![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- kuruvikal - 08-29-2004 மறைத்துச் சொன்னதை வெளியில சொன்னா என்ன பொல்லாப்புத்தான்....பாவம் குருவிகள் அல்ல.....அண்ணிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 08-29-2004 kuruvikal Wrote:மறைத்துச் சொன்னதை வெளியில சொன்னா என்ன பொல்லாப்புத்தான்....பாவம் குருவிகள் அல்ல.....அண்ணிகள்...! <!--emo& அண்ணிகள் அல்ல அண்ணி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - பரஞ்சோதி - 08-29-2004 kavithan Wrote:kuruvikal Wrote:மறைத்துச் சொன்னதை வெளியில சொன்னா என்ன பொல்லாப்புத்தான்....பாவம் குருவிகள் அல்ல.....அண்ணிகள்...! <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மீண்டும் என்னை வம்பில் மாட்டி விடுகிறார். - பரஞ்சோதி - 08-29-2004 kirubans Wrote:பரஞ்சோதி அண்ணாவுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள். இனி அண்ணியின் கருத்தையும் எங்களுக்கு அறியத் தாருங்கள். நன்றி சகோதரரே! கண்டிப்பாக அவரின் கருத்துகளையும் சொல்லச் சொல்கிறேன். - tamilini - 08-29-2004 Quote:அண்ணிகள் அல்ல அண்ணிநன்றாக தான் கவனிக்கிறியள் தம்பி....! - kuruvikal - 08-30-2004 எல்லாரும் மூளைக்கு வேலை கொடுக்க நன்றாகத்தானே கவனிக்க வேண்டும்....! அதைத்தான் தம்பி தப்பாமல் செய்யுறாராக்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- பரஞ்சோதி - 08-30-2004 அது சரி, அடுத்து, மூளைக்கு வேலை கொடுக்க இருப்பவர் யாரோ? - kuruvikal - 08-30-2004 <b>குருவிகள் பரீட்சார்த்தப் புதிர் 2</b> <b>இரண்டு சிறுவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பனிக்கட்டி அச்சைக் கொண்டு சம அளவான பனிக்கட்டிகளை செய்ய முயன்றனர்...ஆனால் அதில் ஒருவன் ஒரு பனிக்கட்டி அச்சினுள் நாணயக் குற்றி ஒன்றை வெளியில் இருந்து அவதானிக்க முடியாதபடி வைத்து உறையவிட்டுவிட்டான்....! இறுதியாக இருவரும் செய்த எல்லாப் பனிக்கட்டிகளையும் (ஆளாளுக்கு சம அளவிலான 6 பனிக்கட்டிகள் செய்ததாக எடுங்களேன்) ஒன்றாகச் சேர்த்த பின்னர்தான் நாணயம் வைத்தது நினைக்குவுக்கு வர அந்தப் பனிக்கட்டியை எவ்வாறு தனிமைப்படுத்துவது என்று இருவரும் சிந்தித்து.... ஒருவாறு அதனை அடையாளமும் கண்டிவிட்டனர்....எப்படி அந்த சிறுவர்கள் அப்பனிக்கட்டியை அடையாளம் கண்டனர்...???! (நாணயம் இரும்பினால் ஆக்கப்படவில்லை..! நிறை நிறுக்க எந்த வகைத் தராசுகளும் கிடைக்கவில்லை...!)</b> - tamilini - 08-30-2004 எல்லா பனிக்கட்டிகளையும் வெயில் வைத்திருந்தால்.. அவைகள் தண்ணியாக உருகி இருக்கும்.... இலகுவாக கண்டு பிடித்திருக்கலாம்...! நமக்கும் இந்த பகுதிக்கும் தொடர்பே இல்லை.. பிழை என்டால் மன்னியுங்கள்....! - kuruvikal - 08-30-2004 ஐயோடா... பனிக்கட்டியைத்தான் முழுசாக் கண்டுபிடிக்க வேணும்... உருக வைச்சா அது பனிக்கட்டியா சொல்லுங்க....! சிம்பிள் விடை...கண்டுபிடிக்க தொடர்ந்து முயலுங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- பரஞ்சோதி - 08-30-2004 டார்ச் லைட்டை உபயோகித்து, வெளிச்சத்த்தை செலுத்தி கண்டுபிடிக்கலாம் என்று அண்ணி சொல்கிறார். குருவிகளே! விடை சரியா? - kuruvikal - 08-30-2004 அண்ணி சொன்ன விடை தவறு... அண்ணா நீங்களே சொல்லுங்க... ரோஜ் லைட் அடிச்சா அந்தளவு மொத்தப் பனிக்கட்டிக்கால வெளிச்சம் எப்படிப் பாயும்...அப்படி வெளிச்சம் பாயும் என்றால் பனிக்கட்டி கண்ணாடி போல் அல்லவா தோன்றும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 08-30-2004 kuruvikal Wrote:<b>குருவிகள் பரீட்சார்த்தப் புதிர் 2</b> பரஞ்சோதி Wrote:டார்ச் லைட்டை உபயோகித்து, வெளிச்சத்த்தை செலுத்தி கண்டுபிடிக்கலாம் என்று அண்ணி சொல்கிறார். குருவிகளே! விடை சரியா? அண்ணி சொன்ன விடை தவறு... அண்ணா நீங்களே சொல்லுங்க... ரோஜ் லைட் அடிச்சா அந்தளவு மொத்தப் பனிக்கட்டிக்கால வெளிச்சம் எப்படிப் பாயும்...அப்படி வெளிச்சம் பாயும் என்றால் பனிக்கட்டி கண்ணாடி போல் அல்லவா தோன்றும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- பரஞ்சோதி - 08-30-2004 சரி குருவிகளே! தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் அனைத்து ஐஸ் கட்டிகளையும் போட வேண்டும், எது மூழ்கிறதோ, அதை அடையாளம் காணலாம். ஐஸ் உருகாமலேயே கண்டுபிடிக்கலாம். - kavithan - 08-30-2004 பரஞ்சோதி Wrote:சரி குருவிகளே!இது தான் அண்ணா விடை என நினைக்கிறேன் ஜஸ்கட்டிகள் நீரில் மிதக்கும் அல்லவா... எனவே நாணயம் இருந்த ஜ்ஸ் கட்டி பாரத்தில் மூழ்கி இருக்கும்.... இது உங்கள் விடையா.. அண்ணியினதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 08-30-2004 உங்கள் விடையை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.. குறித்த நாணயம் உள்ள பனிக்க்கட்டி முற்றாக அமிழா விட்டாலும் கூடிய அளவு அமிழும்....! பாராட்டுக்கள் பரஞ்சோதியண்ணா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 08-30-2004 வாழ்த்துக்கள் பரஞ்சோதி அண்ணா... அப்ப உங்கள் விடை என்ன குருவியண்ணை - kuruvikal - 08-30-2004 சமனான அளவுள்ள கண்ணாடிக் குவளைகளினுள் சம அளவு நீர் நிரப்பிய பின் பனிக்கட்டிகளை இட்டி உயரும் நீர் மட்டத்தை அவதானித்தால் எதில் அதிக அளவு நீர் மட்டம் உயர்ந்ததோ அதுவே நாணயம் கொண்ட பனிக்கட்டியைக் கொண்டிருக்க வேண்டும்..என்பதை இலகுவாக தீர்மானிக்கலாம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- பரஞ்சோதி - 08-30-2004 kavithan Wrote:பரஞ்சோதி Wrote:சரி குருவிகளே!இது தான் அண்ணா விடை என நினைக்கிறேன் ஜஸ்கட்டிகள் நீரில் மிதக்கும் அல்லவா... எனவே நாணயம் இருந்த ஜ்ஸ் கட்டி பாரத்தில் மூழ்கி இருக்கும்.... இது உங்கள் விடையா.. அண்ணியினதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> þÐ×õ «ñ½¢Ô¨¼ÂÐ ¾¡ý, §ÅÈ ²¾¡ÅÐ À¾¢ø ¸¢¨¼ìÌÁ¡ ±ýÚõ À¡÷츢§Èý. ²¾¡ÅÐ ¯¾Å¢ ¦ºöÐ ¦¸¡Îò¾ô À¢ýÒ ¾¡ý §¸ð¸§ÅñÎõ, þø¨Ä ±ýÈ¡ø ¿£í¸Ùõ ¯í¸ Ò¾¢Õõ, ¯í¸ÙìÌ §ÅÈ §Å¨Ä§Â þø¨Ä¡ ±ýÚ ¦º¡øÄ¢Å¢ÎÅ¡÷. - kavithan - 08-30-2004 பரஞ்சோதி Wrote:kavithan Wrote:பரஞ்சோதி Wrote:சரி குருவிகளே!இது தான் அண்ணா விடை என நினைக்கிறேன் ஜஸ்கட்டிகள் நீரில் மிதக்கும் அல்லவா... எனவே நாணயம் இருந்த ஜ்ஸ் கட்டி பாரத்தில் மூழ்கி இருக்கும்.... இது உங்கள் விடையா.. அண்ணியினதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஓகோ.. அது பரஞ்சோதி அண்ணை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |