![]() |
|
சாதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாதனை (/showthread.php?tid=8337) |
- ganesh - 11-09-2003 தீமையை தீமைசெய்வதால் அழிக்க முடியாது நன்மைசெய்வதால்தான் அழிக்க முடியும் - Paranee - 11-09-2003 சாதனை தணிக்கை ! - ganesh - 11-09-2003 வணக்கம் மோகன் அவர்கட்கு நான் இன்றிலிருந்து கருத்துக்கள உறுப்பினரை வாபஸ்பெறுகிறேன் ஆகவே தயவுசெய்து எனது சகல கருத்துக்களையும் இதில் இருந்து நீக்கிவடவும் யாராவது; எமது கருத்துக்கள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் தயுவுசெய்து இக்கருத்துக்கயத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்கும் படி எச்சரிக்கப்படுகீர்கள் உங்கள் சிறு பிள்ளைகளை ஒரு போதும் கருத்துக்களத்தில் கருத்து எழுதவிடாதீர்கள் என்க்கு எச்சரிக்கைசெய்து அனுப்பப்பட்ட ஆபாசமான கடிதம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்கலாம் நன்றி வணக்கம் - Paranee - 11-09-2003 வணக்கம் கணேஸ் தங்கள் ஆதங்கத்தை தெளிவாக எடுத்துரையுங்கள். பிழைகள் யார்மீது இருந்தாலும ;அதற்கான பதிலை மோகன் அண்ணா அவர்கள் தந்துகொள்வார்கள். வீணாக ஏன் தளத்தின்மீது அபாண்டாம் கூறுகின்றீர்கள் இது தவறல்லவா ? Quote:வணக்கம் மோகன் அவர்கட்கு - ganesh - 11-09-2003 மன்னிக்கவும் நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள் நான் ஒருபோதும் தளத்தின்மீது குறை கூறவில்லை ஆனால் ஒரு சிலரால் இககருத்துக்களம் வன்முறைக்கு பயன்பட்டு வருகிறது இதிலிருந்து சிறுவர்களைக்காப்பாற்றவே எனது கருத்தை சொன்னோன் தேவையாயின் எனக்கு கிடைத்த எச்சரிக்கை உங்களுக்கு அனுப்பமுடியும் இது போல மற்றவர்களுக்கும் கிடைக்கலாம் நன்றி - Mathivathanan - 11-09-2003 தம்பி கனேஸ்.. பதில்கருத்து எழுத தெரியாவிடின் கொத்துவேன்.. வெட்டுவேன்.. துரோகி.. தூஷணமும்.. தனிப்பட்ட தாக்குதல்.. பொய்ப்பிரச்சாரங்கள் தொடக்கம் வெளியேற்ற என்ன யுத்தி கையாள முடியுமோ அத்தனையையும் செய்வார்கள். குறிப்பாக இவர்களைப் பாருங்கள் பல பெயர்களில் எழுதுபவர்களாக இருப்பார்கள். கருத்தை கருத்தாக ஏற்கமுடியாத களவாணிகள் இவர்கள். இவர்களுக்காகவா களத்தைவிட்டு வெளியேறுகிறீர்கள். வெளியேற்றும்வரை ஒருபெயரில் எழுதுங்கள். உள்ளதை உள்ளபடி எழுதுங்கள். ஏற்று.. பதில்க்கருத்து எழுதக்கூடிய பக்குவமிருந்தால் எழுதட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 11-09-2003 அட தாத்தா அப்படியும் செய்யுறனியலோ....! நாங்களும் எழுதுறம் இதுவரைக்கும் கள உறவுகள் அப்படி எதுவும் தனிப்பட்ட வகையில் அநாகரியமாகச் செய்யேல்ல...அந்த வகையில் கள உறவுகளின் மீதான ஒரு வகை தாக்குதல் இதுவோ என்று நினைக்கத் தோன்றுது...என்றாலும் சில தனிப்பட்ட செய்திகள் கடந்த காலங்களில் நண்பர்களுக்கு கிடைத்ததாக செய்தி அறிந்தோம்...யாரானாலும் கருத்தால் நாகரிகமா கருத்தாடுவதே மனிதப்பண்பு.....எனினும் கணேஷ் அவர்கள் தான் பெற்ற செய்தியை இட்டு அதிகம் கவலைப்படுவதாகத் தெரிகிறது...அவர் அவற்றை அவர்களின் சிறுபிள்ளைத்தனம் என்று நினைத்து தன்னிலையை பலப்படுத்த களம் வருதலே என்றும் எப்போதும் சிறந்தது...! நாமும் சில நேரடியான தாக்குதல்களுக்கு உள்ளானோம்....அந்த அனுபவத்தில் கணேஷுக்கான எமது அனுபவப் பகிர்வு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- mohamed - 11-10-2003 புலம் பெயர் வானொலிகள் அனைத்திலுமம் பிரச்சனைதான். இதற்கு முதன்மை காரணம் எது? மண்டையை போட்டு குழப்புவதை விடுத்துஇ கடந்த 5 ஆண்டுகளை கெஞ்சம் திரும்பி பாரப்போம். முகமே தெரியாது இருந்த பல அறிவிப்பாளர்களுடன் தாயகத்தில் பிரபலமான அறிவிப்பாளர்கள் சிலருடன் வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டன. வானொலிகள் ஆரம்பித்ததும் பிரபல்யமான அறிவிப்பாளர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்ட புதிய அறிவிப்பாளர்கள் வானொலியல் தமது பேச்சுவன்மையை பவித்து மக்கள் மத்தியில் கொஞ்சம் செல்வாக்கைப் பெற்றனர். இது அவர்களின் மனதில் ஒரு திரில்லை ஏற்படுத்த தாம் ஏதே பெரிய கலைஞர்கள் என்ற எண்உத்தை தம்முள் வழர்க்க தொடங்குவர். அப்பாவி பொதுமக்களும் இவர்கள் ஏதே திமை மிக்கவர்கள் தான் என்று கொஞ்சம் பப்பாவில் ஏத்தி விடுவார்கள். கொஞசம் நாள் சென்றதும் இந்த அறிவிப்பாளர்கள் தம்மை விட்டால் ஒரு அறிவாளி இல்லை என்ற அளவிற்கு பேச வெளிக்கிடுவார்கள். மக்களிற்கு அறிவுரையும் செல்வார்கள். இதில் ஒரு சிலரை தவிர எந்த வித பொது அறிவும் இல்லாத இந்த அறிவிப்பாளர்கள் ஒரு நல்ல வாசிப்பையோ அல்லது ஒரு அறிவுத் தேடலையோ கொண்டிருக்க மாட்டார்கள். அடுத்தவனை அப்பயே காப்பியடித்து தம்மை பெரியவர்களாக காட்டிக் கொள்வார்கள். மமதை கொஞசம் தலைக் கேறியவுடன் பணிப்பாளர்களையும்இ பொறுப்பாளர்கiயும் பிளக்மெயில் பண்ணுவார்கள். பாவப்பட்ட பணிப்பாளர்கள் சிலர் தலையில் அடித்துக்கொள்ள சிலர் இவர்களை து}க்கியெறிந்து விடுவர்கள். பிறகென்ன அறிவிப்பாளர் தான் ஒரு வானொலி தனக்கொரு கூட்டம் எண்டு இன்னெண்டை துடங்குவார். இது நாம் கண் கண்ட வரலாறு. அண்மையில் ஐபீசி வானொலிஇ ரீபீசி வானொலிஇ ஈரீபீசி வானொலி எல்லாவற்றிலும் நடந்த பிரச்சனைக்கு மூல காரணம் இது தான். தனிப்பட்ட முறையில் நான் ஒருவரையும் குற்றம் சாட்ட முனையவில்லை. அனால் கொஞ்சம் இந்த வானொலிகளி;ன் வரலாற்றை திரும்பி பார்த்தால் இது நன்கே புரியும். நல்லா நடந்த வானொலிகள் கூட சில சுய நல அறிவிப்பாளர்கள் தம்மை முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக வானொலி அறிவிப்பாளர்கள் இடையில் பிரச்சனையை உண்டு பண்ணியுள்ளர்கள். இவர்கள் இனம் கண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களின் நன்றாக பேசுவார்கள் எழுதுவார்கள் அனால் மனத்தில் ஒரு ரூட் போட்டு வைத்திருப்பார்கள். அந்த ரூட் இப்ப பல வானொலிகளை பதம் பார்த்துள்ளது. வானொலிலை மட்டுமல்ல இந்த வானொலிகள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கும் ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை. ஊடகத்தின் தேவை பற்றியோ அல்லது ஊடகத்தின் அடிப்படை பற்றியோ அறிவு ஏதும் இல்லாது வெயும் குரல் வளத்தையும் பேசும் வல்லமையை மட்டும் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அறிவிப்பாளர்கள்இ கூட்டு முயற்சிஇ ஊடக ஜனநாயகம்இ பற்றிய முழுமையான அறிவை தன்னகத்தே வழர்க'கும் வரை இந்த வானொலிகள் அனைத்தும் நாறிக்கொண்டே இருக்கும். ஒரு அறிவிப்பாளன் தான் மக்களிற்கு ஒரு சேவை செய்யும் ஒரு பொது நல விரும்பி என்பதை மனதில் நிலை நிறுத்தி மக்களை மதித்து அவர் தம் கருத்துக்கு மதிப்பளிக்க என்று பழகிகொள்கிறானே அன்று தான் இந்த தமிழ் வானொலிக்கு விடிவு! |