![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- Mathan - 01-02-2006 <b>பொழுதுபோக்கு</b> பிரிவில் <b>யாழ் களம்- விருதுகள்</b> தலைப்பில் இருந்து ரகுவரன் மற்றும் சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. - வலைஞன் - 01-02-2006 <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் இடப்பட்ட <b>யாழ் களத்தைப் பற்றி....</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 01-02-2006 <b>செய்திகள்: உலகம்</b> பகுதியில் இருந்து கீழ்கண்ட செய்திகள் <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தமிழீழத்துடன் தொடர்புடைய செய்திகளை <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இணையுங்கள். <b>திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து போருக்குத் தயாராகும் நாடு! மூடப்பட்டு விட்ட பேச்சுக்கான கதவு</b> - yarlpaadi - 01-03-2006 <b>ஒரு சந்தேகம் </b>எனும் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 01-03-2006 <b>ÒÄõ ÅÇÕõ À¢û¨Ç¸¡û</b> எனும் தலைப்பில் இருந்த தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற கருத்தாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. - yalini - 01-03-2006 சினிமாப்பகுதியில் இருந்த ஐஸ்வர்யா என்ற தலைப்பு ஏற்கனவே அதே பகதியில் இருந்த பொருத்தமான இன்னொரு தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=154503#154503
- Mathan - 01-04-2006 <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் லக்கிலுக்கினால் ஆரம்பிக்கப்பட்ட மட்டுறுத்தினர் எனும் தலைப்பு லக்கிலுக்கின் அனுமதியுடன் நீக்கப்பட்டுள்ளது. - Mathan - 01-04-2006 <b>ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு</b> தலைப்பு செய்திகள்: தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் இருந்த கள உறுப்பினர்களிடையே மனகசப்பை உருவாக்கிய கூடிய மற்றும் தனிப்பட விமர்சிக்கும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - yarlmohan - 01-05-2006 காதல் அனுபவங்கள் என்பதில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் பிரிக்கப்பட்டு காதல் அனுபவங்களில் இருந்து பிரிக்கப்பட்டவை என்று இணைக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 01-05-2006 <b>சிறப்பு விவாதங்கள்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>கேக்கிறாரெல்லே</b> தலைப்பு <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. <b>காதல் அனுபவங்கள்</b> தலைப்பிலிருந்து பிரிக்கப்பட்டவை <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. <b>களஉறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்</b> தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - Mathan - 01-07-2006 மகிந்தவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி என்ற தலைப்பில் ஒரே செய்தி இரண்டு முறை இணைக்கப்பட்டுள்ளதால் கடைசியாக இணைக்கப்பட்ட செய்தியை நீக்கியுள்ளேன். - yarlpaadi - 01-08-2006 <b>பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா? தமிழ்/தமிழர் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.</b> - இராவணன் - 01-08-2006 வானம்பாடி போட்ட <b>அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை</b> என்ற செய்தி உலகம் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=156316#156316
- Mathan - 01-09-2006 <b>தமிழும் நயமும்</b> பிரிவில் <b>தமிழகராதி</b> தலைப்பில் இருந்த அதனுடன் தொடர்பில்லாத அவசியமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 01-10-2006 <b>புலம்</b> பகுதியில் உள்ள <b>புலத்து பெண்ணால் கிழிக்கப்படும்</b> என்கிற தலைப்பிலிருந்து <b>கனொன்</b> எழுதிய கருத்து வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - இராவணன் - 01-10-2006 <b>தொடரும் தமிழ் மாணவர்கள் படுகொலை: சிறிலங்கா அரசுக்கு அழுத்தம்</b> என்ற தலைப்பில் மீரா எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே இச்செய்தி இணைக்கப்பட்டுள்ளது.. செய்திகளை இணைக்கும் முன்னர் களத்தில் அது இணைக்கப்பட்டுள்ளதா என பார்த்து இணையுங்கள். http://www.yarl.com/forum/viewtopic.php?t=8778
- இராவணன் - 01-10-2006 வினித் இட்ட <b>"இறுதி மக்கள் யுத்தம்" : மூதூரில் பிரகடனம்</b> என்ற செய்தி <b>திருமலையில் தமிழ் தேசியப்பிரகடனம்</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=8730
- வலைஞன் - 01-11-2006 <b>செய்திகள்: தமிழீழம்</b> என்கிற பகுதியுள் இடப்பட்ட <b>புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு</b> என்கிற தலைப்பிலிருந்து சிலரது கருத்துக்கள் பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 01-11-2006 <b>விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?</b> தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு <b>அங்கத்தவர்க்கு மட்டும்</b> பகுதியில் அரட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த தலைப்பில் இருந்த கள உறுப்பினரிடையே முரண்பாட்டை உருவாக்ககூடிய கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - yarlpaadi - 01-13-2006 <b>GIVE ME THE PERMISSION TO POST IN THIS FORUM PLEASE </b> எனும் தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. <b>முதலில் உங்களை அறிமுகம் செய்து அறிமுகம் பகுதியில் சிலகருத்துக்களை வையுங்கள்/ கள நிபந்தனைகளை ஒருமுறை தெளிவாக படித்துவிட்டு உங்கள் வேண்டுகோள்களை வையுங்கள்.</b> |