Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49

- அனிதா - 07-24-2005

Mind-Reader Wrote:
Mind-Reader Wrote:ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா...

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?

ஓஓ சாரி அண்ணா நான் நினைத்தன் ஈஸ்வர் அண்ணா கேட்ட பாடலுக்தான் நீங்கள் பல்லவியை கண்டுபிடித்து போட்டுருக்குறீர்கள் என்று <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எனக்கும் தெரியாது நீங்களே சொல்லுங்க அண்ணா பல்லவியை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Vishnu - 07-24-2005

சுட சுட அடுத்த பாடல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>பத்து மாதம் தான் தாய் வைற்றில்...
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...
என்னை தாங்கும் தாயும் நீயே...

பிறக்கும் போது நான் பெண்ணானேன்...
வளரும் போது தான் ஆணணானேன்...
இனி உன்னால் தானே தாயும் ஆவேன்...</b>

- Vishnu - 07-24-2005

ஆ ஆ அன்பே ஆருயிரே படத்தில் எதோ ஒரு பாட்டு.. கேட்டு விட்டு வருகிறேன்...

- MUGATHTHAR - 07-24-2005

Quote:பத்து மாதம் தான் தாய் வைற்றில்...
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...
என்னை தாங்கும் தாயும் நீயே...

பிறக்கும் போது நான் பெண்ணானேன்...
வளரும் போது தான் ஆணணானேன்...
இனி உன்னால் தானே தாயும் ஆவேன்

படம் ---திருப்பாச்சி
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு....
கலக்கும் காதல்தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு...

- அனிதா - 07-24-2005

அட டாாா நான் சொல்லுவம் என்டு இருக்க நீங்கள் சொல்லி போட்டீங் பரவாயில்லை ..வாழ்த்துக்கள் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- அனிதா - 07-24-2005

அடுத்த பாடல்

[b]ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே...

- Vishnu - 07-24-2005

பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசயம்.... ( படம் :- ஜீன்ஸ் )

அடுத்த பாடல்..

<b>நதியோரம் நீ குளித்தால் நீருக்கும் காய்ச்சல் வரும்..
உன்னை தொட்டு பார்க்கத்தான் மழை குதிக்குமே...
பூகம்பம் வந்தால் கூட.. பதறாத நெஞ்சம் எனது...
பூ ஒன்று மோதியதாலே... பட்டென்று சரிந்தது இன்று...</b>

- Malalai - 07-24-2005

கண்முடித்திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா கண்முன்னால் அவளே வந்து நின்றாளோ

[b]அடுத்த பாடல்

அடடா நீயொரு பார்வை பார்த்தாய்
அழகாய் தானொரு புன்னகை புத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் கரையும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார்வந்து என் இளமார்பில் ஒட்டியது

- Rasikai - 07-25-2005

மனம் விரும்புதே உன்னை உன்னை
உறகாமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

- Rasikai - 07-25-2005

அடுத்த பாடல்

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

- Vishnu - 07-25-2005

கேளடி கண்மணி பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி ( புது புது அர்த்தங்கள் )

அடுத்த பாடல்

<b>உள் ஆளும் உணர்ச்சி தீயாக... ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக??
தண்ணீரின் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக..
தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சளுத்தக்காரி..</b>

- வெண்ணிலா - 07-25-2005

Vishnu Wrote:கேளடி கண்மணி பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி ( புது புது அர்த்தங்கள் )

அடுத்த பாடல்

<b>உள் ஆளும் உணர்ச்சி தீயாக... ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக??
தண்ணீரின் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக..
தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சளுத்தக்காரி..</b>

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் :roll:

- வெண்ணிலா - 07-25-2005

<b>அன்பே நீ சிரித்த சிரிப்புகள்
என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்
உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்
உனை காண நெஞ்சம் துடிக்கிறதே</b>

- Vishnu - 07-25-2005

Quote:பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் :roll:

பாடலை கண்டு பிடித்தாச்சு தானே.. அப்புறம் ஏன் முழிப்பான்??

எல்லா பாடலையும் நான் கண்டுபிடிக்க கூடாது தானே.. இந்த பாடலை நண்பர்கள் கண்டு பிடிக்கட்டும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 07-26-2005

[quote=vennila]<b>அன்பே நீ சிரித்த சிரிப்புகள்
என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்
உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்
உனை காண நெஞ்சம் துடிக்கிறதே</b>

பழைய பாடலா, புது பாடலா, இது :roll: :roll:

- Mind-Reader - 07-26-2005

Anitha Wrote:
Mind-Reader Wrote:
Mind-Reader Wrote:ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா...

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?

ஓஓ சாரி அண்ணா நான் நினைத்தன் ஈஸ்வர் அண்ணா கேட்ட பாடலுக்தான் நீங்கள் பல்லவியை கண்டுபிடித்து போட்டுருக்குறீர்கள் என்று <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எனக்கும் தெரியாது நீங்களே சொல்லுங்க அண்ணா பல்லவியை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

http://kollywood.biz/Tamilmp3world.Com/Ah%...0Mayilirage.mp3
அந்த பாடலின் இணைப்பை தந்திருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.

- அருவி - 07-26-2005

Mind-Reader Wrote:
Anitha Wrote:
Mind-Reader Wrote:
Mind-Reader Wrote:ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா...

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?

ஓஓ சாரி அண்ணா நான் நினைத்தன் ஈஸ்வர் அண்ணா கேட்ட பாடலுக்தான் நீங்கள் பல்லவியை கண்டுபிடித்து போட்டுருக்குறீர்கள் என்று <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எனக்கும் தெரியாது நீங்களே சொல்லுங்க அண்ணா
பல்லவியை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

http://kollywood.biz/Tamilmp3world.Com/Ah%...0Mayilirage.mp3
அந்த பாடலின் இணைப்பை தந்திருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.

[size=18]மிக இனிமையான பாடல்.
ஏ.ஆர். ரகுமானிடம் இருந்து. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 07-26-2005

திருமுகம் வந்து பழகுமோ, அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளி நீர் வடியுமோ, அது பிரிவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி, விழிகளில் என்ரு அழுது பிரிவாகி
தனிமயில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ

திரைகள் இட்டலும் மறைந்து கொள்ளாது, அணைகள் இட்டலும் விழியில் நில்லாது
பொன்னி நதி, கன்னி நதி, ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
பொடிகலும் திரைபட வெளி வரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் எனி எந்த மயில் வரும்
ஞபக வேதனை தெருமோ
ஆடிய பதன்கல் காதலின் வேதனை ஆகிடுமோ, ஆகிடுமோ, பாடிடுமோ

ராக தீபமே என் வாசலில் வாராயோ........
குயிலெஅ... குயிலெஅ....

அய்யோ எனக்கு மண்டை வெடிக்குது யாராவது இது என்ன பாடல் என்று கண்டு பிடித்து சொல்லுங் பார்ப்பம். இங்கு பல்லவி மட்டும் தான் உள்ளது.

- Vishnu - 07-26-2005

எனக்கு தெரியும்.. கொஞ்சம் காத்திருங்கள்

- Rasikai - 07-26-2005

காத்திருக்கிறேன்