டதோ.. வாழ்த்துக்கள் |