Yarl Forum
கடவுள் நம்பிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- ஊமை - 11-18-2004

நண்பர்களே.................

கடவுளை ஒருவன் நேரே பார்த்தால் அவனுக்கு அந்தகணமே மரணம் சம்பவிக்கும். அதுவே வரலாறு.


- paandiyan - 11-18-2004

ஊமை Wrote:நண்பர்களே.................

கடவுளை ஒருவன் நேரே பார்த்தால் அவனுக்கு அந்தகணமே மரணம் சம்பவிக்கும். அதுவே வரலாறு.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

<span style='font-size:25pt;line-height:100%'><b>Intel Inside
Mentel outside</b>
</span>

நீங்கள் உங்கட கருத்த உங்களுக்கேற்ற மாதிரி சரியாத்தான் சொல்லியிருக்கிறியள்.


- வெண்ணிலா - 11-18-2004

ஊமை Wrote:நண்பர்களே.................

கடவுளை ஒருவன் நேரே பார்த்தால் அவனுக்கு அந்தகணமே மரணம் சம்பவிக்கும். அதுவே வரலாறு.

என்னுடன் எவ்வளவு நாள் முருகபெருமான் குட்டி கந்தனாக வந்து பல்லாங்குழி விளையாடியிருக்கிறார். நீங்கள் என்னஎன்றால் கடவுளைக் காண்பவனுக்கு அந்தக்கணமே மரணமாம். ஐயோ.. ஐயோ.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-18-2004

Quote:கடவுள் அன்பானவர் என்றால் அவகளின் கைகளில் ஆயுதங்கள் எதற்கு. நல்ல காலம் சங்ககாலத்துக்கு முற்பட்ட கடவுள்கள் என்றபடியால் வேல் வாழ் கத்தி கோடரி. இன்று கம்பியூட்டர் காலத்து கடவுள்கள் என்றால் ஆட்டிலரி செல்களும். ஏகே 47 போன்றவற்றையல்லவா வைத்திருந்திருப்பார்கள். மந்திர வாதிகள் செய்வினை சூனியங்களுக்குப் பதிலாக வைரஸ்களை ஏவி விட்டிருப்பார்கள். ஐயோ என்ன பரிசுகெட்ட மூட நம்பிக்கை.

அங்கை தான் நிக்கீறீங்கள்... கடவுள் கைகளில் ஏன் ஆயுதங்கள் இருக்கு என்பதற்கும் சில பொருட்கள் இருக்குங்கோ.... ஆதாவது.. அன்புக்கு இலக்கனமான கடவுள்.. எல்லை மீறும் போது... தர்மம் சாயும் போது ஆயுதங்களை ஏந்தவும் தயங்கமாட்டார் என்பது தான் அதன் அர்த்தம்.. இப்ப பாருங்கள் நம்ம சமயத்தில எல்லாம் அதர்மம் வழி செல்பவர்கள் திருந்துவதற்காக ஒரு சில சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும்.. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால்.. அவர்களிற்குரிய தண்டனைகள் கிடைக்கும்.. இந்த தண்டனைகள் கூட மற்றவர்களிற்கு ஒரு பாடமாய் அமைகிறது தவறு செய்தால் தண்டனை வரும்.. என்பது.. இந்த ஆயுதங்கள் கடவுள் ஏந்திய காட்சிகளின் பொருள் தர்மம் காத்து அதர்மம் அழிக்க கடவுள் ஆயுதமும் ஏந்துவார் என்பதே........!


- shiyam - 11-18-2004

இந்த வருடம் இந்தியபவில்நடந்த வினாயகர் சதுர்த்தியில் பிள்ளையார் கையில்AK.RPG இருந்தது


- kuruvikal - 11-18-2004

எங்க பாரு நாத்திகம் தான்... இந்த இணைப்பு இதுக்கையும் சரி வரும் போல... :wink:

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...b951ac156#45234


- tamilini - 11-18-2004

shiyam Wrote:இந்த வருடம் இந்தியபவில்நடந்த வினாயகர் சதுர்த்தியில் பிள்ளையார் கையில்AK.RPG இருந்தது

ஆயுதம் என்று பாத்தா அதுவும் ஆயுதம் தான்.. அது சரி.. எங்கை எப்ப நடந்தது நம்ம காதில விழலையே...! :?


- kavithan - 11-18-2004

கடவுள் இருகிறார் இல்லாமல் போறார் உங்களுக்கு என்ன கவலை.... அவர் ஏ.கே47 வைத்திருந்தால் சுடவா போறார் அதை வைச்சு விட்டதும் உங்களை போலை ஒரு மனிதன் தானே... Idea :x


- shiyam - 11-19-2004

ஏன் தமிழினி பம்பாயில் நடந்த வினாயகர் சதுர்த்தி செய்திகளில் (ஜீனியர் விகடன்)உட்படவந்ததே பார்க்கவில்லையா??


- shiyam - 11-19-2004

கவிதன் அதைதான் நான் ஆரம்பத்திலை இருந்துசொல்லுரன் அந்த ஆயுதத்தைகடவுள் கையிலை வைத்ததும் மனிதன் தான் அந்த கடவுளை உருவாக்கினதும் மனிதன் தான்.


- shiyam - 11-19-2004

குருவிகளே உங்கள் கருத்து மிகவும் தவறானது.உங்கள் கருத்தற்கான பதில் மிக நீண்டதாக இருக்கும் எனவே நாளை தருகிறேன்


- ஊமை - 11-19-2004

என்னுடன் எவ்வளவு நாள் முருகபெருமான் குட்டி கந்தனாக வந்து பல்லாங்குழி விளையாடியிருக்கிறார். நீங்கள் என்னஎன்றால் கடவுளைக் காண்பவனுக்கு அந்தக்கணமே மரணமாம். ஐயோ.. ஐயோ..
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?

முருகண் பல்லங்குழி விழையாடினாரா ? சொல்லவே இல்லை ??


- kavithan - 11-19-2004

ஊமை Wrote:என்னுடன் எவ்வளவு நாள் முருகபெருமான் குட்டி கந்தனாக வந்து பல்லாங்குழி விளையாடியிருக்கிறார். நீங்கள் என்னஎன்றால் கடவுளைக் காண்பவனுக்கு அந்தக்கணமே மரணமாம். ஐயோ.. ஐயோ..
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?

முருகண் பல்லங்குழி விழையாடினாரா ? சொல்லவே இல்லை ??

இப்ப சொலீட்டா எல்லா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ஊமை - 11-19-2004

கடவுள் இருகிறார் இல்லாமல் போறார் உங்களுக்கு என்ன கவலை.... அவர் ஏ.கே47 வைத்திருந்தால் சுடவா போறார் அதை வைச்சு விட்டதும் உங்களை போலை ஒரு மனிதன் தானே... குருவிகள்

அதனால் தான் அவைகள் எல்லம் கடவுள் கிடையாது என்று சொல்லுகிறோம்.

அவற்றிற்கு வாய் இருந்தும் பேசாது.
கண் இருந்தும் பார்க்காது
மூக்கு இருந்தும் முகராது

எனவே தான் தமிழில் இவைகளை சிலைகள் என்பர் இவைகள் எல்லாம் கடவுள் கிடையாது.
_________________


- ஊமை - 11-19-2004

தமிழினி...............
கடவுள் கையில மனிதனையோ அசுரர்களையோ தண்டிக்க ஆயுதம் வைத்திருக்கிறது என்று மிகுந்த பக்தி பரவசத்தில சொல்லிட்டிங்க பரவாயில்ல விடுங்க.
அப்ப ஆமி போலீசு எல்லம் கையில ஆயுதம் தானே வைத்திருக்கிறது அதனால் அவைகள் எல்லம் என்ன கடவுளா ?

மனிதன் பிழை விட்டால் கடவுள் தண்டித்தால் ? அப்ப மனிதனும் பிழை விட்டால் மனிதனை அப்படியே தண்டிக்கிறான்.

அப்ப கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வேற்றூமை ??


- ஊமை - 11-19-2004

அங்கை தான் நிக்கீறீங்கள்... கடவுள் கைகளில் ஏன் ஆயுதங்கள் இருக்கு என்பதற்கும் சில பொருட்கள் இருக்குங்கோ.... ஆதாவது.. அன்புக்கு இலக்கனமான கடவுள்.. எல்லை மீறும் போது... தர்மம் சாயும் போது ஆயுதங்களை ஏந்தவும் தயங்கமாட்டார் என்பது தான் அதன் அர்த்தம்.. இப்ப பாருங்கள் நம்ம சமயத்தில எல்லாம் அதர்மம் வழி செல்பவர்கள் திருந்துவதற்காக ஒரு சில சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும்.. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால்.. அவர்களிற்குரிய தண்டனைகள் கிடைக்கும்.. இந்த தண்டனைகள் கூட மற்றவர்களிற்கு ஒரு பாடமாய் அமைகிறது தவறு செய்தால் தண்டனை வரும்.. என்பது.. இந்த ஆயுதங்கள் கடவுள் ஏந்திய காட்சிகளின் பொருள் தர்மம் காத்து அதர்மம் அழிக்க கடவுள் ஆயுதமும் ஏந்துவார் என்பதே...... தமிழினி


கடவுள் என்ன விடுதலைப் போராளியா தர்மம் சாயும் போது கையில ஆயுதம் ஏந்த ?


- paandiyan - 11-19-2004

paandiyan Wrote:
ஊமை Wrote:நண்பர்களே.................

கடவுளை ஒருவன் நேரே பார்த்தால் அவனுக்கு அந்தகணமே மரணம் சம்பவிக்கும். அதுவே வரலாறு.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

<span style='font-size:25pt;line-height:100%'><b>Intel Inside
Mentel outside</b>
</span>

நீங்கள் உங்கட கருத்த உங்களுக்கேற்ற மாதிரி சரியாத்தான் சொல்லியிருக்கிறியள்.

_______________________________________________________

நண்பர்களே இது ஊமை என்பவரால் எனக்கு நான் மேல் எழுதியதற்கு தனிமடலில் வந்த பதில். எல்லோரும் பார்க்க வேண்டும் என்டபடியால் போடுகிறேன்.
ஊமை ஏன் உமக்கு என்னுட இங்கு நேராக எழுதி வாதிட முடியாதா. ஏதோ என்னை அச்சுறுத்துவது மாதிரி எழுதியிருக்கிறீர். களவிதி தெரியும் என நினைக்கிறேன்.மோகனும் இதை கவனத்தில் எடுக்கும்படி கேட்கிறேன்.
______________________________________________________


அகப்பெட்டி :: தகவல்
அனுப்பினர்: ஊமை
பெறுனர்: paandiyan
எழுதப்பட்டது: வெள்ளி கார்த்திகை 19, 2004 6:00 am
விடயத்தலைப்பு: கடவுள்

அடக்கி வாசியப்பு இல்லையேல் நாறிடும்

_________________
Intel Inside
Mentel outside


- thaiman.ch - 11-19-2004

நண்பா்களே இல்லாத ஒன்றிா்க்காக ஏன் தான் இப்படி சண்டை போடுகிறீா்களோ


- ஊமை - 11-19-2004

சரி சரி பாண்டியன் ஏதோ தப்பு நடந்திடுது விட்டுவிடும்


- ஊமை - 11-19-2004

கடவுள் நம்பிக்கையற்ற கண்ணாதாசன் கூட கடைசியில் கடவுள் இருக்கிறார் என தான் இறுதியில் சொன்னார். என்ன அவருக்கு இறுதியில் புத்தி பேதலித்துவிட்டதா ? இல்லை இல்லை அவர் உண்மையைத்தான் சொன்னார்.

பகவத்கீதை. திருக்குர்றான், பரிசுத்தவேதாகமம் என்பவற்றை மனிதர்கள் தான் எழுதியது அதனால் அதை நம்படுடியாது என்று கூறுகிறீர்களே..... விஞ்ஞான சம்பந்தமான விளாக்கத்தையும் மனிதனே சொல்லுகிறான் அதை மட்டும் எப்படி நம்புகிறீர்கள் ?


________________ தெரியுமா கற்பூர வாசனை ?

ஊமை