![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- அனிதா - 07-19-2005 <b>படம்--மறுமலர்ச்சி</b> <b>பெண்:</b> நன்றி சொல்ல உனக்குவார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும்காலடியில் கிடக்க நான்தான் விரும்பறேன் நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன் நேரில் வந்த ஆண்டவனே.... <b>ஆண்:</b> ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் ---------------------------- <b>பெண்:</b> செவ்விளநி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான் <b>ஆண்:</b> கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான் <b>பெண்:</b> இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் <b> ஆண்:</b> விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் <b> பெண்:</b> உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல ---------------------------- <b>ஆண்:</b> வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!? <b>பெண்:</b> என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே! <b>ஆண்:</b> எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா <b>பெண்:</b> நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா <b>ஆண்:</b> கண்ணன் கொண்ட ராதையென ராம்ன் கொண்ட சீதையேன மடி சேர்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே.. (நன்றி சொல்ல ) - வெண்ணிலா - 07-19-2005 நன்றி அனிதா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 07-19-2005 <img src='http://www.animation-station.com/hearts/animation_hearts/anim0437.gif' border='0' alt='user posted image'> <b>படம்: தாஸ்</b> <span style='font-size:20pt;line-height:100%'><i><b>பெண்</b></i>: <img src='http://www.animation-station.com/images/bird.jpg' border='0' alt='user posted image'> சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்.. உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..! ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலைன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்.. சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளே பார்த்துக்கிட்டோம்... <img src='http://www.turn.nu/graphics/redleaf1.gif' border='0' alt='user posted image'> ஒரு கோடி புள்ளி வைச்சு நான் போட்ட காதல் கோலம் ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம் காலம்..! இன்னொரு சென்மம் நான் மறுபடி பிறந்து வந்து உனக்காக காத்திருப்பேன்.. அப்பவும் சேராமல் இருவரும் பிரியணும்னா பிறக்காமல் போயிடுவேன்.. <img src='http://www.animation-station.com/images/bird.jpg' border='0' alt='user posted image'> [சாமிகிட்டே..] தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி கல்லெறிஞ்சா கலையும் கலையும் நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல் எந்த நெருப்பில் எரியும் எரியும் <img src='http://www.turn.nu/graphics/redleaf1.gif' border='0' alt='user posted image'> நீ போன பாதை மேல சருகாக கிடந்தேன் சுகமா உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரணமா.. கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே.. <i><b>ஆண்:</b></i> <img src='http://www.animation-station.com/images/bird.jpg' border='0' alt='user posted image'> சாமிகிட்டே சொல்லிப்புட்டேன் உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்.. ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலைன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்.. சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளே பார்த்துக்கிட்டோம்... <img src='http://www.hemce.com/interfaces/flower_rose1.gif' border='0' alt='user posted image'> மனசுக்குள்ள புூட்டி மறைச்சே.. இப்ப எதுக்கு வெளியில சிரிச்சே? கனவுக்குள்ளே ஓடிப் புடிச்சேன் நிசத்திலதான் தயங்கி நடிச்சேன் <img src='http://www.animation-station.com/images/bird.jpg' border='0' alt='user posted image'> அடிபோடி பயந்தாங்கொள்ளி எதுக்காக ஊமை ஜாடை? நீ இருந்த மனசை அள்ளி எந்த தீயில் நானும் போட? உன்னை என்னை கேட்டுக்கிட்டா காதல் நெஞ்சில் தட்டிச்சு? <img src='http://www.turn.nu/graphics/redleaf1.gif' border='0' alt='user posted image'> [சாமிகிட்டே..]</span> - Thala - 07-20-2005 ஒரு நாளைக்கு ஆறு ஏழுதரம் பாட்டக்கேட்டு அரை லூசுத்தனமாய் இப்பதான் வரியள எழுதி போடலம் எண்டுவந்தா நீங்கள் போட்டிருக்கீறீங்கள் வசி....... :!: வாழ்த்துக்கள் நண்றிகள்.. - tamilini - 07-20-2005 நல்ல பாட்டு நமக்கும் பிடிச்ச பாட்டு நன்றி வசி. wink: - Vishnu - 07-20-2005 நல்ல பாடல் வசி .... நன்றி - அனிதா - 07-22-2005 <img src='http://img297.imageshack.us/img297/8615/20020419113613fl.jpg' border='0' alt='user posted image'> [b]பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி.. புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி.. பூப்பூக்கும் மாசம் தை மாசம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் சின்னக்கிளிகள் பறந்து ஆட இன்று கவிகள் குயில்கள் பாட புது ராகம் புது தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம் (பூப்பூக்கும் மாசம்) வாய்க்கலையும் வயற்காட்டையும் படைத்தான் எனக்கென கிராம தேவதை தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும்நாள் வரை குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்தமாருதம் வீசுது மலையமாருதம் பாடுது ஊ...(பூப்பூக்கும் மாசம்) நான் தூங்கியே நாளானது அது ஏன்... எனக்கொரு மோகம் வந்தது. பால்மேனியும் நூலானது அது ஏன்... அதுக்கொரு தாகம் வந்தது மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ ஓ...(பூப்பூக்கும் மாசம்) - Vishnu - 07-22-2005 Quote:வாய்க்கலையும் வயற்காட்டையும் மனதுக்கு உற்சாகம் தரும் பாடல்... கேட்க எதோ புதுரத்தம் உடம்பில ஊறுற மாதிரி ஒரு உணர்வு... ) கிண்டல் பண்ணாதேங்கப்பா.. உண்மையாகத்தான்) நல்ல பாடல் நன்றி - Vishnu - 07-23-2005 <img src='http://img29.imageshack.us/img29/3706/naamloosgrijswaarde010ba.jpg' border='0' alt='user posted image'> [b] படம்:- தேன்நிலவு ஓகோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி... கலை மேகம் வர்ணயாலம் கொண்ட கோலம் காணலாம்... ஓகோ எந்தன் டார்லிங்... நீ வாராய் எந்தன் டார்லிங்... கலை மேகம் வர்ணயாலம் கொண்ட கோலம் காணலாம்... ஓகோ எந்தன் டார்லிங்... பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா... தாவும் தென்றல் வேகம் உந்தன் கண்கள் அல்லவா... பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா... தாவும் தென்றல் வேகம் உந்தன் கண்கள் அல்லவா... இன்னும் சொல்லவா... அதில் மன்னன் அல்லவா.. அந்த எண்ணம் ஒன்று போதும் எந்தன் தேவி இங்கு வா... கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே... கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே... கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே... கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே... அன்பே ஓடி வா... என் ராஜா ஓடிவா... வெகு தூரம் நிற்கும் காதல் போதும் என் தேவி ஓடிவா... - அனிதா - 07-24-2005 நல்ல பாடல் நன்றி விஷ்னு (விஐய்ட படத்தை போட்டு ஓகோ எந்தன் பேபி என்ற பாடலை போட்டுறுக்கிறீங்க நான் நினைத்தன் காதலுக்குமரியாதை படத்தில் இருந்து ஓ பேபி பேபி என்ற பாடலாக்கும் என்று :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- Vishnu - 07-24-2005 Anitha Wrote:நல்ல பாடல் நன்றி விஷ்னு நீங்கள் நினைத்ததில் தப்பு இல்லை. அது பழைய பாடலாக இருந்தாலும் நல்ல பாடல். அந்த பாடலுக்கு தலையின் படத்தை போட ஒரு மாதிரித்தான் எனக்கும் இருந்தது. அது தான் படத்தை கருப்பு வெள்ளையாக்கி போட்டேன். - வெண்ணிலா - 07-25-2005 Vishnu Wrote:Anitha Wrote:நல்ல பாடல் நன்றி விஷ்னு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி
- அனிதா - 07-26-2005 <img src='http://img231.imageshack.us/img231/8708/trisha50uk.jpg' border='0' alt='user posted image'> <b><span style='font-size:25pt;line-height:100%'>படம் -லேசா லேசா லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2) லேசா லேசா நீண்டகால உறவிது லேசா காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே கலர் கலர் கனவுகள் விழிகளி்லே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே... (லேசா லேசா) நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் வாழச்சு கொல்லாமல் என்னைக் கொன்று வதைக்கிறதே சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே பனி இரவும் காதல் மழையே பொழிகிறதே (லேசா லேசா) வெவ்வேறு பேரோடு வாழ்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா நீயென்றால் நான் தானென்று உறவறிய ஊர் அறிய ஒருவரின் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய் உதடுகளாள் உயில் எழுது (லேசா லேசா)</b></span> - Thala - 07-26-2005 பாடல் மிகவும் இனிமையும் உணர்வுபூர்வமானது, ஆனால் படமாக்கிய விதம்!..... :oops: நண்றி சகோதரம்... - Vishnu - 07-26-2005 நல்ல பாடல் அனித்தா... உணர்வுபூர்வமான காதல் பாடல் ஒன்று நன்றி <img src='http://img144.imageshack.us/img144/4793/aa2sh.jpg' border='0' alt='user posted image'> [b]நெஞ்சம் எல்லாம் காதல்...தேகம் எல்லாம் காமம்... உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா?? காதல் கொஞ்சம் கம்மி.. காமம் கொஞ்சம் துக்கல் மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?? உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா?? மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?? (நெஞ்சம் எல்லாம் காதல்) பெண்கள் மீது மையல் உண்டு... நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்... நீ முத்த பார்வை பார்க்கும் போது.. என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்... நீதானே மழை மேகம் எனக்கு.. என் ஹார்மோன்களில் வெள்ளப்பெருக்கு... பாசாங்கு இனி நமக்கெதுக்கு?? யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு... உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா?? மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?? காதல் என்னை வருடும் போதும்... உன் காமம் என்னை திருடும் போதும்... என் மனசெல்லாம் மார்கழி தான்... என் கனவெல்லாம் கார்த்திகை தான்... என் வானம் என் வசத்தில் உண்டு... என் பூமி என் வசத்தில் இல்லை... உன் குறைகள் நான் அறியவில்லை... நான் அறிந்தால் சொல்லியது சுத்தம் இல்லை... உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா?? மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?? (நெஞ்சம் எல்லாம் காதல்) - Vishnu - 07-27-2005 <img src='http://img301.imageshack.us/img301/3119/cryingface9qa8mc.gif' border='0' alt='user posted image'> [b]கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? (கண்கள் இரண்டும் ...) பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்... சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... (கண்கள் இரண்டும் ...) சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே... அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... ........... இங்கே ............ அங்கே... காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?? (கண்கள் இரண்டும் ...) - samsan - 07-27-2005 நன்றி விஷ்னு பாடல்களுக்கு - அனிதா - 07-27-2005 [quote=Vishnu]<img src='http://img301.imageshack.us/img301/3119/cryingface9qa8mc.gif' border='0' alt='user posted image'> [b]கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? (கண்கள் இரண்டும் ...) பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்... சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... (கண்கள் இரண்டும் ...) சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே... அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... ........... இங்கே ............ அங்கே... காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?? (கண்கள் இரண்டும் ...) நன்றி விஷ்னு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இது எந்த படத்தில் உள்ள பாடல்.. படத்தின் பெயர் தெரியுமா விஷ்னு :roll: - Vishnu - 07-27-2005 அனித்தா Wrote:இது எந்த படத்தில் உள்ள பாடல்.. படத்தின் பெயர் தெரியுமா விஷ்னு :roll: :roll: எனக்கும் தெரியவில்லை.... சுசீலா பாடியது என்று மட்டும் தெரியும்... பாடலை கேட்பதற்காகத்தான் படம் கேட்டீர்களா?? - அருவி - 07-29-2005 படம் : மின்னலே பாடல் : வெண்மதி வெண்மதியே நில்லு இயற்றியவர் : வாலி வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெல்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் (வெண்மதி) ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உரசிட கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே அளந்து பார்க்கப் பல விழியில்லையே என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே மறந்துபோ மனமே (வெண்மதி) அசு நாள் வரை அவள் மொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே மறந்துபோ மனமே (வெண்மதி) |