![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yarlpaadi - 01-14-2006 <b>வெங்காய வேதனை </b>தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - yalini - 01-14-2006 மாற்றம் தேவை என்ற தலைப்பு தற்காலிகமாய் பூட்டப்பட்டுள்ளது அங்கிருந்த சில கருத்துக்கள் கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=8879 - yarlmohan - 01-14-2006 "தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்" பகுதியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - yarlmohan - 01-15-2006 Quote:"தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்" பகுதியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.இந்தச் செய்தியைத் தொடர்ந்து வந்த அனைத்து கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது - yarlpaadi - 01-17-2006 <b>பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?</b> எனும் தலைப்பில் இறுதியாக எழுதப்பட்ட சிலகருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - yarlpaadi - 01-17-2006 <b>சிங்கள மொழி குளறுபடியானதா? </b>தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கும் <b>இந்த மனநோயாளிகளுக்கு உதவுங்கள்</b> தலைப்பு நிர்வாகம் பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. <b>அன்னதானம் செய்வது சரியா?</b> தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlmohan - 01-17-2006 அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா? பகுதியில் பல கருத்துக்கள் நீக்கப்பட்டு அரட்டை என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருத்து தமிழ் /தமிழர் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது - இராவணன் - 01-17-2006 <b>கொதிக்கிறது திருமலை</b> என்ற தலைப்பு <b>திருமலை செய்திகள்</b> என்று மாற்றப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=159405#159405
- இராவணன் - 01-17-2006 துயர்பகிர்வு களத்தில் இருந்த சில கருத்துகள் நீக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - இராவணன் - 01-17-2006 மேகநாதனின் வேண்டுகோளை ஏற்று திருமலை செய்திகள் தலைப்பு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.. :roll: - வலைஞன் - 01-18-2006 <b>தமிழ்/தமிழர்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>ஈழ நூலகம் </b>என்கிற தலைப்பு <b>நூற்றோட்டம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - Mathan - 01-18-2006 <b>பொழுதுபோக்கு</b> பிரிவில் <b>roadrash</b> இனால் இணைக்கப்பட்ட <b>நயகரா நீர்வீழ்ச்சி -- வெவ்வேறு காலகட்டங்களில்</b> எனும் தலைப்பு நீங்கப்பட்டுள்ளது. இதே விடயத்தை ரமா அதே பிரிவில் ஏற்கனவே இணைத்துள்ளார். http://www.yarl.com/forum/viewtopic.php?t=8939- yarlmohan - 01-19-2006 <b>சண் தொலைக்காட்சி</b> எனும் கருத்து நீக்கப்பட்டுள்ளது - வலைஞன் - 01-19-2006 <b>தமிழ்/தமிழர் </b>என்கிற பகுதிக்குள் இருந்த <b>பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?</b> என்கிற தலைப்பின் கீழ் நாகரீகமற்று தனிநபர் வசைபாடலாக சில கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், அத்தலைப்பை சுத்தம் செய்யும் வரை <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>சிங்கள மொழி குளறுபடியானதா?</b> என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இடப்பட்ட <b>சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார் </b>என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகத்துக்கு</b> நகர்த்தப்பட்டுள்ளன. <b>புலம்</b> பகுதியில் <b>அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா? </b> என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>அடக்கிக் கொள்ளும் இல்லையேல் அடக்கப்படுவீர்</b> என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தயவுசெய்து நிதானமாக உங்கள் கருத்துக்களை வையுங்கள். - yarlmohan - 01-19-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் சிங்கள மொழி குளறுபடியானதா? என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தலைப்புடன் சம்பந்தமற்ற அனைத்துக் கருத்துகளும் நீக்கப்பட்டு மீளவும் இணைக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட கருத்துக்களும் அதே பகுதிக்குள் உறுப்பினர்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. - yarlmohan - 01-19-2006 <b>அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?</b> மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி மீளவும் புலம் பகுதிக்குள்ளும், ஒரு பகுதி பார்வைக்காக உறுப்பிர்களுக்கு மட்டும் பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பகுதி முற்றாக நீக்கப்பட்டு உள்ளது. - Mathan - 01-19-2006 <b>தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாகும் அப்பாவி மக்கள்</b> தலைப்பில் இருந்த அவசியமற்ற தனிநபர் மோதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - yalini - 01-19-2006 புதிய இணையத்தளம்: தமிழ்க்கதிர் என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து. தளமுகவரிகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...a1a73a014efec74 - yarlmohan - 01-19-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தமிழ்/தமிழர் என்கிற பகுதிக்குள் இருந்த பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா? என்கிற தலைப்பின் கீழ் நாகரீகமற்று தனிநபர் வசைபாடலாக சில கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், அத்தலைப்பை சுத்தம் செய்யும் வரை நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சில கருத்துக்கள் நீக்கப்பட்டபின் மீளவும் இணைக்கப்பட்டுள்ளது - Mathan - 01-19-2006 <b>உலகம்</b> பகுதியில் <b>வசந்தன்</b> இணைத்த <b>தத்துவம்</b> என்ற தலைப்பில் உள்ளவற்றை <b>நகைச்சுவை</b> எனும் தலைப்பில் <b>ஹரி</b> ஏற்கனவே இனைத்துள்ளமையால், தத்துவம் தலைப்பை நீக்கியுள்ளேன். http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=160332#160332
|