![]() |
|
கந்தரின் புல(ப)ம்பல் மடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கந்தரின் புல(ப)ம்பல் மடம் (/showthread.php?tid=7226) |
- Mathivathanan - 07-31-2004 கருணா கோஷ்டியை கைலாயம் அனுப்பினது சரி.. இப்ப கருணா எங்கை..? அனுரா கருணாவை சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டுபோட்டார்.. கருணா சிங்கப்பூரிலை மகாநாட்டிலை பேசுறார்.. கருணா அமெரிக்காவோடை பேசுறார்.. கருணா லண்டனுக்குப்போறார்... எண்டு சிவாஜிலிங்கத்தை மேற்கோள் காட்டி -பிஸித்தமிழ் இரண்டுறாளா செய்தி சொல்லிச்சுது.. கருணாவை அனுப்பினது பேச்சுவார்த்தை தொடங்கத்தான் எண்டும் அறிக்கை விட்டுது.. எந்தவொரு ஆதாரமும் வைக்கப்படேல்லை.. அனுரா சீனாவிலை வைச்சு கருணா என்ன கலர் எண்டே தெரியாது.. ஒருபொழுதும் சந்தித்ததில்லை எண்டு மறுப்பறிக்கை விட்டது.. திரும்ப வந்த உடனை பத்திரிகையாளரை கூப்பிட்டு தனக்கும் கருணாவுக்கும் எந்தவித தொடர்புமில்லை நிரூபிச்சால் உடனை பதவி விலகுறதாக அறிவிச்சிருக்குது.. அப்படியெண்டால் கருணா இப்ப எங்கை..? சிவாஜிலிங்கத்தை மேற்கோள்காட்டி -பிஸித்தமிழ் செய்தி வெளியிட்டபடியால் இரண்டுபேரும் ஆதாரத்தோடை பதில் சொல்லாட்டால் எல்லாம் பொறிஞ்சுபோகும்.. -பிஸித்தமிழ் சாக்கடையாகும்.. இல்லையோ..? Mathivathanan Wrote:Date : 2004-07-24 tamilini Wrote:Quote:அனுரா சீனாவிலை வைச்சு கருணா என்ன கலர் எண்டே தெரியாதுஎத்தனை பேப்பரில் படம் வந்தது கொஞசக்காலம் அவரை கீரோவாக அதுவும் சிங்கள பேப்பர்கள் தானே கூட போட்டது அப்ப கூட கலரை பாக்கவில்லையாமோ... பாவம் அனுரா.. எங்க நேரம் கிடைத்திருக்கும் என்ன தாத்தா....! [size=14]கொஞ்சம் கலர்புல்லா எழுதவிடுறியளில்லை.. சரி ஒறிஜினல் கொண்டுவந்து போட்டிருக்கிது.. தான் ஒருபொழுதும் சந்திக்கேல்லை எண்ணடுதான் அதன் அர்த்தம்.. இப்ப சொல்லுங்கோ.. கருணா எங்கே..? - Aalavanthan - 07-31-2004 கருணா எங்கே என்று உங்களுக்குத் தெரியாதா? அந்த புலம்பல் வானொலியுடன் இருக்கும் உங்களுக்கும் தெரியும்தானே. அப்படியும் தெரியாதுவிட்டால் தெரியாவிட்டால் ராம் பிளேயரிடம் கேளுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-31-2004 கள்ளருக்கு மிண்டுகுடுக்கவும் பொய்ப்பரப்புரை செய்யவும் இவர் வந்திட்டார்.. தெரிஞ்சால் <span style='color:red'>கருணா எங்கையெண்டு சொல்லும். அதுதான் இப்ப கேள்வி.. Aalavanthan Wrote:கருணா எங்கே என்று உங்களுக்குத் தெரியாதா? அந்த புலம்பல் வானொலியுடன் இருக்கும் உங்களுக்கும் தெரியும்தானே. அப்படியும் தெரியாதுவிட்டால் தெரியாவிட்டால் ராம் பிளேயரிடம் கேளுங்கள். [size=14]கருணா கோஷ்டியை கைலாயம் அனுப்பினது சரி.. இப்ப கருணா எங்கை..? அனுரா கருணாவை சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டுபோட்டார்.. கருணா சிங்கப்பூரிலை மகாநாட்டிலை பேசுறார்.. கருணா அமெரிக்காவோடை பேசுறார்.. கருணா லண்டனுக்குப்போறார்... எண்டு சிவாஜிலிங்கத்தை மேற்கோள் காட்டி -பிஸித்தமிழ் இரண்டுநாளா செய்தி சொல்லிச்சுது.. கருணாவை அனுப்பினது பேச்சுவார்த்தை தொடங்கத்தான் எண்டும் அறிக்கை விட்டுது.. எந்தவொரு ஆதாரமும் வைக்கப்படேல்லை.. அனுரா சீனாவிலை வைச்சு கருணா என்ன கலர் எண்டே தெரியாது.. ஒருபொழுதும் சந்தித்ததில்லை எண்டு மறுப்பறிக்கை விட்டது.. திரும்ப வந்த உடனை பத்திரிகையாளரை கூப்பிட்டு தனக்கும் கருணாவுக்கும் எந்தவித தொடர்புமில்லை நிரூபிச்சால் உடனை பதவி விலகுறதாக அறிவிச்சிருக்குது.. அப்படியெண்டால் கருணா இப்ப எங்கை..? சிவாஜிலிங்கத்தை மேற்கோள்காட்டி -பிஸித்தமிழ் செய்தி வெளியிட்டபடியால் இரண்டுபேரும் ஆதாரத்தோடை பதில் சொல்லாட்டால் எல்லாம் பொறிஞ்சுபோகும்.. -பிஸித்தமிழ் சாக்கடையாகும்.. இல்லையோ..?</span> Mathivathanan Wrote:Date : 2004-07-24 tamilini Wrote:Quote:அனுரா சீனாவிலை வைச்சு கருணா என்ன கலர் எண்டே தெரியாதுஎத்தனை பேப்பரில் படம் வந்தது கொஞசக்காலம் அவரை கீரோவாக அதுவும் சிங்கள பேப்பர்கள் தானே கூட போட்டது அப்ப கூட கலரை பாக்கவில்லையாமோ... பாவம் அனுரா.. எங்க நேரம் கிடைத்திருக்கும் என்ன தாத்தா....! [size=14]கொஞ்சம் கலர்புல்லா எழுதவிடுறியளில்லை.. சரி ஒறிஜினல் கொண்டுவந்து போட்டிருக்கிது.. தான் ஒருபொழுதும் சந்திக்கேல்லை எண்ணடுதான் அதன் அர்த்தம்.. இப்ப சொல்லுங்கோ.. கருணா எங்கே..? - Kanthar - 08-11-2004 தங்கட வேயிலை சந்திரிக்கா வந்திட வேண்டும் எண்டு நச்சுக்கொண்டு கன திருகுதாளம் உங்கை நடக்குது.......... வெய்ற் அன்ட் சீ - tamilini - 08-11-2004 Quote:தங்கட வேயிலை சந்திரிக்கா வந்திட வேண்டும் எண்டு நச்சுக்கொண்டு கன திருகுதாளம் உங்கை நடக்குது.......... :roll: :| - kuruvikal - 08-11-2004 [quote=Kanthar]தங்கட வேயிலை சந்திரிக்கா வந்திட வேண்டும் எண்டு நச்சுக்கொண்டு கன திருகுதாளம் உங்கை நடக்குது.......... வெய்ற் அன்ட் சீ உதைத்தானே காலம் காலமாய்ச் செய்யுறியள்... தலையில தலைப்பா வைச்சா மட்டும் போதுமே...உதுகளுக்கு தலைக்க கொஞ்சம் வைக்கவும் வேணும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|